Sandhu Pottu Song Lyrics

Thevar Magan cover
Movie: Thevar Magan (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Kamal Haasan

Added Date: Feb 11, 2022

ஆண்: சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா

ஆண்: பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா

ஆண்: கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹோய் ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன் ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹோய் உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்

ஆண்: சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா

ஆண்: சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும் சிங்கத் தமிழன் சங்கத் தமிழன் எத்தனையோ நாடு சுத்தி வந்த ஆளு புத்தி இருக்கு சக்தி இருக்கு

குழு: ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும் அன்பான உள்ளம்தான் உள்ளவரு யாராச்சும் முட்டின மோதினா போச்சு அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு

ஆண்: ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா

ஆண்: அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான் சண்டைக்கு வந்தா சவால் விட்டா தடியத்தான் புடிச்சித்தான் கை விரலில சுத்துற சுத்துல அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வைப்பேன்

ஆண்: சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹா..

ஆண்: எங்கிட்ட தான் போட்டி போடுறவன் வேட்டி காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும் எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்

குழு: சூராதி சூரரும் தீரரும் யாரு கோதாவில் ஒத்தையா நிக்கிறாரு வந்தாக்கா நெத்தியின் மத்தியில் ஜோரா சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறாரு

ஆண்: கம்பு சாத்திரம் தெரியும் அதில் உள்ள சூட்சமம் தெரியும் ஒரு ஆத்திரம் பொறந்தா அப்போ இவன் யாருன்னு புரியும்

ஆண்: அட படபடவென அடிக்கட்டுமா பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா அத்திரி பச்சா கத்திரி பச்சா ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க ஒன் இடுப்புல போடுற போடுல ஒக்காத்தி உன்ன நான் முக்காடு போட வப்பேன்

ஆண்: கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய் ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன் ஹோய் ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய் ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹ ஹ ஹஹா

Male: Saandhu pottu. Sandhana pottu. Saandhu pottu Oru sandhana pottu Eduthu vachikka vachikka maama

Male: Poo mudichu Oru selaiyai kattu Ini nee vettiya kattikkalaama

Male: Kambedutha solli adippen hoi Jalli kaalaiyai pol thulli kudhippen Oru bamabaramaai suthi adippen hoi Unga paattanukkum kathu koduppen

Male: Saandhu pottu Oru sandhana pottu Eduthu vachikka vachikka maama Poo mudichu Oru selaiyai kattu Ini nee vettiya kattikkalaama

Male: Suththa thamizh veeram Raththaththula oorum Singa thamizhan sanga thamizhan Eththanaiyo naadu Suththi vandha aalu Buddhi irukku sakthi irukku

Chorus: Ooraarum annanaa Thambiyaa paarkkum Anbaana ullamdhaan ullavaru Yaaraachum muttina Modhinaa pochu Anjaama kuttuvaar thattuvaaru

Male: Oru vaaikkozhuppeduthaa Aduthavan varattizhu pizhuthaa Avan thol uruippavandaa Thamizhachi paal kudichavandaa

Male: Ada vishayangal pala Arinjavan naan Vevarangal pala purinjavan naan Sandaikku vandhaa savaal vitta Thadiyathaan pudichithaan Kai viralila suthura suthula Annaachi unna naan Punnaakku thinnaveppen

Male: Saandhu pottu Oru sandhana pottu Eduthu vachikka vachikka maama Poo mudichu Oru selaiyai kattu Ini nee vettiya kattikkalaama.haa..

Male: Enkitta thaan potti Poduravan vaetti Kaathil parakkum ooru sirikkum Ettadi nee paanja Paththadi naan paanju Palla udappen sillai udappen

Chorus: Sooraadhi soorarum Theerarum yaaru Godhaavil othaiyaa nikkiraaru Vandhaakka neththiyin Maththiyil joraa Sunnaambu pottadhaan vakkiraaru

Male: Kambu saathiram theriyum Adhil ulla sootchamam theriyum Oru aathiram porandha Appo ivan yaarunnu puriyum

Male: Ada padapadavena adikkattuma Podipada unna norukkattuma Aththiri achcha Kaththiri bachcha Odhingikka olinjikka Un iduppula podura podula Okkaaththi unna naan Mukkaadu poda veippen

Male: Saandhu pottu Oru sandhana pottu Eduthu vachikka vachikka maama Poo mudichu Oru selaiyai kattu Ini nee vettiya kattikkalaama

Male: Kambedutha solli adippen hoi Jalli kaalaiyai pol thulli kudhippen..hai Oru bamabaramaai suthi adippen hoi Unga paattanukkum kathu koduppen.. Hoi hoi hoi

Male: Saandhu pottu Oru sandhana pottu Eduthu vachikka vachikka maama Poo mudichu Oru selaiyai kattu Ini nee vettiya kattikkalaama Hahahahahaha

Other Songs From Thevar Magan (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • sad song lyrics tamil

  • tamil christian songs lyrics free download

  • tamil karaoke for female singers

  • isaivarigal movie download

  • enna maranthen

  • cuckoo cuckoo tamil song lyrics

  • 3 song lyrics in tamil

  • oru manam song karaoke

  • azhagu song lyrics

  • lyrics tamil christian songs

  • eeswaran song

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • nanbiye song lyrics

  • tamil christian songs lyrics in english

  • ilayaraja songs tamil lyrics

  • enjoy en jaami cuckoo

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil lyrics video download

  • soorarai pottru song lyrics