Added Date: Feb 11, 2022
பெண்: ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா..
ஆண்: ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
பெண்: வெத்திலையில் பாக்கு வச்சு பத்து பேரை சாட்சி வச்சு தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு
ஆண்: அஃநிய சாட்சி வச்சு கை விரலை சேத்து வச்சு இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு
பெண்: பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்
ஆண்: பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்
பெண்: இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை

ஆண்: சந்தனத்து மழை அடிக்க சந்திரனும் கொடை புடிக்க செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே
பெண்: தங்கத்திலே தூளி கட்டி வைரத்திலே மாலை கட்டி தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே
ஆண்: துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு
பெண்: செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு
ஆண்: நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே
ஆண்: ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது கல்யாணமே ஒரு தெய்வீகமே சம்சாரமே அதன் சந்தோசமே ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா..
பெண்: ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது

Female: Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Kalyanamae oru deiveegamae Samsaaramae adhan santhosamae Oru vaanum nilavum pirindhu vaazhumaa
Male: Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu
Female: Vethalaiyil paakku vechu Pathu perai saatchi vechu Thithikkura aasaikkellam Thaedhi onnu uruvaachu
Male: Agniyai saatchi vachu Kai viralai serthu vechu Inbam thunbam irandilumae Inaindhrukka mudivaachuu
Female: Palliyarai palliyilae
Padikkum inba vaedham
Male: Pillai mani selvangalae
Annai thandha geetham
Female: Idhu pazhangaala paadhai
Oru suga vaazhvin geethai
Male: Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu
Male: Sandhanathu mazhai adikka Chandiranum kudai pudikka Sengamala sooriyan pol Chella magan pirappaanae
Female: Thangathilae thoooli katti Vairathilae maalai katti Thathi varum paadhathukku Muthu mani thoduppaenae
Male: Thulli varum pillai nilaa
Thooya gangai meenu
Female: Sembavala vaai thirandhaal
Sindhi sidharum thaenu
Male: Namm per solla thaanae
Pirakkum oru maanae
Male: Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu Kalyanamae oru deiveegamae Samsaaramae adhan santhosamae Oru vaanum nilavum pirindhu vaazhumaa
Female: Ezhuezhu jenma bandham manaivi enbadhu Idhil nee veru naan veru yaar sonnadhu
sirikkadhey song lyrics
varalakshmi songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics
kangal neeye song lyrics free download in tamil
arariro song lyrics in tamil
en iniya thanimaye
sarpatta song lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil tamil song lyrics
tamil song lyrics in english translation
tamilpaa
kanthasastikavasam lyrics
tamil love feeling songs lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
old tamil songs lyrics in english
you are my darling tamil song
alaipayuthey songs lyrics
unna nenachu song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
96 song lyrics in tamil