Added Date: Feb 11, 2022
ஆண்: லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு
ஆண்: புடிக்காதிங்க புகை புடிக்காதிங்க உங்க பூவான இதயத்தை கெடுக்காதிங்க அடிக்காதிங்க தம்மு அடிக்காதிங்க அத அடிச்சு அடிச்சு நெஞ்சு நோக துடிக்காதிங்க
ஆண்: லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு
ஆண்: சிந்தனைக்கும் சிகெரெட்டுக்கும் சம்மந்தம் இல்லை நம்ம திருக்குறள் பிறந்த நாளில் சிகெரெட் இல்லை கம்பனை போல பாட்டெழுத யாருமே இல்லை அவன் கட்டாயம் பீடி சுருட்டு புடிச்சதே இல்லை இங்கிலிஷ் காரன் அவன் கத்து தந்த பழக்கம் இந்தியாவில் ரொம்ப ரொம்ப கெட்டு போச்சு ஒழுக்கம் ஆளை கொல்லும் புகை இது ஆஸ்துமாவை வளக்குது ஆளை கொல்லும் புகை இது ஆஸ்துமாவை வளக்குது
ஆண்: லொக்கு லொக்கு லொக்கு லொக்கு லொக்கு இருமலு உன்னை முக்கி முக்கி துடிக்க வைக்கும் உருமலு ..
ஆண்: கொஞ்சம் கொஞ்சமா பீடி பசியை குறைக்கும் அது நெஞ்சு முழுக்க புகைய அடைச்சு மூச்சை இழுக்கும் கட்டி கட்டியா தெனமும் சளியை வளக்கும் ஒரு கட்டத்துக்கு மேல போயி ரத்தம் வடிக்கும் ஆண்மையையும் வீரத்தையும் அடக்கி மடக்கி ஒடுக்கும் ஆயுளிலே பாதியைத்தான் தவணை முறையில் எடுக்கும் காரமான புகை இது காச காரியாக்குது காரமான புகை இது காச காரியாக்குது

ஆண்: ஹுஹு ஹுஹு ஹுஹு ஹுஹு இருமலு உன்னை முக்கி முக்கி ஹஹஹ் . உருமலு

Male: Lokku lokku lokku lokku irumalu Unna mukki mukki thudikka veikkum urumalu Lokku lokku lokku lokku irumalu Unna mukki mukki thudikka veikkum urumalu
Male: Pudikaathinga poga pudikaathinga Unga poovaana idhayatha kedukaathinga Adikaathinga dum adikaathinga Ada adhichu adichu nenju noga thudikaathinga
Male: Lokku lokku lokku lokku irumalu Unna mukki mukki thudikka veikkum urumalu hoi
Male: Sindhanaikkum cigarettukkum samandham illa Namma thirukkuralu porandha naalil cigarettu illa Kambana pol paattezhudha yaarumae illa Avan kattaayam beedi suruttu pudichadhae illa English kaaran avan kathu thandha pazhakkam Indhiyaavil rombha rombha kettu pochu ozhukkam Aala kollum pogai idhu aasthumaava valakkudhu Aala kollum pogai idhu aasthumaava valakkudhu
Male: Lokku lokku lokku lokku lokku irumalu Unna mukki mukki thudikka veikkum urumalu..
Male: Konjam konjamaa beedi pasiya koraikkum Adhu nenjumuzhukka pogai adichu moocha izhukkum Katti kattiya dhenamum saliya valakkum Oru kattathukku mela poyi ratham vadikkum Aanmaiyaiyum veerathaiyum adakki madakki odukkum Aayulilae paadhiyathaan thavana muraiyil edukkum Kaaramaana pogai idhu kaasa kariyaakkudhu Kaaramaana pogai idhu kaasa kariyaakkudhu
Male: Lokku lokku lokku lokku irumalu Unna mukki mukki thudikka veikkum urumalu
Male: Pudikaathinga poga pudikaathinga Unga poovaana idhayatha kedukaathinga Adikaathinga dummu adikaathinga Ada adhichu adichu nenju noga thudikaathinga
Male: Hahun hahun hahun hahun irumalu Unna mukki mukki huhhh..urumalu
kutty pattas full movie in tamil download
thangachi song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil song lyrics in english
tamil song english translation game
ennavale adi ennavale karaoke
bhagyada lakshmi baramma tamil
chinna sirusunga manasukkul song lyrics
pagal iravai karaoke
brother and sister songs in tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
soorarai pottru lyrics in tamil
bujjisong lyrics
kuruthi aattam song lyrics
lyrics songs tamil download
friendship songs in tamil lyrics audio download
tamil song lyrics in tamil
tamil song lyrics with music
google google song tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics