Added Date: Feb 11, 2022
குழு: ஹா..ஆஅ..ஆஅ..
ஆண்: வானம் தொட்டு போனான்.. மானமுள்ள சாமி.ஓஓ. வானம் தொட்டு போனான் மானமுள்ள சாமி
ஆண்: தேம்புதைய்யா பாவம் தேவர்களின் பூமி பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
ஆண்: திருந்தாம போச்சே ஊருசனந்தான் தத்தளிச்சி வாடுதைய்யா ஏழை இனந்தான்
ஆண்: போற்றி பாடடி பொண்ணே..
குழு: ஹா.ஆஅ..
ஆண்: தேவர் காலடி மண்ணே..
குழு: ஹா.ஆஅ..
குழு: ஹா.ஆஅ..ஆஅ..
ஆண்: வெட்டறுவா தாங்கி.ஓ. வீசுகிற ஊரில். ஓஓ வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
ஆண்: வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே. நல்லவழி நீ தான் சொல்லி என்ன லாபம் சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
ஆண்: கலங்காதே ராசா காலம் வரட்டும் நள்ளிரவு போனாப் பின்னே வெள்ளி முளைக்கும்
ஆண்: போற்றி பாடடி பொண்ணே..
குழு: ஹா.ஆஅ..
ஆண்: தேவர் காலடி மண்ணே..
குழு: ஹா.ஆஅ..
ஆண்: தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தாம். முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான் ஓய்

Chorus: Aaaah.. aahhh..
Male: Vaanam thottu ponaan Maanam ulla saami oh.. Vaanam thottu ponaan Maanam ulla saami
Male: Thembuthaiyaa paavam Devargalin bhoomi Pattathukku veru Sittrasan yaaru Thangathukku veru Maatru unda kooru
Male: Thirundhaama pochae Oorusanamthaan Thathalichu vaaduthaiya Ezha inam thaan
Male: Pottri paadadi ponne
Chorus: Aaah.aa.
Male: Devar kaaladi mannae
Chorus: Aaah.aa.
Chorus: Aaahh. aah.
Male: Vettaruvaa thaangi oh.. Veesugira ooril oh.. Vettaruvaa thaangi Veesugira ooril
Male: Vella kodi thooki Vandhavan neeyae Nalla vazhi neethaan Solli enna laabam Sonnavanathaanae Soozhdhathindru paavam
Male: Kalangaathae raasa Kaalam varattum Naliravu ponapinnae Velli molaikkum
Male: Pottri paadadi ponne
Chorus: Aaah.aa.
Male: Devar kaaladi mannae
Chorus: Aaah.aa.
Male: Thekku thesa aanda Mannar ivanthaan Mookulatha chendha Devar maganthaan hoi
Male: Pottri paadadi ponne
Chorus: Aaah.aa.
Male: Devar kaaladi mannae
Chorus: Aaah.aa.
mulumathy lyrics
john jebaraj songs lyrics
kutty pattas full movie download
tamil love song lyrics for whatsapp status
kanakangiren song lyrics
asuran song lyrics download
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
unna nenachu nenachu karaoke mp3 download
alaipayuthey karaoke with lyrics
soorarai pottru song tamil lyrics
aarariraro song lyrics
national anthem lyrics in tamil
kannamma song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
whatsapp status tamil lyrics
master vaathi raid
ka pae ranasingam lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
tamil song search by lyrics