Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு எண்ணமெல்லாம் உன் மேலே பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு சாஞ்சுக்கோங்க என் மேலே
பெண்: மோகத்துல தேகத்திலே ஆசை வரும் வேகத்திலே
பெண்: அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா

பெண்: ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன் ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன் ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன் ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன்
பெண்: காமன் கணை போட்டு போனா காயும் நிலா பாயும் வீணா சாயங்காலம் நேரமானா நோயில் விழும் தேகம் தானா நீதான் காரணம் நீயா மாறணும்
பெண்: அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா... அள்ளிக் கொடு மாமா சொல்லிக் கொடு ஆமா

பெண்: பூவாடை காத்தாட போதை ஏறுது மேலாடை பாலாடை பாதை மாறுது பூவாடை காத்தாட போதை ஏறுது மேலாடை பாலாடை பாதை மாறுது
பெண்: பூட்டி வச்ச வீட்டுக்குள்ள புள்ளி வச்ச காட்டுக்குள்ள பாத்துக்கோங்க யாருமில்ல சேத்துகிட்டா பாரமில்ல ஏதோ ஆகுது ஏனோ நோகுது

Female: Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae
Female: Mogaththula thegaththilae Aasai varum vegaththilae
Female: Alli kodu mama Solli kodu aamaa Alli kodu mama Solli kodu aamaa

Female: Aalaana naalthorum yaedho theduraen Raasaa un per solli raagam paaduraen Aalaana naalthorum yaedho theduraen Raasaa un per solli raagam paaduraen
Female: Kaaman kanai pottu ponaa Kaayum nilaa paayum veenaa Saayangaalam naeramaanaa Noyil vizhum thegam thaanaa Neethaan kaaranam neeyaa maaranum
Female: Alli kodu mama Solli kodu aamaa Alli kodu mama Solli kodu aamaa
Female: Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae
Female: Poovaadai kaaththaada podhai yaeruthu Maelaadai paalaadai paadhai maaruthu Poovaadai kaaththaada podhai yaeruthu Maelaadai paalaadai paadhai maaruthu
Female: Pootti vachcha veettukulla Pulli vachcha kaattukulla Paaththukonga yaarumilla Saeththukitaa paaramilla Yaedho aaguthu yaeno noguthu
Female: Alli kodu mama Solli kodu aamaa Alli kodu mama Solli kodu aamaa
Female: Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae
Female: Mogaththula thegaththilae Aasai varum vegaththilae
Female: Alli kodu mama Solli kodu aamaa Alli kodu mama Solli kodu aamaa
Female: Kannukkulla thookam pochchu Ennamellam un maelae Ponnukkulla yaetho aachchu Saanjukonga en maelae
google google vijay song lyrics
top 100 worship songs lyrics tamil
paadal varigal
master songs tamil lyrics
vennilave vennilave song lyrics
cuckoo cuckoo lyrics tamil
soundarya lahari lyrics in tamil
love lyrics tamil
irava pagala karaoke
malargale song lyrics
asuran song lyrics download
master dialogue tamil lyrics
nanbiye nanbiye song
online tamil karaoke songs with lyrics
best tamil song lyrics
anthimaalai neram karaoke
kutty pattas movie
tamil new songs lyrics in english
tamil love song lyrics for whatsapp status
marudhani lyrics