Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே திலகம் அழகே திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண்: நாயகன் நீயொரு வீரத்திலகம் இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம்
ஆண்: ஆஹா நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம் எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம்
பெண்: அன்பின் திலகம் பண்பின் திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண்: லல லா லல லா...ஆஅ. ஆஅ...ஆ.. லா லல லா
ஆண்: ஆஅ....
ஆண்: நிறம் மாறி விடும் பூக்கள் மறைந்தோடி விடும் நாட்கள் மாறாத மறையாத திலகம் இது
பெண்: நிலம் வானம் உள்ள காலம் நிழல் போல உன்னை நாளும் நீங்காத உறவாடும் இதயம் இது
ஆண்: அழகான ஆலயம் நம் வீடு அதில் வாழும் அம்பிகை நீ
பெண்: தினந்தோறும் தேவனின் பேர் சொல்லி மனம் பாடும் கீர்த்தனையே
ஆண்: ஸ்ருதியோடு லயம் போல சேர்ந்தேன் நான்தானே
பெண்: அன்பின் திலகம் பண்பின் திலகம்
ஆண்: என்றும் நீதான் எந்தன் உலகம்
பெண்: தமிழ் மூன்று வகையாகும் அதைப் போல இங்கு நாமும் நான் ஒன்று நீ ஒன்று மகன் ஒன்றுதான்
ஆண்: நமை சேர்ந்ததொரு பிள்ளை நடைப் போட்டு வரும் கிள்ளை மகனல்ல மணம் வீசும் மலர்ச்செண்டுதான்
பெண்: பிறை போலே பிள்ளையும் வளர்ந்தாலே வருங்காலம் பௌர்ணமியாகும்
ஆண்: ஒருபோதும் தேய்பிறை காணாது உலவும் நம் வெண்ணிலவு
பெண்: மகன் வாழ மனை வாழ பாடும் பூங்காற்று

ஆண்: ஆஹாஹ நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம் எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம்

Male: Anbe thilagam azhagae thilagam
Endrum neethaan enthan ulagam
Female: Naayagan neeyoru veerathilagam
Intha naayagi nee konjum vanjith thilagam
Male: Aahaa naan thanthu ne vaiththa netriththilagam Entha naalum en vaazhvukku vetri thilagam
Female: Anbin thilagam panbin thilagam Endrum neethaan enthan ulagam
Female: Lala laa lala laa..aaa..
Aaa...aa..la lala laa..
Male: Aaa...
Male: Niram maari vidum pookkal
Maranthodi vidum naatkal
Maaraatha maraiyaatha thilagam idhu
Female: Nilam vaanam ulla kaalam
Nizhal pola unnai naalum
Neengaatha uravaadum idhayam idhu
Male: Azhagaana aalayam nam naadu
Adhil vaazhum ambigai nee
Female: Dhinanthorum dhevanin per solli
Manam paadum keerthanaiyae
Male: Shruthiyodu layam pola
Saernthaen naanthaanae
Female: Anbin thilagam panbin thilagam
Male: Endrum neethaan enthan ulagam
Female: Tamil Moondru vagaiyaagum
Adhai pola ingu naamum
Naan ondru nee ondru magan ondruthaan
Male: Namai saernthoru pillai
Nadai pottu varum killai
Maganalla manam veesum malar senduthaan
Female: Pirai polae pillaiyum valarnthaalae
Varungaalam pournamiyaagum
Male: Orupothum theipirai kaanaathu
Ulavum nam vennilavu
Female: Magan vaazha manai vaazha
Paadum poongaattru
Male: Anbe thilagam azhagae thilagam
Endrum neethaan enthan ulagam
Female: Naayagan neeyoru veerathilagam
Intha naayagi nee konjum vanjith thilagam
Male: Aahaa naan thanthu ne vaiththa netriththilagam Entha naalum en vaazhvukku vetri thilagam
Female: Anbin thilagam panbin thilagam Endrum neethaan enthan ulagam
maara song tamil
sarpatta parambarai dialogue lyrics
paatu paadava karaoke
tamil karaoke old songs with lyrics 1970
aathangara marame karaoke
tamil paadal music
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil karaoke download mp3
unna nenachu nenachu karaoke mp3 download
master vaathi coming lyrics
bigil unakaga
tamil bhajan songs lyrics pdf
naan unarvodu
malargale song lyrics
tamil hymns lyrics
yesu tamil
tamil lyrics video song
youtube tamil line
tamil music without lyrics free download
mannikka vendugiren song lyrics