Added Date: Feb 11, 2022
பெண்: மண மகளே மண மகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே குண மகளே குல மகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
பெண்: குற்றம் குறை இல்லா ஒரு கொங்கு மணிச்சரமே மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே

பெண்: வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா பொன் மயிலே பொன் மயிலே புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால் தானே மாறும் மாங்குயிலே மாங்குயிலே
பெண்: இல்லம் கோயிலடி அதில் பெண்மை தெய்வமடி தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி

Female: Manamagalae manamagalae Vaazhum kaalam suzhum Mangalamae Mangalamae Gunamagalae kulamagalae Paalum thaenum naalum Pongidumae pongidumae
Female: Kutham kurai ellaam Oru kongumani charamae Manjal valamudanae endrum Vaazhanum vaazhanumae
Female: Manamagalae manamagalae Vaazhum kaalam suzhum Mangalamae Mangalamae Gunamagalae kulamagalae Paalum thaenum naalum Pongidumae pongidumae
Female: Valadhu adi eduthu vaithu Vaasal thaandi vaa vaa Ponmayilae ponmayilae Pugundha idam oli mayamaai Unnaal thaanae maarum Maanguilae maanguilae
Female: Illam koyiladi Adhil penmai deivamadi Deivam ulla idam Endrum selvam pongumadi
Female: Manamagalae manamagalae Vaazhum kaalam suzhum Mangalamae Mangalamae Gunamagalae kulamagalae Paalum thaenum naalum Pongidumae pongidumae
tamil karaoke songs with lyrics
national anthem lyrics tamil
tamilpaa
naan movie songs lyrics in tamil
munbe vaa karaoke for female singers
nenjodu kalanthidu song lyrics
kutty pattas movie
bigil song lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil song in lyrics
munbe vaa song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
sarpatta lyrics
believer lyrics in tamil
tamil songs english translation
naan nanagavay vandiroukirain lyrics
kutty pattas full movie tamil
master vaathi raid
maate vinadhuga lyrics in tamil
mg ramachandran tamil padal