Added Date: Feb 11, 2022
ஆண்: தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே. பன்னீரை தூவி ஓய்வெடு
பெண்: தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
ஆண்: தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
பெண்: சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்
ஆண்: தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
பெண்: நனைந்த பிறகு நாணம் எதற்கு
ஆண்: மார்பில் சாயும் போது
பெண்: தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே. பன்னீரை தூவி ஓய்வெடு
ஆண்: தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
ஆண் மற்றும்
பெண்: தரரத் தரரத் தர ரா தரரத் தரரத் தர ரா தரரத் தர ரா தரரத் தர ரா ரா..
பெண்: தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
ஆண்: மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே
பெண்: மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
ஆண்: இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்
பெண்: சாரம் ஊரும் நேரம்

Male: Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu
Female: Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum
Male: Thooral podum inneram
Tholil saindhaal podhum
Female: Saaral paadum sangeedham
Kaalgal thaalam podum
Male: Therindha piragu
Thiraigal edharkku
Female: Nanaindha piragu
Nanam edharkku
Male: Maarbil saayum podhu
Female: Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu
Male: Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum
Male &
Female: Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra
Thara ra thara ra thara ra raaa...
Female: Dhegamengum minsaaram
Paaindhadheno anbae
Male: Mogam vandhu immaadhu
Veezhndhadheno kannae
Female: Malarndha kodiyooo
Mayangi kidakkum
Male: Idhalin rasangal
Enakku pidikkum
Female: Saaram oorum neram
Male: Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu
Female: Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum
tamil movie songs lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
i songs lyrics in tamil
tamil hymns lyrics
karaoke songs with lyrics in tamil
uyire song lyrics
old tamil christian songs lyrics
tamil song lyrics video
tamil songs lyrics whatsapp status
sarpatta song lyrics
soorarai pottru song lyrics tamil download
mudhalvan songs lyrics
soorarai pottru song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
only music tamil songs without lyrics
cuckoo padal
unnai ondru ketpen karaoke
kanthasastikavasam lyrics
sarpatta parambarai songs lyrics
tamil songs with lyrics in tamil