Added Date: Feb 11, 2022
மற்றும் யுவன் சங்கர் ராஜா
ஆண்: ஆஹ்ஹாஹ் ஆ..ஆ...ஆ..ஆஹ் ஓஓஹோ ஓஒ...ஓஒ...ஓ...
ஆண்: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா
ஆண்: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது

ஆண்: கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது
ஆண்: அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா

ஆண்: இடையாட வளையாட சலங்கைகள் ஆட இடையோடு கொடி போல நடமாடினாள் இடையாட வளையாட சலங்கைகள் ஆட இடையோடு கொடி போல நடமாடினாள்
ஆண்: உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
ஆண்: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது ஆ.ஆ... பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது
ஆண்: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா..

Male: Aahhaah aa...aa..aa..aah... Ooo ho oo..ooo...oo.
Male: Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa
Male: Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa Pala nooru raagangal irunthaalaenna Padhinaaru paada sugamaanathu Pala nooru raagangal irunthaalaenna Padhinaaru paada sugamaanathu
Male: Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa
Male: Kalai maadhu thaan meettum idhamaana veenai Kanivaana swaram paada padhamaanathu Kalai maadhu thaan meettum idhamaana veenai Kanivaana swaram paada padhamaanathu
Male: Azhagaana ilam pennin meni thaan kooda Aadhaara shruthi konda veenaiyammaa Azhagaana ilam pennin meni thaan kooda Aadhaara shruthi konda veenaiyammaa
Male: Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa
Male: Idaiyaada valaiyaada sangaigal aada Idaiyodu kodi pola nadanamaadinaal Idaiyaada valaiyaada sangaigal aada Idaiyodu kodi pola nadanamaadinaal
Male: Ulagaalum umaiyaalin raaga paavangal Aanantham kudi konda kolammaa Ulagaalum umaiyaalin raaga paavangal Aanantham kudi konda kolammaa
Male: Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa Pala nooru raagangal irunthaalaenna Padhinaaru paada sugamaanathu..aa..aa. Pala nooru raagangal irunthaalaenna Padhinaaru paada sugamaanathu
Male: Raagangal padhinaaru uruvaana varalaaru Naan paadum podhu arivaayammaa...
tamilpaa master
maara movie lyrics in tamil
dingiri dingale karaoke
tamil bhajan songs lyrics pdf
tamil karaoke songs with malayalam lyrics
tamil karaoke download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
enjoy enjaami meaning
happy birthday song in tamil lyrics download
maraigirai
tamil songs english translation
story lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
unnai ondru ketpen karaoke
kadhal mattum purivathillai song lyrics
kutty pattas tamil movie download
yaar azhaippadhu lyrics
tamil love feeling songs lyrics download
verithanam song lyrics
kutty story song lyrics