Added Date: Feb 11, 2022
பெண்: ............
பெண்: கோர பாய விரிக்கலியே இந்த கூற புடவையும் கசங்கலியே ஒரு கோழி மனசு தவிக்கிறதே இந்த கொண்ட சேவல் நினைக்கலியே
பெண்: இது வாசம் பூத்த மல்லி அட சேர்த்து கையில் அள்ளி நீ ஆச தீர அணைச்சுக்க மாமா அந்தப்புர கதையை சொல்லி
ஆண்: அந்த கூர பாய சுருட்டிக்கடி உன் கூற புடவைய மடிச்சுக்கடி இந்த தாத்தா தாடியை இழுக்காம நீ தனியா படுத்து தூங்கிக்கடி
பெண்: ஆப்பிள் எடுத்து கையில கொடுத்தா மாப்பிள்ளை மறுக்கலாமா ஆச மனசுக்கு பூசையை போட அவசரம் தான் இப்போ மாமா
ஆண்: காவி கமண்டலம் எடுக்குற வயசு நாடி தளர்ந்து நடுங்குது மனசு காவி கமண்டலம் எடுக்குற வயசு நாடி தளர்ந்து நடுங்குது மனசு அடியே கிளியே நான் போறேன் வெளியே
பெண்: கோர பாய விரிக்கலியே இந்த கூற புடவையும் கசங்கலியே
ஆண்: இந்த தாத்தா தாடியை இழுக்காம நீ தனியா படுத்து தூங்கிக்கடி
ஆண்: தூக்கம் அசத்துது தொட தொட வேர்க்குது தள்ளி படுத்துக்கடி பால் பழம் கசக்குது பருவம் கடந்தது படுக்கையை சுருட்டிக்கடி
பெண்: காஞ்ச தரையா கன்னி மனம் கெடக்குது காதல் மழையா உன்ன தான் நினைக்குது காஞ்ச தரையா கன்னி மனம் கெடக்குது காதல் மழையா உன்ன தான் நினைக்குது தொடவா தொடவா தோழ் மீது விழாவா
ஆண்: கூர பாய விரிச்சிக்கடி உன் கூற புடவைய கசக்கிக்கடி அடி கோழி கூவும் நேரம் வரை நீ கூத்து கும்மாளம் அடிச்சுக்கடி அடி மூடு திரும்புது எனக்கு ஒரு சூடு பறக்குது உடம்பு என் நாடி கொக்கரிச்சு பாடி பக்கரிச்சு கிக்கடிக்க நிக்குதடி நரம்பு
இருவர்: ...........

Female: ........
Female: Kora paaya virikalaiyae Indha koora pudavaiyum kasangalaiyae Oru kozhi manasu thavikkiradhae Indha kondaseval nenaikaliyae
Female: Idhu vaasam pootha malli Ada saethu kaiyiil alli Nee aasa theera anaichukka maama Andhapura kadhaiya solli
Male: Andha kora paaiya suruttikkadi Un koora pudavaiya maduchukkadi Indha thaatha thaadiyai izhukaama Nee thaniya paduthu thoongikkadi
Female: Apple-ai eduthu kaiyila kodutha Maapilla marukalaama Aasa manasukku poosaiyai poda Avasaranthaan ippa maama
Male: Kaavi kamandalam edukkura vayasu Naadi thalanthu nadunguthu manasu Kaavi kamandalam edukkura vayasu Naadi thalanthu nadunguthu manasu Adiyae kiliyae naan poren veliyae
Female: Kora paaya virikalaiyae Indha koora pudavaiyum kasangalaiyae
Male: Indha thaatha thaadiyai izhukaama Nee thaniya paduthu thoongikkadi
Dialogues: .........
Male: Thookam asathuthu thoda thoda verukkudhu Thalli paduthukkadi Paal palam kasakkudhu paruvam kadanthathu Padukaiyai suruttikkadi
Female: Kaanja tharaiyaa kanni manam kedakkudhu Kaadhal mazhaiyaa unnathaan nenaikkudhu Kaanja tharaiyaa kanni manam kedakkudhu Kaadhal mazhaiyaa unnathaan nenaikkudhu Thodavaa thodavaa thozh meedhu vizhavaa
Male: Kora paaiya viruchikkadi Un koora pudavaiya kasakkikkadi Adi kozhi koovum neram varai Nee koothu kummalam adichukkadi Adi moodu thirumbuthu enakku Oru soodu parakkudhu odambu En naadi kokkarichu paadi pakkarichu Kickkadikka nikkudhadi narambu
Both: .........
lyrical video tamil songs
ore oru vaanam
mayya mayya tamil karaoke mp3 download
master the blaster lyrics in tamil
mudhalvane song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
old tamil songs lyrics
kannamma song lyrics
lyrics song download tamil
maara theme lyrics in tamil
tamil christian songs lyrics
romantic love song lyrics in tamil
find tamil song by partial lyrics
thaabangale karaoke
tamil songs to english translation
tamil love feeling songs lyrics in tamil
john jebaraj songs lyrics
sarpatta parambarai lyrics tamil
nenjodu kalanthidu song lyrics
new tamil christian songs lyrics