Yenga Therkutheru Song Lyrics

Therku Theru Machan cover
Movie: Therku Theru Machan (1992)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: தந்தானே நானே. தந்தானே நானே. தாந்தனன்னா தானேனன்னா. தந்தானே நானே. தந்தானே நானே. தாந்தனன்னா தானேனன்னா. தந்தானே நானே. தந்தானே நானே. தந்தானே நானே. தந்தானே நானே.

பெண்: எங்க தெக்குதெரு மாச்சானே. தெம்மாங்கு படிச்சான். சின்னப்பொண்ணு காதுக்குள்ளே. அவன் முத்தம் ஒன்னு கேட்டு. முந்தாணை இழுத்தான். மல்லியப்பு தோப்புக்குள்ளே. அவன் சாடை பேச்சு தான் என்னை சாச்சு போட்டதா. ஒன்னும் அறியாத கன்னி பொண்ணை. பரிகாசம் பண்ணி பண்ணி தெக்குதெரு.

ஆண்: இந்த தெக்குதெரு மச்சானே. தெம்மாங்கு படிச்சான். சின்னப்பொண்ணு காதுக்குள்ளே. அவன் முத்தம் ஒன்னு கேட்டு. முந்தாணை இழுத்தான். மல்லியப்பு தோப்புக்குள்ளே.

குழு: .........

ஆண்: மல்லுக்கட்ட புல்லுக்கட்டு. மெத்தையிருக்கு. இந்த மாமன் கையில் பல வித்தையிருக்கு.

பெண்: செல்லக்கிளி அள்ளிக்கொள்ள. பக்கம் இருக்கு. ஏன் சேலை நூலுக்கும் வெக்கம் இருக்கு.

ஆண்: மருதானி நெறமாச்சு. களவாணி கண்ணுக்குள்ளே. மறைக்காதே இனிமேலும். வெளி வேஷமா.

பெண்: அடி ஆத்தி ஒரு வாட்டி. மாமான்னு சொல்லி புட்டேன். அதுக்காக தெனந்தோறும் புடிவாதமா..ஆ.

ஆண்: அம்மாடி ஓன் கிருக்கு. சும்மாவே ஏறிடுச்சு. ஓன் சேலை வாசம். சிக்குமுக்கு பண்ணிருச்சு தெக்குதெரு.

பெண்: எங்க தெக்குதெரு மாச்சானே. தெம்மாங்கு படிச்சான். சின்னப்பொண்ணு காதுக்குள்ளே.

ஆண்: அவன் முத்தம் ஒன்னு கேட்டு. முந்தாணை இழுத்தான். மல்லியப்பு தோப்புக்குள்ளே.

குழு: ........

பெண்: ஜல்லிக்கட்டு காளை ஒன்னு. கண்ணில் வளச்சேன். தெனம் சாம கனவிலே கொஞ்சி சிரிச்சேன்.

ஆண்: மல்லியப்பூ சொல்லுக்குள்ளே. வில்லை வளச்சேன். இந்த மாமன் நெஞ்சிலே சொல்லி அடிச்சே.

பெண்: தலைகானி அணைபோட்ட. தரமாள முத்தம் வச்சு. தனியாக தவிச்சேனே. ஒரங்காமத்தான்.

ஆண்: அலைபாயும் மனசோடு. பலநாளு சுத்தி சுத்தி. அனலாக கொதுச்சேனே. ஒனக்காகத்தான்.ஆ.

பெண்: கண்டாங்கி பூவு ஒன்னு. கண்ணால பேசிடுச்சு. அந்த ஆசை வேகம். அக்கம் பக்கம் பாக்கலயே தெக்குதெரு.

ஆண்: இந்த தெக்குதெரு மச்சானே. தெம்மாங்கு படிச்சான். சின்னப்பொண்ணு காதுக்குள்ளே.

பெண்: அவன் முத்தம் ஒன்னு கேட்டு. முந்தாணை இழுத்தான். மல்லியப்பு தோப்புக்குள்ளே.

ஆண்: அவ சாடை பேச்சு தான். என்னை சாச்சு போட்டதா. இந்த அறியாத கன்னி பொண்ணை. பரிகாசம் பண்ணி பண்ணி.

பெண்: தெக்குதெரு மச்சானே. தெம்மாங்கு படிச்சான். சின்னப்பொண்ணு காதுக்குள்ளே.

ஆண்: அவன் முத்தம் ஒன்னு கேட்டு. முந்தாணை இழுத்தான். மல்லியப்பு தோப்புக்குள்ளே..

Chorus: Thandhaane nanae Thandhaane nanae Thaandhannana thaanaenanna Thandhaane nanae Thandhaane nanae Thaandhannana thaanaenanna Thandhaane nanae Thandhaane nanae Thandhaane nanae Thandhaane nanae

Female: Enga therkku theru machaanae Thenmaangu padichaan Chinna ponnu kaadhukkullae Avan mutham onnu kettu Mundhaanai izhuthaan Malliyappo thoppukkullae Avan saadai paechu thaan Ennai saaichu potta tha Onnum ariyaadha kanni ponnai Parigaasam panni panni.therkku theru

Male: Indha therkku theru machaanae Thenmaangu padichaan Chinna ponnu kaadhukkullae Avan mutham onnu kettu Mundhaanai izhuthaan Malliyappo thoppukkullae

Chorus: ..........

Male: Mallukatta pullukattu Methai irukku Indha maaman kaiyil pala vithai irukku

Female: Sellakilli allikolla Pakkam irukku Yen saelai noolukkum vekkam irukku

Male: Marudhaani niramaachu Kalavaani kannukullae Maraikaadhae inimaelum veli veshamaa

Female: Adi aathi oru vaatti Maamaanu solli putten Adhukkaaga dhinam thorum pudivaadhamaa aa

Male: Ammadi on kirukku Summavae yeriduchu On saelai vaasam Sikkumukku panniruchu thekkutheru

Female: Enga therkku theru machaanae Thenmaangu padichaan Chinna ponnu kaadhukkullae

Male: Avan mutham onnu kettu Mundhaanai izhuthaan Malliyappo thoppukkullae

Chorus: .........

Female: Jallikattu kaalai onna Kannil valachen Dhenam saama kanavilae konji sirichen

Male: Malliyappoo sollukkullae Villai valaichen Indha maaman nenjilae solli adichae

Female: Thalaigaani anai potta Tharamela mutham vechu Thaniyaaga thavichenae Orangaama thaan

Male: Alaipaayum manasodu Pala naalu suthi suthi Analaagi kodichenae Onakkaga thaan aa

Female: Kandaangi poovu onnu Kannala paesiduchu Andha aasai vegam Akkam pakkam pakkalaiyae therkku theru

Male: Indha therkku theru machaanae Thenmaangu padichaan Chinna ponnu kaadhukkullae

Female: Avan mutham onnu kettu Mundhaanai izhuthaan Malliyappo thoppukkullae

Male: Ava saadai paechu thaan Ennai saaichu potta tha Indha ariyaadha kanni ponnai Parigaasam panni panni.

Female: Therkku theru machaanae Thenmaangu padichaan Chinna ponnu kaadhukkullae
Male: Avan mutham onnu kettu Mundhaanai izhuthaan Malliyappo thoppukkullae

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil christian christmas songs lyrics

  • dhee cuckoo song

  • kutty pattas full movie in tamil download

  • kadhal valarthen karaoke

  • romantic love songs tamil lyrics

  • alli pookalaye song download

  • best tamil song lyrics for whatsapp status download

  • rc christian songs lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • venmathi venmathiye nillu lyrics

  • ovvoru pookalume karaoke download

  • um azhagana kangal karaoke mp3 download

  • best love lyrics tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • kaatu payale karaoke

  • shiva tandava stotram lyrics in tamil

  • nice lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil