Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆண்: கண்விழித்து தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்து இருந்தேன்
பெண்: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
ஆண்: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெண்: அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே
ஆண்: கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆண்: {நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
பெண்: நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா} (2)
ஆண்: கள்ளிருக்கும்
பெண்: பூவிது பூவிது
ஆண்: கையணைக்கும்
பெண்: நாள் இது நாள் இது ..
ஆண்: பொன்னென்ன மேனியும்
பெண்: மின்னிட மின்னிட..
ஆண்: மெல்லிய நூல் இடை
பெண்: பின்னிட பின்னிட
ஆண்: வாடையில் வாடிய
பெண்: ஆடையில் மூடிய
ஆண்: தேன்
பெண்: நான் ..
ஆண்: கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெண்: கண்விழித் தாமரை பூத்து இருந்தேன் என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஆண்: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
பெண்: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
ஆண்: பொன்னழகே பூவழகே என்னருகே
பெண்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்து இருந்தேன்
ஆண்: {ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
பெண்: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா} (2)
ஆண்: பெண் மயங்கும்
பெண்: நீ தொட நீ தொட
ஆண்: கண் மயங்கும்
பெண்: நான் வர நான் வர
ஆண்: அங்கங்கு வாலிபம்
பெண்: பொங்கிட பொங்கிட
ஆண்: அங்கங்கள் யாவிலும்
பெண்: தங்கிட தங்கிட
ஆண்: தோள்களில் சாய்ந்திட
பெண்: தோகையை ஏந்திட
ஆண்: யார் .
பெண்: நீ..
பெண்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்து இருந்தேன்
ஆண்: கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
பெண்: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
ஆண்: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெண்: அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே
ஆண்: கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெண்: கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்

Female: Kannanae nee vara kathirunthen
Jannalil paarthirunthen
Male: Kanvizhi thaamarai poothirunthen
Ennudal verthirundhen
Female: Ovvoru raathiri velaiyilum
Mannavan nyaabagamae
Male: Karpanai medaiyil kandirundhen
Manmadha naadagamae
Female: Andhipagal kannimayil unnarugae..ae.
Male: Kanmani nee vara kaathirunthen Jannalil paarthirunthen
Male: {Neelam pooththa jaala paarvai
Maanaa meenaa
Female: Naangu kangal paadum paadal
Neeyaa naanaa} (2)
Male: Kallirukkum
Female: Poovidhu ..poovidhu
Male: Kaiyanaikkum
Female: Naal idhu.. naal idhu..
Male: Ponnenna meniyum
Female: Minnnida minnida
Male: Melliya noool idai
Female: Pinnida pinnida
Male: Vaadaiyil vaadiya
Female: Aadaiyil moodiya
Male: Thaen
Female: Naan.
Male: Kanmani nee vara kaathirundhen
Jannalil paarthirundhen
Female: Kanvizhi thaamarai poothu irunthen
Ennudal verthirundhen
Male: Ovvoru raathiri velaiyilum
Mangaiyin nyaabagame
Female: Karpanai medaiyil kandirundhen
Manmadha naadagamae
Male: Ponnazhagae poovazhagae ennarugae..ae
Female: Kannanae nee vara kathirundhen Jannalil paarthirunthen
Male: {Aasai theera pesa vendum
Varavaa varavaa
Female: Naalu perku osai ketkum
Medhuvaa medhuvaa} (2)
Male: Pen mayangum
Female: Nee thoda nee thoda
Male: Kan mayangum
Female: Naan vara naan vara
Male: Angangu vaalibam
Female: Pongida pongida
Male: Angangal yaavilum
Female: Thangida thangida
Male: Tholgalil saindhida
Female: Thogaiyai yendhida
Male: Yaar ..
Female: Nee..
Female: Kannanae nee vara kathirunthen
Jannalil paarthirunthen
Male: Kanvizhi thaamarai poothirunthen
Ennudal verthirundhen
Female: Ovvoru raathiri velaiyilum
Mannavan nyaabagamae
Male: Karpanai medaiyil kandirundhen
Manmadha naadagamae
Female: Andhipagal kannimayil unnarugae..ae.
Male: Kanmani nee vara kaathirunthen
Jannalil paarthirunthen
Female: Kanvizhi thaamarai pooththirundhen
Ennudal verthirunthen
believer lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
en iniya thanimaye
oru manam song karaoke
thoorigai song lyrics
kadhal theeve
vijay and padalgal
3 song lyrics in tamil
sarpatta parambarai songs list
aathangara orathil
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrics songs tamil download
pacha kallu mookuthi sarpatta lyrics
mayya mayya tamil karaoke mp3 download
putham pudhu kaalai song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil music without lyrics
tamil female karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke
tamil christian songs lyrics pdf