Naga Naga Song Lyrics

Thimiru Pudichavan cover
Movie: Thimiru Pudichavan (2018)
Music: Vijay Antony
Lyricists: Arun Bharathi
Singers: Vel Murugan

Added Date: Feb 11, 2022

ஆண்: திமிருதான் புடிச்சவன் திமிருக்கே புடிச்சவன் திமிருதான் புடிச்சவன் திமிருக்கே புடிச்சு போனவன்

ஆண்: நக நக நக நகுண நகுண டிகு டிகு டிகு டிகுண டிகுண நக நக நக நகுண நகுண டிகு டிகு டிகு டிகுண டிகுண

ஆண்: வேலவா வெற்றி வேலவா சீறிவா மயிலில் ஏறி வா அட குடலை உருவி மாலைகள் போட்டிடு தீமைகள் சாய்த்திடு தோள் கொடு

ஆண்: வேலவா வேலவா காவடி நீ ஆடிவா தீமையை போக்கவா தீ வினை தீர்க்க வா

ஆண்: அடித்திடும் பறை அலறிடும் வரை தெறித்திட உடை நீ நெய்ய புடை

ஆண்: ஓடிங்கிடும் படை நடுங்கிடும் தொடை கிழித்திடு சதை முடித்திடு கதை

ஆண்: உன் காலின் அடியில் பாவங்கள் வீழட்டும் பாதங்கள் ஓடட்டும் சாகட்டும்

ஆண்: ஹர ஹர ஹர ஹர ஹர..(4)

ஆண்: வேலினை தூக்கி வா சூரனை தாக்க வா கோபத்தை காட்ட வா பேய்களை ஒட்டவா

ஆண்: அரக்கனை சுடு அழுக்கினை எடு முடிந்தது கெடு கதறிட விடு

ஆண்: தடைகளை தடு தர்மத்தை நடு பயத்தினை கெடு கொலை வாள் எடு

குழு: கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா தலைவனுக்கு அரோகரா

Male: Thimiru thaan pudichavan Thimirukkae pudichavan Thimiruthaan pudhichavan Thimirukkae pudichu ponavan

Male: Naga naga naga naguna naguna Digu dugu digu diguna diguna Naga naga naga naguna naguna Digu dugu digu diguna diguna

Male: Velavaa vetri velavaa Seerivaa mayilil yeri vaa Ada kudalai uruvi Maalaigal pottidu Theemaigal saaithidu Thozh kodu

Male: Velavaa velavaa Kaavadi nee aadivaa Theemaiyai pokkavaa Thee vinai theerkavaa

Male: Adithidum parai Alaridum varai Therithida udai Nee neiya pudai

Male: Odungidum padai Nadungidum thodai Kilithidu sathai Mudithidu kadhai

Male: Un kaalin adiyil Paavangal veezhattum Boothangal odattum saagattum

Male: Hara hara hara hara hara.(4)

Male: Velinai thooki vaa Sooranai thaaka vaa Kobathai kaata vaa Peigalai ottavaa

Male: Arakkanai sudu Alukinai edu Mudinthathu gedu Katharida vidu

Male: Thadaigalai thadu Dharumathai nadu Bayathinai kodu Kolai vaazh edu

Male: Un kaalin adiyil Paavangal veezhattum Boothangal odattum saagattum

Male: Naga naga naga naguna naguna Digu dugu digu diguna diguna Naga naga naga naguna naguna Digu dugu digu diguna diguna

Male: Naga naga naga naguna naguna Digu dugu digu diguna diguna Naga naga naga naguna naguna Digu dugu digu diguna diguna

Male: Velavaa vetri velavaa Seerivaa mayilil yeri vaa Ada kudalai uruvi Maalaigal pottidu Theemaigal saaithidu Thozh kodu

Male: Thimiru thaan pudichavan Thimirukkae pudichavan Thimiruthaan pudhichavan Thimirukkae pudichu ponavan

Chorus: Kandhanukku arogara Muruganukku arogara Velanakku arogara Kadambanukku arogara

Other Songs From Thimiru Pudichavan (2018)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • malaigal vilagi ponalum karaoke

  • sarpatta parambarai song lyrics tamil

  • chinna chinna aasai karaoke download

  • google google tamil song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • chellamma chellamma movie

  • unna nenachu nenachu karaoke download

  • dhee cuckoo song

  • cuckoo cuckoo lyrics in tamil

  • jai sulthan

  • aarariraro song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • orasaadha song lyrics

  • tamil melody lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • 3 movie songs lyrics tamil