Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண்: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே ஓ... ஓ.... ஓ.... ஓ..
ஆண்: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
பெண்: உபயகுசல சிரஜீவன பிரசுதபாித மஞ்சுளதர ஸ்ரீங்காரே சஞ்சாரே அதர ருச்சித மதுாிதபக சுதனகனக பிரசமநிரத பாந்தாவ்யே மாங்கல்யே
மமதம சதி சமதசசக முகமனசுக சுபநலஇவ சுசுத சகித காமம் விரகரகித பாமம் ஆனந்த போகம் ஆஜீவ காலம் பாசானு பந்தம் காலானு காலம் தெய்வானுகுலம் காம்யாச்ச சித்திம் காமயே
ஆண்: விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும்
பெண்: முடியாத பாா்வை நீ வீச வேண்டும் முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
ஆண்: இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே ஓஹோ.. ஓ. ஓ.

பெண்: ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும் அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஆண்: ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
பெண்: காலம் முடியலாம் நம் காதல் முடியுமா நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே ஓ. ஓ... ஓ.. ஓ.
பெண்: உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
ஆண் &
பெண்: சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே ஓ... ஓ.... ஓ.... ஓ..

Female: Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe Un kaigal korkum oor nodi En kangal ooram neer thuli Un maarbil saaindhu saaga thonudhe.ooohh.ooo
Male: Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe
Female: Ubhayakushala chirajeevana Prasutha bharitha manjulathara SrinkaaresSanchaare Adhara ruchitha madhuritha bhaga Sudhana kanaka prashamaniratha baanthavye maangalye
Mama thama sati samadasa saka mukha manasuka sumanalayiva Susutha sahitha kaamam viraha rahitha bhaamam Aanandha bhogam aajeeva kaalam paashaanu bantham kaalaanukaalam Deivaanukulam kamyaacha siddhim Kaamaye.(Sanskrit Version)
Male: Vidinthaalum vaanam irul poosa vendum Madimeedhu saaindhu kadhai pesa vendum
Female: Mudiyatha paarvai nee veesa vendum Muzhu neram en mel un vaasam vendum
Male: Inbam ethuvarai Naam povom adhuvarai Nee paarkka paarkka kaadhal kooduthe..ooohhh.oooo
Male: Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe
Female: Yeraalam aasai en nenjil thondrum Athai yaavum pesa pala jenmam vendum
Male: Ohh yezhezhu jenmam ondraaga sernthu Unnodu indre naan vaazha vendum
Female: Kaalam mudiyalam Nam kaadhal mudiyuma Nee paarkka paarkka kaadhal kooduthe.ooohhh..ooo
Female: Unnaale ennalum en jeevan vaazhudhe
Male &
Female: Sollamal un swasam en moochil seruthe
Un kaigal korkum oor nodi
En kangal ooram neer thuli
Un maarbil saaindhu saaga thonudhe..ooohhh.oooo
teddy en iniya thanimaye
movie songs lyrics in tamil
lyrics tamil christian songs
asku maaro karaoke
saivam azhagu karaoke with lyrics
soorarai pottru movie song lyrics
paadal varigal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
enjoy enjami song lyrics
baahubali tamil paadal
mailaanji song lyrics
kadhal theeve
rasathi unna song lyrics
soorarai pottru song lyrics tamil download
kutty pattas full movie in tamil
rummy koodamela koodavechi lyrics
friendship song lyrics in tamil
maara tamil lyrics
3 movie song lyrics in tamil
devathayai kanden song lyrics