Added Date: Feb 11, 2022
ஆண்: திரை மின்னத்தான் திரை மின்னத்தான் புது விண்மீனாய் இவள் வந்தாலே ஆண் சிங்கங்கள் தலை தூக்கித்தான் தனை பார்க்கத்தான் இவள் நின்றாலே
ஆண்: விழியால் எதையும் மொழிவாள் இவள் மொழிகள் கடந்தும் ஒளிர்வாள் இவள் ஒளியாய் அழகாய் பொழிவால் இவள் நிலவாய் நிலவாய் காய்கின்றால்
ஆண்: இளைஞர் கனவில் தினமும் இவள் பலரின் மனதில் மனமும் இவள் சிலரின் விழியில் பணமும் இவள் கரைகள் கடந்தே பாய்கின்றால்
குழு: மகாநதி..மகாநதி.. மகாநதி..மகாநதி.. மகாநதி..மகாநதி.. மகாநதி..மகாநதி..
ஆண்: புகழை துரத்தி பலரும் அலைவாரே இவளைத் துரத்தி புகழ் அலைய கண்டால்
ஆண்: உயர உயர திமிர் வளரும் ஊரில் வானை அடைந்தும் பணிவை இவள் கொண்டால்
பெண்: இவள் தங்கை மகள் அன்னை என வேடம் எல்லாமே எடுப்பாள் ஒரு தானம் என யாரும் வர தெய்வம் ஒன்றாகி கொடுப்பாள்

ஆண்: வெளியில் இவளோ கலங்கரையின் தீயாய் வீட்டில் இவளோ அகல் மலரும் தீயாய்
ஆண்: திரையை கடந்தும் வாரும் ஒரு காதல் அரங்கை கடந்தும் தொடரும் ஒரு பாடல்
ஆண்: அழகாய் ஓர் கனா காதல் கனா அதுவே வாழ்வென்று இருந்தால் தன்னுள்ளே சிறு விண்மீன் கரு கொண்டே விண்ணாக விருந்தால்

ஆண்: மனமே சொல் மனமே சில பொய்களே எந்தன் வாழ்க்கையா
ஆண்: மனமே சொல் மனமே உயிர் இன்றியே எந்தன் யாக்கையா
ஆண்: ஒரு ஓவியம் என்றெந்தன் நேற்றை தீட்டிக் காட்டினாய் அதன் மீதிலே கருஞ்சாயம் ஏனோ கொட்டினாய்
ஆண்: அது நிஜமா. இது நிஜமா.. உன்னை உண்மை கேட்கிறேன். அதைக் கூறினால் ரணம் ஆறினால் அதன் பின்பு சாகிறேன்
ஆண்: அது கனவா.. இது கனவா.. தூக்கம் நீக்கக் கேட்கிறேன். தொடராமலே. முடியாமலே. இங்கு வாழ்கிறேன்.
ஆண்: என் காதல் வானம் என்னானதோ நான் வளர்த்த மூலிகை என்னைத் தின்றதோ
ஆண்: மண்ணை மாற்றத் தானே எண்ணெய் நான் செய்தேன் அதில் எனை எரிக்கையில் என்ன நான் செய்வேன்
ஆண்: அது நிஜமா.. இது நிஜமா.. உன்னை உண்மை கேட்கிறேன். அதைக் கூறினால் ரணம் ஆறினால் அதன் பின்பு சாகிறேன்
ஆண்: அது கனவா.. இது கனவா. தூக்கம் நீக்கக் கேட்கிறேன். தொடராமலே.. முடியாமலே... இங்கு வாழ்கிறேன்.
ஆண்: மனமே சொல் மனமே எதை நம்புவேன் யாரை நம்புவேன்
ஆண்: ஒரு காவியம் என்றெந்தன் வாழ்வை நீயும் பேசினாய் அதன் மீதிலே ஏரி அமிலம் ஏனோ வீசினாய்.
ஆண்: எரிந்திடவா அணைந்திடவா உன்னைக் கேள்வி கேட்கிறேன். அதைக் கூறினால் ரணம் ஆறினால் அதன் பின்பு சாகிறேன்
ஆண்: கரைந்திடவோ மறந்திடவோ பாதை என்ன கேட்கிறேன். முன் செல்லவோ பின் செல்லவோ வழி பார்க்கிறேன்.

Male: Thirai minnathaan Tharai minnathaan Pudhu vinmeenaai Ival vandhaalae Aan singangal thalai thookkithaan Thanai paarkkathaan ival nindraalae
Male: Vizhiyaal edhaiyum Mozhivaal ival Mozhigal kadandhum Olirvaal ival Oliyaai azhagai pozhivaal ival Nilavaai nilavaai kaaigindraal
Male: Ilainjar kanavil Dhinamum ival Palarin manadhil Manamum ival Silarin vizhiyil panamum ival Karaigal kadandhae paaigindraal
Chorus: Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi.
Male: Pugazhai thurathi Palarum alaivaarae Ivalaith thurathi Pugazh alaiya kandaal
Male: Uyara uyara Thimir valarum ooril Vaanai adaindhum Panivai ival kondaal
Female: Ival thangai magal Annai ena Vedam ellaamae eduppaal Oru thaanam ena Yaarum vara Theivam ondraagi koduppaal
Chorus: Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi.
Male: Veliyil ivaloo Kalangaraiyin theeyaai Veettil ivaloo Agal malarum theeyaai
Male: Thiraiyai kadandhum Valarum oru kaadhal Arangai kadandhum Thodarum oru paadal
Male: Azhagaai orr kanaa Kaadhal kanaa Adhuvae vaazhvendru irundhaal Thannullae chiru Vinmeen karu Kondae vinnaaga virindhaal
Chorus: Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi. Mahaanadhi. mahaanadhi.
Male: Manamae sol manamae Sila poigalae Endhan vaazhkkaiyaa
Male: Manamae sol manamae Uyir indriyae Endhan yaakkaiyaa
Male: Oru oviyam Endrendhan naettrai Theetti kaattinaai Adhan meedhilae Karunjaayam yenoo kottinaai
Male: Adhu nijamaa.. Idhu nijamaa. Unnai unmai ketkkiren. Adhai koorinaal Ranam aarinaal Adhan pinbu saagiren
Male: Adhu kanavaa.. Idhu kanavaa.. Thookkam neekka ketkkiren. Thodaraamalae. Mudiyaamalae. Ingu vaazhgiren.
Male: En kaadhal vaanam Ennaanadhoo Naan valartha mooligai Ennai thindradhoo
Male: Mannai maatra thaanae Ennai naan seidhaen Adhil enai erikkaiyil Enna naan seiven
Male: Adhu nijamaa.. Idhu nijamaa. Unnai unmai ketkkiren. Adhai koorinaal Ranam aarinaal Adhan pinbu saagiren
Male: Adhu kanavaa.. Idhu kanavaa.. Thookkam neekka ketkkiren. Thodaraamalae. Mudiyaamalae. Ingu vaazhgiren.
Male: Manamae sol manamae Edhai nambuven Yaarai nambuven
Male: Oru kaaviyam Endrendhan vaazhvai Neeyum pesinaai Adhan meedhilae Eri amilam yeno veesinaai..
Male: Erindhidavaa Anaindhidavaa Unnai kelvi ketkiren. Adhai koorinaal Ranam aarinaal Adhan pinbu saagiren
Male: Karaindhidavoo Marandhidavoo Paadhai enna ketkkiren. Mun chellavoo Pin chellavoo Vazhi paarkkiren
kaatu payale karaoke
tamil song lyrics video download for whatsapp status
sarpatta parambarai lyrics tamil
best tamil song lyrics
unna nenachu nenachu karaoke download
karnan movie lyrics
en iniya thanimaye
maara movie song lyrics
kathai poma song lyrics
master the blaster lyrics in tamil
a to z tamil songs lyrics
isha yoga songs lyrics in tamil
aarariraro song lyrics
venmegam pennaga karaoke with lyrics
isaivarigal movie download
chellamma chellamma movie
soorarai pottru kaattu payale lyrics
kadhal album song lyrics in tamil
paatu paadava
national anthem in tamil lyrics