Masaru Ponnae Varuga Song Lyrics

Thevar Magan cover
Movie: Thevar Magan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Minmini and Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: மாசறு பொன்னே வருக மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவன் தங்காய் வருக மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

பெண் : கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில் நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

பெண் : மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

பெண் : நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே

பெண் : பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே

பெண்: திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே கருமாரி மகமாயி காப்பாற்று எனையே

பெண் : பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும் சூலியென ஆதியென அடியவர் தொழும்

பெண் : மாசறு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவன் தங்காய் வருக மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

Female: Maasaru ponnae varuga Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga

Female : Maadhavan thangaai varuga Mani radham adhil ulava Vaasalil ingae varuga

Female: Kola mugamum Kuru nagaiyum Kulir nilavena Neela vizhiyum Pirainudhalum Vilangidum eil Neeliyena sooliyena Thamizh marai thozhum

Female : Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga

Female : Neer vaanam Nilam kaatru Neruppaana aymbhoodham Unadhaanai thanai yetru Paniyaatrudae

Female : Paar potrum thevaaram Aazhvaargal thamizhaaram Ivaiyaavum ezhilae Unn padham potrudhae

Female : Thirisoolam karam yendhum Maakaali umaiyae Karumaari mahamaayi Kaappaatru enaiyae

Female : Paavam vilagum Vinai agalum Unnai thudhithida Gnaanam vilaiyum Nalam perugum Irul vilaghidum Sooli ena aadhi ena Adiyavar thozhum

Female : Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga

Female : Maadhavan thangaai varuga Mani radham adhil ulava Vaasalil ingae varuga

Female : Kola mugamum Kuru nagaiyum Kulir nilavena Neela vizhiyum Pirainudhalum Vilangidum enil Neeliyena sooliyena Thamizh marai thozhum

Female: Maasaru ponnae varuga Thiripuram adhai eriththa Eesanin pangae varuga

Other Songs From Thevar Magan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke download mp3

  • lyrics of google google song from thuppakki

  • pongal songs in tamil lyrics

  • kutty pattas full movie in tamil download

  • hanuman chalisa tamil translation pdf

  • jesus song tamil lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • kutty pasanga song

  • tamil song english translation game

  • tamil thevaram songs lyrics

  • verithanam song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • vinayagar songs lyrics

  • master song lyrics in tamil free download

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil songs without lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • saivam azhagu karaoke with lyrics

Recommended Music Directors