Added Date: Feb 11, 2022
மற்றும் யுவன் சங்கர் ராஜா
ஆண்: ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா சட்டை பையில் எட்டி பார்க்கும் பியாரி ரோஜா
பெண்: சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே ஆட்டம் போடலாம் இன்னும் என்னடா முத்தம் தந்து நீ என்னை கொல்லடா
பெண்: ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரா ரோஜா சட்டை பையில் எட்டி பார்க்கும் பியாரா ராஜா
ஆண்: பெண்ணே உன்னை பிரம்மன் அன்று செய்தது பூவிலா தித்திக்கின்ற ஓர் தீயிலா
பெண்: பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம் சேர்த்தவள் நானடா என்ன வேண்டுமோ கேளடா
ஆண்: கள்ள பார்வைகள் போடும் செல்ல சண்டைகள் வேண்டும் வேறு என்ன நான் கேட்க கண்களால் மோதடி
பெண்: சின்ன பிள்ளையை போலே உன்னை கொஞ்சிட தோன்றும் கன்னம் கிள்ளிட வேண்டும் அன்பே வா வா.

ஆண்: ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள் மொத்தமாய் சொல்கிறாய் இந்த மந்திரம் எப்படி
பெண்: ஒரு பார்வையில் பல பார்வையின் அர்த்தங்கள் சொல்கிறாய் கற்றுக் கொண்டது அப்படி
ஆண்: சொந்தமாக ஒரு பூமி சொந்தமாக ஒரு வானம் நீயும் நானும் தான் அங்கே இன்பமாய் வாழலாம்
பெண்: என்னை போல் ஒரு பெண்னை உன்னை போலொரு தொல்லை வேறு ஆசைகள் இல்லை அன்பே வா வா.

Male: Aajaa aajaa aajaa aaaa Mari roja Sattai paiyil etti paaarkkum Piyaari roja
Female: Suttrum bhoomiyai nirkka solliyae Aattam podalaam Innum ennadaa muththam thanthu nee Ennai kolladaa
Female: Aajaa aajaa aajaa aaaa Meraa roja Sattai paiyil etti paaarkkum Piyaaraa raja
Male: Pennae unnai Brahman andru seithathu poovilaa Thiththikkindra orr theeyilaa
Female: Poovil konam theeyil konjam Saernthaval naanadaa Enna vendumo keladaa
Male: Kalla paarvaigal podum Sella sandaigal vendum Veru enna naan ketkka Kangalaal modhadi
Female: Chinna pillaiyai polae Unnai konjida thondrum Kannam killida vendum Anbe vaa vaa
Male: Aajaa aajaa aajaa aaaa Mari roja Sattai paiyil etti paaarkkum Piyaari roja
Male: Oru vaarththaiyil pala varththaigal Moththamaai solgiraai Intha manthiram eppadi
Female: Oru paarvaiyil pala paarvaiyin Arththangal solgiraai Kattru kondathu appadi
Male: Sonthamaaga oru bhoomi Sonthamaaga oru vaanam Neeyum naanumthaan angae Inbamaai vaazhalaam
Female: Ennai pol oru pennai Unnai poloru thollai Veru aasaigal illai Anbe vaa vaa..
Male: Aajaa aajaa aajaa aaaa Mari roja Sattai paiyil etti paaarkkum Piyaari roja
Female: Suttrum bhoomiyai nirkka solliyae Aattam podalaam Innum ennadaa muththam thanthu nee Ennai kolladaa
Male: Aajaa aajaa aajaa aaaa Mari roja Sattai paiyil etti paaarkkum Piyaari roja
mustafa mustafa karaoke with lyrics tamil
idhuvum kadandhu pogum song lyrics
yaar azhaippadhu song download masstamilan
3 movie tamil songs lyrics
valayapatti song lyrics
tamil song lyrics in tamil
aarariraro song lyrics
worship songs lyrics tamil
master the blaster lyrics in tamil
tamil to english song translation
love songs lyrics in tamil 90s
tamil thevaram songs lyrics
google google tamil song lyrics
tamil song in lyrics
putham pudhu kaalai tamil lyrics
sister brother song lyrics in tamil
google google song lyrics tamil
thalapathy song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics