Ada Puthiyathu Piranthadhu Song Lyrics

Thevar Magan cover
Movie: Thevar Magan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: தந்தானே தந்தானே தானதந்த தந்தானே தானா தானத்தந்தினானா..ஆஅ தந்தானே தந்தானே தானதந்த தந்தானே தானா தானத்தந்தினா..

ஆண்: அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே அட பைத்தியம் தெளிஞ்சது வைத்தியம் பளிச்சது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே

ஆண்: ஒண்ணாச்சு பாரு இதுவரை ரெண்டான ஊரு அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா.

குழு: அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே... அட பைத்தியம் தெளிஞ்சது வைத்தியம் பளிச்சது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே

ஆண்: ஹேய் கூடாம நம்மத்தான் கூரு கட்டி சிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி ஆத்தாடி அண்ணன்தான் தோளு தட்டி அதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி

ஆண்: உள்ளத் துணிவு உள்ளவரு ஊருக்குதவும் நம்மவரு

ஆண்: வாத்தியத்த தொட்டுத்தான்
குழு: கொட்டுத்தான் கொட்டுத்தான்
ஆண்: ஓசையெல்லாம் எட்டெட்டும்
குழு: திக்கெட்டும் எட்டெட்டும்
ஆண்: அடி அம்மாடி எல்லோரும் ஆட்டம் போடும் நாள்தானோ

குழு: அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே அட பைத்தியம் தெளிஞ்சது வைத்தியம் பளிச்சது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஆண்: ஹே ஹே

குழு: அற்புதமா அதிசயமா பூத்திருக்கு முத்து நகை ரத்தினமா கெடைச்சிருக்கு நிச்சயமா நம் பெருமை காத்திருக்கும் பத்திரமா சக்தியவ துணையிருப்பா

ஆண்: மூவேந்தர் பேர் இட்ட சீமையடி நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி வெள்ளாடு சிங்கத்தை சாடுமடி இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி மண்ணின் பெருமை காத்திடணும் அண்ணன் மொழியை கேட்டிடணும்

ஆண்: ஓர் இனத்து மக்கள் தான்
குழு: நாமெல்லாம் கண்ணம்மா
ஆண்: ஓர் வயித்து பிள்ளைதான்
குழு: எல்லோரும் பொன்னம்மா
ஆண்: அடி அம்மாடி தெம்மாங்கு பாட்டு பாடும் நாள்தானோ

ஆண்: ஒண்ணாச்சு பாரு இதுவரை ரெண்டான ஊரு ஹேய் அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா.

குழு: அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே... அட பைத்தியம் தெளிஞ்சது வைத்தியம் பளிச்சது ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே...ஏய்

Chorus: Thandhaanae thandhaanae Thaana thandham thandhaanae Thaanaa thaana thandhi thaanaa. Thandhaanae thandhaanae Thaana thandham thandhaanae Thaanaa thaana thandhi thaanaa.

Male: Ada pudhiyadhu pirandhadhu Pazhaiyadhu odhungudhu Harahara sivasiva Pazhaiya parama sivamae Ada paithiyam thelindhadhu Vaithiyam palichadhu Harahara sivasiva Pazhaiya parama sivamae

Male: Onnaachu paaru Idhu vara rendaana ooru Annaachi moola mudichadhu Ponnaana vela Ada veeraappum pollaappum Poiyaa pochu ammammaa.

Chorus: Ada pudhiyadhu pirandhadhu Pazhaiyadhu odhungudhu Harahara sivasiva Pazhaiya parama sivamae Ada paithiyam thelindhadhu Vaithiyam palichadhu Harahara sivasiva Pazhaiya parama sivamae

Male: Heiii.....

Male: Koodaama namma thaan Kooru katti Silar kolaaru senjaanga veli katti Aathaadi annan thaan tholu thatti Adha saaichaaru mannula vaalil vetti

Male: Ulla thunivu ullavaru Oorukkudhavum nammavaru Vaathiyatha thottu thaan

Female
Chorus: Kottu thaan kottu thaan

Male: Osaiyellaam yettettum Female
Chorus: Dhikkettum yetta thaan

Male: Adi ammaadi ellorum Aattam podum naal thaano

Male: Ada pudhiyadhu pirandhadhu Pazhaiyadhu odhungudhu Harahara sivasiva Pazhaiya parama sivamae Ada paithiyam thelindhadhu Vaithiyam palichadhu Harahara sivasiva Pazhaiya parama sivamae

Male: Onnaachu paaru Idhu vara rendaana ooru Annaachi moola mudichadhu Ponnaana vela Ada veeraappum pollaappum Poiyaa pochu ammammaa.

Chorus: Ada pudhiyadhu pirandhadhu Pazhaiyadhu odhungudhu Harahara sivasiva Pazhaiya parama sivamae Ada paithiyam thelindhadhu Vaithiyam palichadhu Harahara sivasiva Pazhaiya parama sivamae

Male: Hei heii

Female
Chorus: Arpudhamaa Adhisaiyamaa poothirukku Muthu nagai ratthinamaa Kedachirukku Nichayamaa nam perumai Kaathirukkum Bathiramaa sakthiyava thunaiyiruppaa.

Male: Moovendhar per itta seemaiyadi Namma muppaattan yervitta boomiyadi Vellaadu singhatha saadumadi Indha veeram nam mannukku saatchiyadi

Male: Mannin perumai kaathidanum Annan mozhiyai kettidanum Or inathu makkal thaan
Chorus: Naamellaam kannammaa
Male: Or vayathu pillai thaan
Chorus: Ellaarum ponnammaa
Male: Adi ammaadi themmaangu Paattu paadum naal thaano

Male: Ada pudhiyadhu pirandhadhu Pazhaiyadhu odhungudhu Harahara sivasiva Pazhaiya parama sivamae Ada paithiyam thelindhadhu Vaithiyam palichadhu Harahara sivasiva Pazhaiya parama sivamae

Male: Onnaachu paaru Idhu vara rendaana ooru..hei Annaachi moola mudichadhu Ponnaana vela Ada veeraappum pollaappum Poiyaa pochu ammammaa.

Chorus: Ada pudhiyadhu pirandhadhu Pazhaiyadhu odhungudhu Harahara sivasiva Pazhaiya parama sivamae Ada paithiyam thelindhadhu Vaithiyam palichadhu Harahara sivasiva Pazhaiya parama sivamae.heii

Other Songs From Thevar Magan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • thalapathi song in tamil

  • lyrics of soorarai pottru

  • orasaadha song lyrics

  • marudhani lyrics

  • kadhal album song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • semmozhi song lyrics

  • kannamma song lyrics

  • dingiri dingale karaoke

  • ovvoru pookalume karaoke

  • kanne kalaimane karaoke tamil

  • munbe vaa karaoke for female singers

  • thamizha thamizha song lyrics

  • maara movie song lyrics

  • tamil kannadasan padal

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • karaoke songs tamil lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • nanbiye nanbiye song