Marainthirunthu Parkum Song Lyrics

Thillana Mohanambal cover
Movie: Thillana Mohanambal (1968)
Music: K.V. Mahadevan
Lyricists: Lyricist Not Known
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ........

பெண்: { மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன } (2) ஸ்வாமி

பெண்: { அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன } (2)

பெண்: நவரசமும் முகத்தில் நவரசமும்

பெண்: { மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும் } (2) கண்டு

பெண்: மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

ஆண்: ........

பெண்: { எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார் } (2)

பெண்: { பாவையின் பதம் காண நாணமா } (2) { உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா } (2)

பெண்: மாலவா வேலவா மாயவா ஷண்முகா

பெண்: மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

ஆண்: ........

பெண்: { நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன் அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் } (2)

பெண்: மோகத்திலே என்னை மூழ்க வைத்து } (2) { ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல் } (2)

பெண்: மாலவா வேலவா மாயவா ஷண்முகா

பெண்: மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

ஆண்: ........

பெண்: மானாட மலராட மதி ஆட நதி ஆட மங்கை இவள் நடனமாட

பெண்: வானாட மண்ணாட கொடி ஆட இடை ஆட வஞ்சி இவள் கைகள் ஆட

பெண்: சுவையோடு நானாட என்னை நாடி இதுவேளை இரவினில் துணையாக ஓடி வருவாய்

பெண்: தூயனே மாலவா மாயனே வேலவா என்னை ஆளும் ஷண்முகா வா

பெண்: மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

பெண்: அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

Male: .........

Female: { Marainthirundhu Paarkum marumam enna } (2) swamy

Female: { Azhagar Malai azhaga indha Silai azhaga endru Marainthirundhu Paarkum marumam enna } (2)

Female: Navarasamum Mugathil navarasamum

Female: { Malarnthirukum Mugathil navarasamum Chekka sivanthirukum Idhazhil kani rasamum } (2) kandu

Female: Marainthirundhu Paarkum marumam enna

Male: .........

Female: { Engirundhaalum Unnai naan ariven Unnai ennaiyallaal veru Yaar arivaar } (2)

Female: { Paavaiyin Patham kaana naanamaa } (2) { Undhan paatuku Naan aada vendaama } (2)

Female: Malavaa Velavaa maayava shanmuga
Female: Marainthirundhu Paarkum marumam enna

Male: .........

Female: { Naathathilae Thalaivan kuzhal keten Andha naanathilae Ennai naan maranthen } (2)

Female: { Mogathilae Ennai moozhga vaithu } (2) { Oru orathilae nindru kalvanai pol } (2)

Female: Malavaa Velavaa maayava shanmuga

Female: Marainthirundhu Paarkum marumam enna

Male: .........

Female: Maanaada Malaraada mathi aada Nadhi aada mangai Ival nadanamaada

Female: Vaanaada Mannaada kodi aada Idai aada vanji ival kaigal aada

Female: Suvaiyodu Naanaada enai naadi Ithuvelai iravinil Thunaiyaaga odi varuvaai

Female: Thooyanae Maalava maayanae Velavaa enai aalum Shanmuga vaa

Female: Marainthirundhu Paarkum marumam enna

Female: Azhagar Malai azhaga indha Silai azhaga endru Marainthirundhu Paarkum marumam enna.

Male: ..........

Other Songs From Thillana Mohanambal (1968)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • maara movie song lyrics in tamil

  • lyrics download tamil

  • karaoke songs with lyrics in tamil

  • story lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • google google song lyrics in tamil

  • asuran song lyrics download

  • aathangara marame karaoke

  • rakita rakita song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • ilayaraja songs tamil lyrics

  • tamil songs lyrics and karaoke

  • kadhal song lyrics

  • 3 song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • kanne kalaimane song karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • maara song lyrics in tamil