Chella Kutty Song Lyrics

Theri cover
Movie: Theri (2016)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Kabilan
Singers: Neeti Mohan and Vijay

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண்: ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்லக்குட்டியே என் காதல் துட்ட சோ்த்து வெச்ச கல்லா பெட்டியே

பெண்: தொட்டு பாா்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே

ஆண்: ஐ ஃபாா் யு யு ஃபாா் மீ சோ்ந்தாக்கா சுனாமி

பெண்: யு ஃபாா் மீ ஐ ஃபாா் யு சோ்ந்தாக்கா ஐ லவ் யு

ஆண்: ஹே துள்ளி ஓடும் மீனு தூண்டில் போடுவேனே புள்ளி வெச்சா மானே கோலம் போடுவேனே

பெண்: கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான் ஊசி வெடி நான்தான் ஊதுவத்தி நீதான்

ஆண்: ஓா் ஊாில் காதல் இல்லை என்றால் அந்த வானம் இல்லை இந்த பூமி இல்லை நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால் ஆண்கள் ஆண்கள் இல்லை பெண்கள் பெண்கள் இல்லை

ஆண்: நீ என்னை பாா்த்த அந்நேரமே என் காதல் மீண்டும் முன்னேறுமே என் முன்னே வந்து நீ கேளடி என் காதல் கனா நீயடி

பெண்: மலையாள பூவுக்கு மாராப்பு நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு

ஆண்: அச்சாணி கண்ணால மச்சான சாய்க்காத உன்னப்போல் செவ்வாழ உள்ளத்தில் காய்க்காதே

பெண்: நீ ஆ காட்டி கிட்ட வந்தா முத்த சோறுதான் ஊட்டி விடுவேன் மூணு வேலைக்கு பேபி

பெண்: பண்ணாதே நீ என்ன மக்காரு பக்கத்தில் நீ வந்து ஒக்காரு

ஆண்: ஒரு பூவில் பல வாசம் உலகத்தில் இருக்காதே இருந்தாலும் அவை யாவும் உன்னை போல மணக்காதே

பெண்: ஹே மியா மியா மீசைக்காரா புட்டி பாலத்தான் ஊட்டி விடவா பூனைக்குட்டிக்கு பேபி

பெண்: ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்லக்குட்டியே

ஆண்: என் காதல் துட்ட சோ்த்து வெச்ச கல்லாபெட்டியே

பெண்: ஓய் ஓய் தொட்டு பாா்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே

ஆண்: ஏய் என் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே

ஆண்: கண்ணு ஹே துள்ளி ஓடும் மீனு தூண்டில் போடுவேனே புள்ளி வெச்சா மானே கோலம் போடுவேனே

பெண்: என்ன மாமா

ஆண்: சொல்றி செல்லக்குட்டி

Male: Onne onnu kanne kannu chella kuttiye.. En kadhal thutta sethu vecha kalla pettiye

Female: Thottu paaka kitta vandha mitta mirase Un veralu patta vedikkum intha vella pattase

Male: I for you, you for me sendhaakka tsunami

Female: You for me, I for you sendhakkaa I love you

Male: Hey thulli oodum meenu Thoondil poduvene Pulli vecha maane Kolam poduvene

Female: Koodakulla naanthaan Kokarakko neethaan Oosi vedi naanthaan Oothu vathi neethaan

Male: Oor ooril kaadhal illai endraal Andha vaanam illai Indha boomi illai Nam nenjil kaadhal illai endraal Aangal aangal illai Pengal pengal illai

Nee ennai paartha annerame En kaadhal meendum munnerume En munne vandhu nee keladi En kaadhal kanaa neeyadi

Female: Malayala poovukku maaraapu Naan ketta yen indha veeraapu

Male: Achani kannale machana saaikatha Unna pol sevaala ullathil kaaikaathe

Female: Nee aah kaati kitta vandha Mutha soru thaan ooti viduven Moonu velaikku baby

Male: Hey thulli oodum meenu Thoondil poduvene Pulli vecha maane Kolam poduvene

Female: Koodakulla naanthaan Kokarakko neethaan Oosi vedi naanthaan Oothu vathi neethaan

Female: Pannadhe nee ennai makkaru Pakkathil nee vandhu ukkaru

Male: Oru poovil pala vaasam Ulagathil irukaathe Irunthaalum avai yaavum Unai pola manakaathe

Female: Hey mia mia meesakaara Buddi paalathaan ooti vidava Poonai kuttikku baby

Female: Onne onnu kanne kannu chella kuttiye..
Male: En kadhal thutta sethu vecha kalla pettiye

Female: Ooi ooi thottu paaka kitta vandha mitta mirase
Male: Ehh en veralu patta vedikkum intha vella pattase

Male: I for you, you for me sendhaakka tsunami

Female: Ahh ahh ha..you for me, I for you sendhakkaa I love you

Male: Kannu hey thulli oodum meenu Thoondil poduvene Pulli vecha maane Kolam poduvene

Female: Koodakulla naanthaan Kokarakko neethaan Oosi vedi naanthaan Oothu vathi neethaan

Female: Enna maama..
Male: Solri chellaa kutty..

Other Songs From Theri (2016)

Most Searched Keywords
  • believer lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • asuran song lyrics in tamil download

  • tamil devotional songs lyrics pdf

  • tamil christian karaoke songs with lyrics free download

  • raja raja cholan song lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • kathai poma song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • devathayai kanden song lyrics

  • pagal iravai karaoke

  • master movie lyrics in tamil

  • oru manam song karaoke

  • devane naan umathandaiyil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil kannadasan padal

  • youtube tamil karaoke songs with lyrics

  • song with lyrics in tamil

  • tamil song in lyrics