Added Date: Feb 11, 2022
பெண்: என்னங்க கவுண்டரு என் கிட்ட சரண்டரு ஆயிடுங்க மாட்டிக்கிட்டீங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் புட்டீங்க சில்லைறை இருக்கணும் செலவ கொறைக்கணும் சிக்கனத்த பாக்க வேணுங்க பொண்டாட்டி சொல்லுறத கேக்க வேணுங்க
பெண்: பட்டதும் தெரிஞ்சுதா ஹாங் பட்டதும் தெரிஞ்சுதா சுட்டதும் புரிஞ்சுதா வாங்குவதும் வட்டிப் போடுமே கட்டாட்டி வட்டி இன்னும் குட்டிப் போடுமே
ஆண்: என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே மண்டையெல்லாம் மூளை எனக்கு அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்கு ஏட்டுன்னு நெனைக்கிறே எஸ் ஐ போல் மடக்குறே ஏட்டு இல்ல வீட்டுக்குள்ள நான் நிப்பேனா நீ கிழிச்ச கோட்டுக்குள்ள நான்
ஆண்: உன்னிடம் கவுண்டரு ஏய்.குருவம்மா உன்னிடம் கவுண்டரு ஆவானா சரண்டரு வீட்டைச் சுற்றி ஈட்டிக்காரன்தான் நின்னாலும் மாட்டிடாத கெட்டிக்காரன் நான்
பெண்: என்னங்க கவுண்டரு என் கிட்ட சரண்டரு ஆயிடுங்க மாட்டிக்கிட்டீங்க ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் புட்டீங்க
பெண்: சொன்னா கேளுங்க ஆடம்பரம் தாங்க எந்நாளும் வீட்டக் கெடுக்கும் கடன் வந்தாலே வாட்டி எடுக்கும்
ஆண்: ஹேய் சும்மா நீ பொத்திக்கோ புத்தி சொல்ல வேணாம் நம்நாடு என்ன பண்ணுது கடன் அன்னாடம் வாங்கித் தள்ளுது
பெண்: இப்ப என்னாச்சு பாருங்க..ஆ...ஆ...
ஆண்: இப்ப என்னாச்சு
பெண்: இப்ப என்னாச்சு பாருங்க..நாட்டு நடப்பு நம்ம பத்து ரூபா நோட்டுக்கிப்போ ஒத்த ரூபா மதிப்பு
ஆண்: என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே மண்டையெல்லாம் மூளை எனக்கு அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்கு..ஊ...

பெண்: பக்கத்து வீட்டைத்தான் பாத்துப்புட்டு நீங்க கித்தாப்ப காட்டுறது என்ன கம்பி மத்தாப்பா மாறியதென்ன அட
ஆண்: அந்த ஆளு நெய்யிலே பொங்க வச்சு தின்னுறான் கண்டாலே ரொம்ப எரிச்சல் அடி இங்கே நான் என்ன கொறச்சல்
ஆண்: அட அண்ணாச்சி வணக்கம்.. ஆஆ...ஆ..ஆ..ஆ.. அட அண்ணாச்சி வணக்கம் உள்ள வரவா உங்க ரெண்டு பேரு சண்டையில நானும் பங்கு பெறவா
ஆண்: என்னங்க கவுண்டரு ஏனுங்க சரண்டரு வாழ்ந்திடுங்க எண்ணப்படிதான் அண்ணாச்சி வார்த்தையெல்லாம் நெத்தியடிதான் கவுண்டரே
ஆண்: ஏட்டுன்னு நெனைக்கிறா எஸ்.ஐ போல் மடக்குறா ஏட்டு இல்ல வீட்டுக்குள்ள நான் நிப்பேனா இவ கிழிச்ச கோட்டுக்குள்ள நான்
பெண்: பட்டதும் தெரிஞ்சுடும்.. ஹாங் பட்டதும் தெரிஞ்சுடும் சுட்டதும் புரிஞ்சுடும்
ஆண்: வீட்டைச் சுற்றி ஈட்டிக்காரன்தான் அண்ணாச்சி மாட்டிக்காத கெட்டிக்காரர்தான் அண்ணே.
ஆண்: என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே மண்டையெல்லாம் மூளை எனக்கு அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்கு

Female: Ennanga gounder-ru En kitta surrender Aayidunga maattikittaeenga Aadaatha attamellam aadiputteenga Sillarai irukkanum Selava koraikkanum Sikkanaththa paakka venunga Pondaatti soldratha kekka venunga
Female: Pattathum therinjuthaa Haang pattathum therinjuthaa Suttathum purinjuthaa Vaanguvathum vetti podumae Kattaatti vatti innum kutti podumae
Male: Ennadi alakkurae enna nee kalakkurae Mandaiyellaam moolai enakku Advice pannugira velai edhukku Yaettunnu nenaikkirae SI pol madakkurae Yaettu illa veettukkulla naan Nippaenaa nee kizhichcha kottukkulla naan
Male: Unnidam gounder-ru yaei..kuruvammaa Unnidam gounder-ru Aavaanaa surrender-ru Vettai sutri eettikkaaranthan Ninnaalum maattidaatha kettikkaaran naan
Female: Ennanga gounder-ru En kitta surrender Aayidunga maattikittaeenga Aadaatha attamellam aadiputteenga
Female: Sonnaa kelunga aadambaramthaanga
Ennaalum veetta kedukkum
Kadan vanthaalae vaatti edukkum
Male: Haei summaa nee poththikko
Puthi solla venaam
Namnaadu enna pannuthu
Kadan annaadam vaangi thalluthu
Female: Ippa ennachu paarunga.aa..aa.
Male: Ippa ennachu
Female: Ippa ennachu paarunga.naattu nadappu
Namma paththu roopaa nottukkippo
Oththa roobaa madhippu
Male: Ennadi alakkurae enna nee kalakkurae Mandaiyellaam moolai enakku Advice pannugira velai edhukku..oo..
Female: Ennanga gounder-ru En kitta surrender Aayidunga maattikittaeenga Aadaatha attamellam aadiputteenga
Female: Pakkaththu veettaithaan paaththuputtu neega
Kiththaappa katturathu enna
Kambi maththaapaa maariyathenna ada
Male: Antha aalu neiyilae
Ponga vachchu thinnuraan
Kandaalae romba erichchal adi
Ingae naan enna koraichchal]
Male: Ada annaachchi vanakkam Aaa...aa...aa..aa. Ada annaachchi vanakkam ulla varavaa Unga rendu peru sandaiyila Naanum pangu peravaa
Male: Ennanga gounder-ru Yaenunga surrender-ru Vaazhnthidunga ennappadithaan Annaachchi vaarththaiyellaam neththiyadithaan Goundarae
Male: Yaettunnu nenaikkiraa SI pol madakkuraa Yaettu illa veettukkulla naan Nippaenaa nee kizhichcha kottukkulla naan
Female: Pattathum therinjuthaa
Haang pattathum therinjuthaa
Suttathum purinjuthaa
Male: Veettai sutru eettikkaaranthaan
Annaachchi maattikkaatha
Kettikkaararthaan annae..
Male: Ennadi alakkurae enna nee kalakkurae Mandaiyellam moolai enakku Advice pannugira velai edhukku
old tamil songs lyrics in tamil font
naan movie songs lyrics in tamil
vathikuchi pathikadhuda
thenpandi seemayile karaoke
tamil love song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
enge enathu kavithai karaoke with lyrics
master dialogue tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
marudhani lyrics
devathayai kanden song lyrics
konjum mainakkale karaoke
believer lyrics in tamil
master lyrics tamil
enna maranthen
tamil christmas songs lyrics
tamil thevaram songs lyrics
google google panni parthen song lyrics in tamil
dhee cuckoo song
tamil song lyrics in english translation