Added Date: Feb 11, 2022
பெண்: ஹேய் ஹேய் என்னங்க மாப்பிள்ளை நலந்தானா எல்லாரும் வீட்டில சுகம் தானா உங்க சன்னிதி வாசலிலே வந்து நித்தமும் பாத்திருக்கேன் நீங்க இட்டது சட்டம் என ஏவல் செஞ்சிட காத்திருக்கேன்
பெண்: என்னங்க மாப்பிள்ளை நலந்தானா எல்லாரும் வீட்டில சுகம் தானா
பெண்: பொன்மேனி உன் மேனி தான் போராட கூடாதையா உன் மேனி திண்டாடினா என் மேனி தாங்காதையா
பெண்: ராஜாத்தி ராஜாவுக்கு ராஜாத்தி நான் இல்லையா சொந்தங்கள் போனாலுமே பந்தங்கள் போகாதையா
பெண்: நேத்து வந்த கோபமும் தாபமும் போனா போகுது விட்டு தள்ளு சேர்த்து வெச்ச பாசமும் நேசமும் வீணா போகுது அள்ளி கொள்ளு
பெண்: ஆச பட்டதும் அவதி பட்டதும் மறந்து போயிடுச்சா அப்போ ஆள தொட்டதும் தோள தொட்டதும் கசந்து போயிடுச்சா
பெண்: தொட்டதும் தொட்டதும் சட்டுன்னு விட்டுடுமா ஹேய் ஹேய் ஹேய்
பெண்: என்னங்க மாப்பிள்ளை நலந்தானா எல்லாரும் வீட்டில சுகம் தானா உங்க சன்னிதி வாசலிலே வந்து நித்தமும் பாத்திருக்கேன் நீங்க இட்டது சட்டம் என ஏவல் செஞ்சிட காத்திருக்கேன்
பெண்: என்னங்க மாப்பிள்ளை நலந்தானா ஹேய் எல்லாரும் வீட்டில சுகம் தானா
பெண்: கண்ணா என் கை ராசி தான் கல் எல்லாம் பொன்னாகுமே கண்ணாலே கண்டாலும் தான் முள் எல்லாம் பூவாகுமே
பெண்: பெண்ணுள்ளம் எந்நாளுமே பேசாம போகாதையா உன்னாட்டம் தள்ளி செல்ல என்னாலே ஆகாதையா
பெண்: காதலிச்ச மோகமும் தாகமும் நெஞ்சில் பொங்குற வேளையிலே கை அணைச்ச காலமும் நேரமும் மீண்டும் கூடுற நாளையில்லே
பெண்: மொரைச்ச மொறப்பும் வெரச்ச வெரைப்பும் இன்னமும் மாறலையா அப்போ கொதிச்ச கொதிப்பும் துடிச்ச துடிப்பும் இன்னமும் ஆறலையா
பெண்: கொஞ்சுனா மிஞ்சுற மிஞ்சுனா கெஞ்சுறியே ஹேய் ஹேய் ஹேய்

Female: Hei hei Ennanga maappilla nalanthaana Ellarum veetila sugam thaana Unga sannidhi vaasalilae Vandhu nithamum paathirukken Neenga ittathu sattam ena Yeval senjida kaathirukken
Female: Ennanga maappilla nalanthaana Ellarum veetila sugam thaana
Female: Ponmaeni unmaeni thaan Poraada koodathaiyya Un maeni thindaadinaa En maeni thaangathaiyya
Female: Raajadhi raajavukku Raajathi naan illaiya Sondhangal ponaalumae Bandhangal pogathaiyya
Female: Naethu vandha Kobamum thaabamum Pona poguthu vittu thallu Serthu vecha Paasamum nesamum Veena poguthu allikollu
Female: Aasa pattathum Avathi pattathum Maranthu poyiduchaa Appo aala thottathum Thola thottathum Kasanthu poyiduchaa
Female: Thottathum Thottathum Sattunu vittudumaa Hei hei hei
Female: Ennanga maappilla nalanthaana Ellarum veetila sugam thaana Unga sannidhi vaasalilae Vandhu nithamum paathirukken Neenga ittathu sattam ena Yeval senjida kaathirukken
Female: Ennanga maappilla nalanthaana Hei ellarum veetila sugam thaana
Female: Kannaa en kai raasi thaan Kal ellam ponnagumae Kannaalae kandaalum thaan Mul ellam poovaagumae
Female: Pennullam ennaalumae Pesama pogathaiyya Unnaatam thalli chella Ennalae aagathaiyaa
Female: Kaadhalicha mogamum thaagamum Nenjil pongura velaiyilae Kai anaicha kaalamum neramum Meendum koodura naalaiyilae
Female: Moracha morappum Veracha verappum Innamum maralaiyaa Appo kothicha kothippum Thudicha thudippum Innamum aaralaiyaa
Female: Konjuna minjura Minjuna kenjuriyae Hei hei hei
Female: Ennanga maappilla nalanthaana Ellarum veetila sugam thaana Unga sannidhi vaasalilae Vandhu nithamum paathirukken Neenga ittathu sattam ena Yeval senjida kaathirukken
Female: Ennanga maappilla nalanthaana Ellarum veetila sugam thaana
malare mounama karaoke with lyrics
poove sempoove karaoke
soorarai pottru movie song lyrics in tamil
one side love song lyrics in tamil
sarpatta parambarai lyrics
tamil love feeling songs lyrics for him
soorarai pottru songs lyrics in tamil
aarariraro song lyrics
old tamil songs lyrics in tamil font
whatsapp status tamil lyrics
national anthem lyrics in tamil
en iniya thanimaye
malto kithapuleh
mudhalvan songs lyrics
brother and sister songs in tamil lyrics
hanuman chalisa tamil lyrics in english
valayapatti song lyrics
thevaram lyrics in tamil with meaning
kathai poma song lyrics
mannikka vendugiren song lyrics