Madura Pakkam En Machan Song Lyrics

Theru Vilakku cover
Movie: Theru Vilakku (1980)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Sailaja and Kamalahaasan

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம்.. ஹா...ஆஅ..ஆ...ஆ..ஆஅ..ஆ.. ஹா..ஆ..ஆஅ...ஆ.ஆ...ஆ...ஆ..ஆ..

பெண்: மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு அட அவருக்கென்ன மயிலக்காள என்னை மயக்கிப்புட்டான் மக்யாநாளே கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகி போனேன்

பெண்: மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு

ஆண்: ...........

ஆண்: மலைய தொட்டு மழை மேகம் ஓடுது மனச தொட்டு ஒரு மோகம் ஓடுது சேதி சொல்ல ஒரு ஆள தேடுது சோடி சேர ஒரு நல்ல நாள தேடுது

ஆண்: ஏறு முனைதான் நீரக் கிழிக்க மாறன் அம்புதான் நெஞ்சக் கிழிக்குது

பெண்: அம்பு பட்டக் காயம் இங்கு இருக்கு அதில் எனக்கும் பங்கிருக்கு ஆகட்டும் பாலும் தேனும் கெடைக்காதோ

ஆண்: ஹா மதுரபக்கம்
பெண்: ஆஹா
ஆண்: உன் மச்சான் ஊரு உன் மச்சானும்தான் கண் வச்சான் பாரு அவ அலகுக்கென்ன மயிலப்போல என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே கண்ணாலே கடுதாசி நான் எழுதிப்போட்டேனே

பெண்: மதுர பக்கம் என் மச்சான் ஊரு மச்சானும்தான் கண் வச்சான் பாரு

பெண்: இரவு நேரம் பூரா ஏக்கம் தோணுது என்ன கண்டவுடன் தூக்கம் போடுது

பெண்: காயும் நிலா வந்து கிளிய கொத்துது காத்தும் கூட வந்து என்ன தொட்டுது காலம் மலர காளை அடக்க சேலை ஒன்னுதான் என்ன அடக்குது

ஆண்: காலம் வரும் ரெண்டு கை அளக்க அழகு மெய் அளக்க நானும் தவிக்கிறேன் அதுக்காக

பெண்: மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு

ஆண்: அவ அலகுக்கென்ன மயிலப்போல என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே

பெண்: நீ தொட்டா நெய்யாட்டம் நான் உருகி போனேன்

ஆண்: ஹா மதுரபக்கம்
பெண்: என் மச்சான் ஊரு
ஆண்: உன் மச்சானும்தான்
பெண்: கண் வச்சான் பாரு

Female: Mmm.mm.mm. Haa..aaa.aa.aa.aa. Haa.aa.aa.aa.aa.aa.aa.aa.

Female: Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru Ada avarukkenna mayila kaala Ennai mayakki puttaan makkaa naalae Kai thottaan neiyaattam naan urugi ponen

Female: Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru

Male: ...........

Male: Malaya thottu mazha megam odudhu Manasa thottu oru mogam odudhu Saedhi solla oru aala theduthu Sodi saera oru nalla naala theduthu

Male: Yeru munai thaan neera kizhikka Maaran anbu indha nenja kizhikkuthu

Female: Ambu patta kaayam ingu irukku Adhil enakkum pangirukku Aagattum paalum thaenum kedaikaatho

Male: Haa madhura pakkam
Female: Aaha
Male: Un machaan ooru Un machaanum thaan kann vachaan paaru Ava azhagagukkenna mayila pola Enna mayaki puttaa makkanaalae Kannaalae kaduthaasi naan ezhudipotten

Male: Madhura pakkam un machaan ooru Machaanum thaan kann vachaan paaru

Female: Iravu neram poora yekkam thonudhu Enna kanda udan thookkam odudhu

Female: Kaayum nila vandhu kiliya kothuthu Kaathum kooda vandhu enna kuthudhu Kaalam neram thaan kaalai adakka Saelai onnu thaan ennai adakkudhu

Male: Kaalam varum rendu kai alakka Azhagu mei alakka Naanum thavikkiren adhukkaaga

Female: Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru

Male: Ava azhagagukkenna mayila pola Enna mayaki puttaa makkanaalae

Female: Nee thotta neiyaattum naan urugi ponen

Male: Haa madhura pakkam
Female: En machaan ooru
Male: Un machaanum thaan
Female: Kann vachaan paaru

Other Songs From Theru Vilakku (1980)

Most Searched Keywords
  • theriyatha thendral full movie

  • tamil christian songs lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • kanthasastikavasam lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • kutty story song lyrics

  • sundari kannal karaoke

  • dhee cuckoo song

  • tamil songs lyrics pdf file download

  • devane naan umathandaiyil lyrics

  • tamil bhajans lyrics

  • sarpatta song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil film song lyrics

  • lyrics tamil christian songs

  • best lyrics in tamil love songs

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • kanakadhara stotram tamil lyrics in english

  • isaivarigal movie download