குழு: ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உறிஞ்சாமல் பொழுதையெல்லாம் கழிக்க வேண்டாம் ஆகாரம் நமக்கிந்த சக்கரைதான் அதன் மேலே வைத்திருப்போம் அக்கறைதான்..
ஆண்: சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா எந்நாளும் எங்கள் பிரண்டு காவேரிதான் பாரப்பா காவேரி மேல் கை வைக்கும் பங்காரப்பா யாரப்பா
குழு: சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா.
ஆண்: ஆமாம்ப்பா
குழு: புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா.
ஆண்: ..........
குழு: .........
ஆண்: பச்சையா நீலமா காய்கிற சூரியன் ராமசாமி நீயும் சொல்லடா இந்த ஊர் வந்து நான் எட்டு நாள் ஆச்சுது என்ன போயி கேட்பதென்னடா
ஆண்: நல்லவேள உன்ன கேட்டேன்
குழு: என்ன கேட்டா சொல்ல மாட்டேன்
ஆண்: உன்னப் போலவே ராஜா வேற ஊருதான் நான் உன்னப் போலவே ராஜா வேற ஊருதான் நான்
ஆண்: என்னக் கேளு..
குழு: லலல்லா..
ஆண்: சொல்லுறேன்..
குழு: லலல்லா..
ஆண்: ரெண்டு பேரும் பார்ப்பதிங்கு வெண்ணிலாவத்தான்
ஆண்: சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா
குழு: புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா
ஆண்: கோப்பையில் என்றுமே வாழுறேன் என்றுதான் கண்ணதாசன் பாடினாரடா கோப்பையை ஏந்தியே குப்பனும் சுப்பனும் கவிஞனாக ஆவதேனடா போதையோடு ஆடிப் பார்ப்போம்
குழு: பாட்டு வந்தா பாடிப் பாப்போம்
ஆண்: தப்புத் தாளங்கள் போடு தட்டிக் கேட்பவன் யாரு தப்புத் தாளங்கள் போடு தட்டிக் கேட்பவன் யாரு
ஆண்: உன்னையும்..
குழு: லலல்லா..
ஆண்: என்னையும்.
குழு: லலல்லா..
ஆண்: பொம்மை போல ஆட்டி வைக்கும் மஞ்ச சக்கர
ஆண்: சரியில்ல சரியில்ல சரக்கே சரியில்ல ஸ்லோவா ஏறுதப்பா புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா
ஆண்: எந்நாளும் எங்கள் பிரண்டு காவேரிதான் பாரப்பா காவேரி மேல் கை வைக்கும் பங்காரப்பா யாரப்பா

ஆண்: ஆஹாஹான்
குழு: புரியல புரியல கணக்கே புரியல இன்னும் கொஞ்சம் ஏத்திக்கப்பா...

Chorus: Oothaamal orunaalum irukka vendaam Urinjaamal pozhuthaiyellaam kazhikka vendaam Aagaaram namakkintha sakkaraithaan Adhan melae vaiththiruppom akkaraithaan
Male: Sariyilla sariyilla sarakkae sariyilla Slowvaa yaeruthappaa Puriyala puriyala kanakkae puriyala Innum konjam yaeththikkappaa Ennaalum engal friendu Kaverithaan paarappaa Kaverimael kai vaikkum Pangaarappaa yaarappaa
Chorus: Sariyilla sariyilla sarakkae sariyilla
Slowvaa yaeruthappaa
Male: Aamaamppa
Chorus: Puriyala puriyala kanakkae puriyala
Innum konjam yaeththikkappaa
Male: .......
Chorus: ......
Male: Pachchaiyaa neelamaa kaaigira sooriyan Ramasami neeyum solladaa Intha oor vanthu naan ettu naal aachchuthu Enna poyi ketpathennadaa
Male: Nallavela unna kettean
Chorus: Enna kettaa sollamaattaen
Male: Unna polavae raja
Vera ooruthaan naan
Unna polavae raja
Vera ooruthaan naan
Male: Ennak kelu
Chorus: Lalallaa
Male: Solluraen
Chorus: Rendu perum paarpathingu
Vennilaavaththaan
Male: Sariyilla sariyilla sarakkae sariyilla
Slowvaa yaeruthappaa
Chorus: Puriyala puriyala kanakkae puriyala
Innum konjam yaeththikkappaa
Male: Koppaiyil endrumae aazhuraen endruthaan
Kannathaasan padinaaradaa
Koppaiyai yaenthiyae kuppanum suppanum
Kavinganaaga aavathenadaa
Bodhaiyodu aadi paarppom
Chorus: Paattu vanthaa paadi paappom
Male: Thappu thaalangal podu Thatti ketpavan yaaru Thappu thaalangal podu Thatti ketpavan yaaru
Male: Unnaiym
Chorus: Lalallaa.
Male: Ennaiyum
Chorus: Lalallaa.
Male: Bommai pola
Aatti vaikkum manja sakkara
Male: Sariyilla sariyilla sarakkae sariyilla Slowvaa yaeruthappaa Puriyala puriyala kanakkae puriyala Innum konjam yaeththikkappaa Ennaalum engal friendu Kaverithaan paarappaa Kaverimael kai vaikkum Pangaarappaa yaarappaa
Chorus: Sariyilla sariyilla sarakkae sariyilla
Slowvaa yaeruthappaa
Male: Aahahaan
Chorus: Puriyala puriyala kanakkae puriyala
Innum konjam yaeththikkappaa
mappillai songs lyrics
lyrics video in tamil
96 song lyrics in tamil
tamil song lyrics 2020
puthu vellai mazhai karaoke for female singers
ilayaraja song lyrics
tamil christmas songs lyrics
soorarai pottru songs lyrics in english
alagiya sirukki tamil full movie
tamil love feeling songs lyrics in tamil
oh azhage maara song lyrics
maruvarthai song lyrics
tamil karaoke download
namashivaya vazhga lyrics
kanne kalaimane song karaoke with lyrics
en kadhale en kadhale karaoke
thalapathy song lyrics in tamil
new tamil songs lyrics
anbe anbe song lyrics
abdul kalam song in tamil lyrics