Thillu Mullu Song Lyrics

Thillu Mullu cover
Movie: Thillu Mullu (1981)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு

ஆண்: லலலா லலலா லலலா லலலா

குழு: லலலா லலலா லலலா லலலா

ஆண்: தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு

ஆண்: ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள் ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்

ஆண்: மன்னவன் வேஷத்தில் வந்தான் அவனிடம் ராஜாங்கம் கிடையாது மாப்பிள்ளை வேஷம் போட்டான் அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது

ஆண்: வெட்கமில்லை துக்கமில்லை
குழு: ஹோ ஹோ ஹோ
ஆண்: வேஷம் போடு தோஷமில்லை
குழு: ஹோ ஹோ ஹோ

ஆண்: வெட்கமில்லை துக்கமில்லை
குழு: ஹோ ஹோ ஹோ
ஆண்: வேஷம் போடு தோஷமில்லை காலையில் சாமியார் மாலையில் மாமியார் காலையில் சாமியார் மாலையில் மாமியார்

ஆண்: தில்லு முல்லு தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு

குழு: தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு தில்லு முல்லு

ஆண்: ...........

ஆண்: தில்லு முல்லு தில்லு முல்லு ..(4) லலலா லலலா லலலா லலலா

ஆண்: நல்லது செய்திட பொய் சொல்லலாம் என வள்ளுவர் சொன்னாரு நாட்டுக்கு கோவிலை கட்டிய ஒருவர் திருடவும் செய்தாரு

ஆண்: சத்தியத்தை சொல்லிவிட்டு தத்துவத்தை விட்டு விட்டு போவதும் வாழ்வதும் லாபமா பாவமா

ஆண்: ஆண்மையில்லாதவன் மீசை வைத்தால் அது வீரத்தைக் காட்டாது பெரியமுள் சிறியமுள் இரண்டுமில்லாதது நேரத்தை காட்டாது

ஆண்: நல்லதுக்கு கத்தி எடு
குழு: ஹோ ஹோ ஹோ
ஆண்: இல்லையனா விட்டு விடு
குழு: ஹோ ஹோ ஹோ

ஆண்: நல்லதுக்கு கத்தி எடு
குழு: ஹோ ஹோ ஹோ
ஆண்: இல்லையனா விட்டு விடு என்னமும் செய்யலாம் நன்மைதான் முக்கியம் என்னமும் செய்யலாம் நன்மைதான் முக்கியம்

Chorus: Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu

Male: Lalala lalala lalala lalala

Chorus: Lalala lalala lalala lalala

Male: Thillu mullu thillu mullu Ullam ellam kallu mullu Thillu mullu thillu mullu Ullam ellam kallu mullu

Male: Aayiram naadagam aayiram veshangal Aayiram naadagam aayiram veshangal

Male: Mannavan veshathil vandhaan Avanidam raajaangam kidaiyaadhu Maapillai vesham pottaan Avanidam penn ondru kidaiyadhu

Male: Vekkam illai dhukkam illai
Chorus: Ho ho ho
Male: Vesham oru dosham illai
Chorus: Ho ho ho

Male: Vekkam illai dhukkam illai
Chorus: Ho ho ho
Male: Vesham oru dosham illai

Male: Kaalaiyil saamiyaar maalaiyil maamiyaar Kaalaiyil saamiyaar maalaiyil maamiyaar

Male: Thillu mullu thillu mullu Ullam ellam kallu mullu

Chorus: Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu

Male: ........

Male: Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Ullam ellam kallu mullu Lalala lalala lalala lalala

Male: Nalladhu seidhida poi sollalaam Ena valluvan sonnaaru Naatukku kovilai kattida oruvar Thirudavum seidhaaru

Male: Sathiyathai solli vittu Thathuvathai vittu vittu Povadhum vaazhvadhum Laabamaa .paavama ..

Chorus: Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu

Male: Aanmai illadhavan meesai vaithaal Adhu veerathai kattadhu Periya mul siriya mul irandum iladhadhu Nerathai kaataadhu

Male: Nalladhukku kathi edu
Chorus: Ho ho ho
Male: Illaiyinna vittu vidu
Chorus: Ho ho ho

Male: Nalladhukku kathi edu
Chorus: Ho ho ho
Male: Illaiyinna vittu vidu Ennamum seiyalaam nanmai thaan mukkiyam Ennamum seiyalaam nanmai thaan mukkiyam

Chorus: Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu

Chorus: Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu Thillu mullu thillu mullu

Most Searched Keywords
  • tamil karaoke for female singers

  • tamil song writing

  • christian padal padal

  • lyrics video tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • raja raja cholan song karaoke

  • soorarai pottru songs lyrics in english

  • kattu payale full movie

  • tamil christian songs lyrics pdf

  • thamizha thamizha song lyrics

  • tamil christian songs lyrics free download

  • vathi coming song lyrics

  • chellamma song lyrics

  • worship songs lyrics tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • romantic songs lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • theriyatha thendral full movie

  • 7m arivu song lyrics

  • asuran song lyrics in tamil