Added Date: Feb 11, 2022
மற்றும் யுவன் சங்கர் ராஜா
ஆண்: கைபேசி எண் கூட சொல்லாமலே கை வீசி சென்றாளே நில்லாமலே நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை போதாதோ நான் வாழும் காலம் வரை
ஆண்: அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே
ஆண்: யார் மீது காதல் எப்போது பூக்கும் யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும் என் ஜாதகம் காதல் யோகம்

பெண்: னான னான னான னான னான னானா னான னான னான னான னான னான னா ம்ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்..
ஆண்: இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன் உடைத்ததை நீயே உள் புகுந்தாயே தலை விதி உன் கையில் நான் மாட்டினேன்
ஆண்: உலகெல்லாம் உறங்கையில் உயிரை நீ தயிரை போல் கடைகிறாய் உணர்ச்சியில் கிறங்கையில் மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய் ஒ...ஓ..ஒ.ஓ.
ஆண்: எனக்கென நீ தான் எழுதிடும் கடிதம் படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ் புக்கில்தான் அடிக்கடி நான்தான் நிலை தடுமாறி விழுகிறேன் கண்ணே உன் கிரேஸ் லுக்கில் தான்
ஆண்: விடை இல்லா கேள்வி நீ நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய் தடைகளை தகர்த்து நீ அடிமையை அரசி போல் ஆள்கிறாய் ஒ...ஓ..ஒ.ஓ.

ஆண்: அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே யார் மீது காதல் எப்போது பூக்கும் யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும் என் ஜாதகம் காதல் யோகம்

Male: Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai
Male: Avalin azhagu analai vidavum Adhigam kodhikkuthae Kodhikka kodhikka kushiyil Enathu idhayam kuthikkuthae
Male: Yaar meedhu kadhal eppothum pookkum Yaar solla koodum sollaamal thaakkum En jadhagam kadhal yogam

Female: Naana naana naana naana naana naanaa Naana naana naana naana naana naana naana naa Mmm..mm.mm..mm.
Male: Idhayaththil yaarkkum idamillai endru Dhinasari thaazh pottu naan poottinaen Udaiththathai neeyae ull pugunthaayae Thalai vidhi un kaiyil naan maattinaen
Male: Ulagellaam urangaiyil Uyirai nee thayirai pol kadaikiraai Unarchchiyil kirangaiyil Manathai nee malar vandaai kudaikiraai oo..oo.oo.oo.
Male: Enakena neethaan ezhuthidum kaditham Padikkiraen anbae un facebookilthaan Adikkadi naanthaan nilai thadumaari Vizhugiraen kannae Un grace lookilthaan
Male: Vidai illa kelvi nee Nilakkari oozhal pol neelgiraai Thadaigalai thagarththu nee Adimaiyai arasi pol aalgiraai oo..oo.oo.oo.
Male: Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai
Male: Avalin azhagu analai vidavum Adhigam kodhikkuthae Kodhikka kodhikka kushiyil Enathu idhayam kuthikkuthae
Male: Yaar meedhu kadhal eppothum pookkum Yaar solla koodum sollaamal thaakkum En jadhagam kadhal yogam
Male: Kai pesi enn kooda sollaamalae Kai veesi sendraalae nillaamalae Naan indru kandaenae moondraam pirai Pothaatho naan vaazhum kaalam varai
tamil lyrics video song
putham pudhu kaalai song lyrics
master vaathi raid
aathangara orathil
80s tamil songs lyrics
tamil song search by lyrics
love lyrics tamil
tamil song lyrics video
thullatha manamum thullum tamil padal
google google vijay song lyrics
soorarai pottru lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil christian songs lyrics in english
pularaadha
cuckoo cuckoo song lyrics in tamil
tamilpaa gana song
pongal songs in tamil lyrics
tamil song lyrics 2020
ovvoru pookalume song lyrics in tamil karaoke
a to z tamil songs lyrics