Added Date: Feb 11, 2022
பெண்: இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பள நெனச்சா முடியாததில்ல அவ கண்ணுல பட்டா படியாததில்ல நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள கேட்டுக்க புள்ள ஹ
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
பெண்: வளந்த குடுமிக்கு வைக்கணும் பூவு பொட்டு வச்சு மை எழுது எதுக்கு மீசையும் வளந்தது வீணா இழுத்து பாரடி நெஜம்தானா
பெண்: பட்டிகாட்டு சிட்டுகுருவி பட்டணம் தேடி வந்தாச்சு பச்சைக்கிளிதான் போடும் வலையில் சிட்டுகுருவி விழுந்தாச்சு
குழு: ............
பெண்: {ஒரு பக்கம் ஆண்பிள்ளை
குழு: ஆமாண்டி ஆமாண்டி
பெண்: மறுபக்கம் பொம்பள்ளை
குழு: ஆமாண்டி ஆமாண்டி} (2)
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பள நெனச்சா முடியாததில்ல அவ கண்ணுல பட்டா படியாததில்ல நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள கேட்டுக்க புள்ள ஹேய்
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: ...........
பெண்: குளிக்க இருக்குது மனக்குற கூவம் கொழுத்த உடம்புக்கு இது போதும் விரிச்ச வலையில விழுந்தது காளை உனக்கு தாரேன் நான் வேலை
பெண்: அல்லிகேத்த அர்ஜூனன் போல எண்ணி பார்க்கும் ராசாவே அடங்கி ஒடங்கி போயி தூக்க போறேன் கூஜாவே
குழு: ...........
பெண்: நான்தானே மங்கம்மா
குழு: ஆமாண்டி ஆமாண்டி
பெண்: ஊர்கோலம் இங்கம்மா
குழு: ஆமாண்டி ஆமாண்டி
பெண்: நான்தானே மங்கம்மா
குழு: ஆமாண்டி ஆமாண்டி
பெண்: என் ஊர்கோலம் இங்கம்மா

பெண்: பொம்பள நெனச்சா முடியாததில்ல அவ கண்ணுல பட்டா படியாததில்ல நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள கேட்டுக்க புள்ள ஹோய்

Female: Indhiran kettathu pompalaiyaalae Chandhiran kettaththu pompalaiyaalae Indhiran kettathu pompalaiyaalae Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pombala nenachchaa mudiyaathathilla Ava kannula pattaa padiyaathathilla Naan porappula pompala konaththula aambala Kettukka pulla ha
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Female: Valantha kudumikku vaikkanum poovu Pottu vachchu mai ezhuthu Edhukku meesaiyum valanthathu veenaa Izhuththu paaradi nejamthaaanaa
Female: Pattikaattu chittukuruvi Pattanam thaedi vanthaachchu Pachchaikilithaan podum valaiyil Chittukuruvi vizhunthaachchi
Chorus: ........
Female: {Oru pakkam aanpillai
Chorus: Aamaandi aamaandi
Female: Marupakkam Pompalai
Chorus: Aamaandi aamaandi} (2)
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Indhiran kettathu pompalaiyaalae Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pombala nenachchaa mudiyaathathilla Ava kannula pattaa padiyaathathilla Naan porappula pompala konaththula aambala Kettukka pulla hoi
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: ........
Female: Kulikka irukkuthu manakkura koovam Kozhuththa udambukku idhu pothum Virichcha valaiyil vizhunththu kaalai Unakku thaaraen naan velai
Female: Allikkeththa arjunan pola Enni paarkkum raasaavae Adangi odungi poyi Thookka poraen koojaavae
Chorus: ........
Female: Naanthanae mangamma
Chorus: Aamaandi aamaandi
Female: Oorkolam ingamma
Chorus: Aamaandi aamaandi
Female: Naanthanae mangamma
Chorus: Aamaandi aamaandi
Female: En oorkolam ingamma
Chorus: Aamaandi aamaandi
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Indhiran kettathu pompalaiyaalae Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pombala nenachchaa mudiyaathathilla Ava kannula pattaa padiyaathathilla Naan porappula pompala konaththula aambala Kettukka pulla hoi
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
theera nadhi maara lyrics
soorarai pottru movie song lyrics
tamil song lyrics in english free download
alagiya sirukki ringtone download
unna nenachu nenachu karaoke mp3 download
yaanji song lyrics
google google panni parthen song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
sad song lyrics tamil
maruvarthai pesathe song lyrics
mgr karaoke songs with lyrics
thalapathi song in tamil
3 movie tamil songs lyrics
lyrical video tamil songs
soorarai pottru kaattu payale song lyrics in tamil
karaoke lyrics tamil songs
cuckoo cuckoo song lyrics tamil
jimikki kammal lyrics tamil
tamil love feeling songs lyrics for him
nanbiye nanbiye song