Added Date: Feb 11, 2022
ஆண்: பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண்: அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
ஆண்: பெத்த தாய் போலே பூமியின் மேலே மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்
பெண்: பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
ஆண்: அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
குழு: .........
ஆண்: அம்மனே நேரில வந்தா அய்யாவு அய்யா போலே நம்மவூர் வாசலத் தேடி சிங்கப்பூர் கப்பலிலே ஏழை நான் என் படிப்பு நீங்கள் இங்கு போட்ட பிச்ச நன்றிதான் நான் உரைக்க ஏற்றதொரு வார்த்தையில்ல
குழு: ஏழைகள் சனங்க நாங்கள் வணங்க வாழணும் நீங்க நூறாண்டு
ஆண்: பாடு...கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு..பண்ணாரி அம்மனுக்குத்தான்

பெண்: பாம்புதான் பூக்குடையாக வேம்புதான் பொன்னுடையாக தாய்க்கெல்லாம் தாய்க்குலமாக தோன்றிடும் நாயகியே
பெண்: ஊரெல்லாம் வாழ வேண்டி மூணு மழை பெய்ய வேணும் நாளெல்லாம் நீ மேடையேறி நல்ல குறி சொல்ல வேணும்
குழு: நெனச்ச எதுவும் நல்லவிதமா ஆகணும் அம்மா உன்னாலே..

குழு: பாடு கொலவையிட்டு பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான் அவ நமக்கு அருள பொழியிறவ பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்..

Male: Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female: Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
Male: Peththa thaai polae bhoomiyin malae Makkalukku kaaval intha muththumaarithaan

Chorus: .......
Male: Ammanae nerila vanthaa Aiyyaavu aiyyaa polae Nammavooru vaasala thedi singappur kappalilae Yaezhai naan en padippu neengal ingu potta pitchai Nandrithaan naan uraikka Yaetrathoru vaarthaiyilla
Chorus: Yaezhaigal sananga naangal vananga Vaazhanum eenga nooraandu
Male: Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female: Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
Chorus: .......
Female: Paambuthaan pookkudaiyaaga Vembuthaan ponnudayaaga Thaaikellaam thaaikulamaaga Thondridum naayagiyae
Female: Oorellaam vaazha vendi Moonu mazhai peiya venum Naalellaam nee medaiyaeri Nalla kuri solla venum
Chorus: Nenaichcha edhuvum nallavidhamaa Aaganum ammaa unnaalae
Male: Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female: Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
Male: Peththa thaai polae bhoomiyin malae Makkalukku kaaval intha muththumaarithaan
Male: Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female: Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
tamil movie karaoke songs with lyrics
mappillai songs lyrics
vathi coming song lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
paatu paadava karaoke
tamil bhajans lyrics
kannamma song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
best love lyrics tamil
ovvoru pookalume song
tamil kannadasan padal
kaathuvaakula rendu kadhal song
raja raja cholan song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
mangalyam song lyrics
en iniya pon nilave lyrics
kutty pasanga song
oh azhage maara song lyrics
thoorigai song lyrics