Thimiru Pudichavan Song Lyrics

Thimiru Pudichavan cover
Movie: Thimiru Pudichavan (2018)
Music: Vijay Antony
Lyricists: Arun Bharathi
Singers: Rahul Nambiyar

Added Date: Feb 11, 2022

குழு: டிங் டிங் டிங் டக டங் டங் டங் டிகி டிங் டிங் டிங் டக டங் டங் டங் டிகி டிங் டிங் டிங் டக டங் டங் டங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங்

ஆண்: திமிரு புடிச்சவன் இவன் திமிருக்கே புடிச்சவன் திமிரு புடிச்சவன் இவன் திமிருக்கே புடிச்சவன்

ஆண்: நேர்மையில் நடப்பவன் வேர்வையில் உழைப்பவன் தூங்காமல் விழிப்பவன் ஓயாமல் உழைப்பவன்

ஆண்: வளையாமல் இருப்பவன் விலை போக மறுப்பவன் காயங்கள் பொறுப்பவன் கோபத்தில் வெடிப்பவன்

ஆண்: திமிரு பபுடிச்சவன் இவன் திமிருக்கே புடிச்சவன் திமிரு பபுடிச்சவன் இவன் திமிருக்கே புடிச்சவன்

ஆண்: போலியா யாரிடமும் போற்றி பேச மாட்டான் போலிகள் யாரையும் கூடவே வைக்க மாட்டான் உள்ளதை பேசுவான் ஊமையாக மாட்டான் நல்லதை செய்யவே நேரம் பார்க்க மாட்டான்

ஆண்: துணிந்தவன் வாழ்வில் தோல்விகள் இல்லை துணிவுக்கு வகுப்புகள் எடுத்திடுவான் பயந்தவன் வாழ்வில் வெற்றிகள் இல்லை எமனுக்கு மரணம் கொடுத்திடுவான்

குழு: {டிங் டிங் டிங் டக டங் டங் டங் டிகி டிங் டிங் டிங் டக டங் டங் டங் டிகி டிங் டிங் டிங் டக டங் டங் டங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங்} (3)

Chorus: Ding ding ding Daga dang dang dang Digi ding ding ding Daga dang dang dang Digi ding ding ding Daga dang dang dang Ding ding ding ding ding ding

Male: Thimiru pudichavan Ivan thimirukkae pudichavan Thimiru pudichavan Ivan thimirukkae pudichavan

Male: Nermaiyil nadappavan Vervaiyil uzhaippavan Thoongamal vizhippavan Ooyamal uzhaippavan

Male: Vazhaiyamal iruppavan Vizhai poga maruppavan Kaayangal poruppavan Kobathil vedippavan

Male: Poliya yaaraiyum Potri pesa maataan Poligal yaaraiyum kudavae Vaikka maataan Ullathai pesuvaan Oomaiyaga maataan Nallathai seiyavae Neram paakka maataan

Male: Thunithavan vazhvil Thozhvigal illai Thunivukku vaguppugal Yeduthiduvaan Bayanthavan vazhvil vetrigal illai Yemanukku maranam koduthiduvaan

Chorus: Ding ding ding Daga dang dang dang Digi ding ding ding Daga dang dang dang Digi ding ding ding Daga dang dang dang Ding ding ding ding ding ding

Chorus: Ding ding ding Daga dang dang dang Digi ding ding ding Daga dang dang dang Digi ding ding ding Daga dang dang dang Ding ding ding ding ding ding

Male: Thimiru pudichavan Ivan thimirukkae pudichavan Thimiru pudichavan Ivan thimirukkae pudichavan

Male: Nermaiyil nadappavan Vervaiyil uzhaippavan Thoongamal vizhippavan Ooyamal uzhaippavan

Male: Vazhaiyamal iruppavan Vizhai poga maruppavan Kaayangal poruppavan Kobathil vedippavan

Chorus: {Ding ding ding Daga dang dang dang Digi ding ding ding Daga dang dang dang Digi ding ding ding Daga dang dang dang Ding ding ding ding ding ding} (3)

Other Songs From Thimiru Pudichavan (2018)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • 3 movie song lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • tamil karaoke with lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • best love song lyrics in tamil

  • murugan songs lyrics

  • anbe anbe song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • maara song tamil lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • aagasam song soorarai pottru

  • karnan movie song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil happy birthday song lyrics

  • neerparavai padal

  • aarariraro song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil lyrics song download