Potri Paadadi Penne Sad Song Lyrics

Thevar Magan cover
Movie: Thevar Magan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Sivaji Ganesan and Shruti Haasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி
பெண்: ம்ம்ம் எந்த பாட்டு ஐயா
ஆண்: நம்ம பாட்டுதேன்
பெண்: தேவர் காலடி மண்ணே.
ஆண்: டேய் குட்டி கழுதை பாதிலையா பாடுறது மொத அடிய பாடுரி
பெண்: ம்ம் ம்ம்

ஆண்: போற்றிப் பாடடி பொண்ணே.
பெண்: ஹான் ஆஅ..
ஆண்: ஹான் ஹ்ம்ம்
பெண்: போற்றிப் பாடடி பொண்ணே.ஏ..
ஆண்: தேவர் காலடி மண்ணே.ஆஹ்
பெண்: தேவர் காலடி மண்ணே.
ஆண்: ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி ராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத

ஆண் மற்றும்
பெண்: போற்றிப் பாடடி பொண்ணே.ஏ தேவர் காலடி மண்ணே.ஆஹ்

பெண்: தெக்குத் தெச ஆண்ட மன்னர் இனந்தான் ஹோ
ஆண்: ஆமாண்டி
பெண்: முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்

பெண்: ஆஅ..போற்றிப் பாடடி பொண்ணே தேவர் காலடி மண்

குழு: {ஹோ ஹோ ஹோ ஹோ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஹோ ஹோ ஹோ ஹோ} (2)

ஆண்: வானம் தொட்டு போனான்..ஆ மானமுள்ள சாமி ஓஒ... வானம் தொட்டு போனான் மானமுள்ள சாமி

ஆண்: தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு திருந்தாம போச்சே ஊரு சனம்தான் தத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான்

ஆண்: போற்றிப் பாடடி பொண்ணே... தேவர் காலடி மண்ணே.ஆஹ்

Male: Mm oru paatuu paadri
Female: Mm endha paattu aiyaa
Male: Namma paattuthen
Female: Devar kaaladi mannae
Male: Dei kutty kaludha Paadhilaiya paaduradhu Modha adiya paaduri
Female: Mm.mm.

Male: Pottri paadadi ponnae..
Female: Haaan.aa.
Male: Haan
Female: Pottri paadadi ponnae..ae
Male: Devar kaaladi mannae..haan
Female: Devar kaaladi mannae..
Male: Aamaandi aamandi appadi thandi Raasathi hmm paatta padi niruthaatha

Male &
Female: Pottri paadadi ponnae..ae Devar kaaladi mannae..

Male: Haan

Female: Thekku thisai aanda Mannar inamthaan hoi..
Male: Aamandi
Female: Mukkulaththa serndha Devar maganthaan hoi..

Female: Aaa..pottri paadadi ponnae..ae Devar kaaladi mann..

Chorus: {Hooo oooo ooo Aaaah.. aahhh.. Hooo oooo ooo} (2)

Male: Vaanam thottu ponaan Maanam ulla saami oh.. Vaanam thottu ponaan Maanam ulla saami

Male: Thembuthaiyaa paavam Devargalin bhoomi Pattathukku veru Sittrasan yaaru Thangathukku veru Maatru unda kooru

Male: Thirundhaama pochae Oorusanamthaan Thathalichu vaaduthaiya Ezha inam thaan

Male: Pottri paadadi ponnae
Chorus: Aaah.aa.
Male: Devar kaaladi mannae
Chorus: Aaah.aa.

Chorus: {Hooo oooo ooo Aaaah.. aahhh.. Hooo oooo ooo} (2)

Other Songs From Thevar Magan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics

  • tamil song english translation game

  • tamil worship songs lyrics

  • maara song tamil

  • song lyrics in tamil with images

  • tamil christmas songs lyrics

  • unna nenachu lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • uyirae uyirae song lyrics

  • best lyrics in tamil love songs

  • vathikuchi pathikadhuda

  • maraigirai movie

  • kutty pattas full movie download

  • aarariraro song lyrics

  • siruthai songs lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • gaana song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • soorarai pottru movie lyrics