Added Date: Feb 11, 2022
ஆண்: தில் இருக்கு தோளோடு அம்பிருக்கு வில்லோடு இலக்கு என்ன வென்று கண்டு போராடு வெற்றியிலே துள்ளாதே தோல்வியிலே நில்லாதே இரண்டும் அனுபவம் தான் எண்ணி முன்னேறு
ஆண்: ஒரு சோதனை வந்தால் அதை கொண்டாடு உன் தோள் வழியாலே அதை துண்டாடு உன் வேர்வையை விற்று நீ வெற்றியை வாங்கு சிறு வேதனை தாங்கு ஒரு சேதாரம் இல்லாமல் சிலை வராது
ஆண்: ரோஜா பூவில் முள்ளா என்று நீ உள்ளம் சோர்ந்து யோசிக்காதே முள்ளில் கூட ரோஜா என்றால் உன் வாழ்க்கை உன்னை வஞ்சிக்காதே
குழு: ஓஹோ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஆண்: ஒவ்வொரு நாள் வாழ்க்கையில ஒருவனுக்கு உதவி செய் உள்ளங்கள் நெருங்கி வந்தால் உலகமே உருப்படும்
ஆண்: குற்றம் எல்லாம் பார்த்தாலே சுற்றம் எல்லாம் தாங்காது மன்னிக்கும் மனிதனுக்கு வாழ்க்கையே வசப்படும்
ஆண்: நல்லது கண்டால் நீ சீராட்டு உன் பகைவனை கூட நீ பாராட்டு உன் வீரியம் பார்த்து நற்காரியம் ஆற்று உன் ஊரையே மாற்று உன் தேசத்தை ஒரு நாளில் தெய்வம் கொண்டாடும்

Male: Dhill irukku thozhodu Ambirukku villodu Ilakku enna vendru Kandu poraadu Vettriyilae thullaathae Tholviyilae nillaathae Irandum anubavam thaan Enni munneru
Male: Oru sodhanai vandhaal Athai kondaadu Un thozh valiyaalae Athai thundaadu Un vervaiyai vittru Nee vettriyai vaangu Siru vedhanai thaangu Oru sethaaram illaamal Silai varaathu.
Male: Roja poovil mullaa endru Nee ullam sornthu yosikkaadhae Mullil kooda roja endraal Un vaazhkkai unnai vanjikkaadhae
Chorus: Ohoo..ooo ooo..oohoo..oo ..ohoo.. Ohoo..ooo ooo..oohoo..oo ..ohoo..oooo..ohoo..
Male: Ovvoru naal vaazhkkaiyila Oruvanukku uthavi sei Ullangal nerungi vanthaal Ulagamae uruppadum
Male: Kuttram ellaam paarthaalae Suttram ellaam thangaathu Mannikkum manithanukku Vaazhkkaiyae vasappaadum
Male: Nallathu kandaal nee seraattu Un pagaivanai kooda nee paaraattu Un veeriyam paarthu Narkkaariyam aattru Un ooraiyae maattru Un dheshathai oru naalil Deivam kondaadum
Male: Roja poovil mullaa endru Nee ullam sornthu yosikkaadhae Mullil kooda roja endraal Un vaazhkkai unnai vanjikkaadhae
Male: Dhill irukku thozhodu Ambirukku villodu Ilakku enna vendru Kandu poraadu Vettriyilae thullaathae Tholviyilae nillaathae Irandum anubavam thaan Enni munneru
Male: Oru sodhanai vandhaal Athai kondaadu Un thozh valiyaalae Athai thundaadu Un vervaiyai vittru Nee vettriyai vaangu Siru vedhanai thaangu Oru sethaaram illaamal Silai varaathu.
Male: Roja poovil mullaa endru Nee ullam sornthu yosikkaadhae Mullil kooda roja endraal Un vaazhkkai unnai vanjikkaadhae
love songs lyrics in tamil 90s
tamil to english song translation
tamil movie songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil poem lyrics
cuckoo cuckoo song lyrics tamil
top 100 worship songs lyrics tamil
kutty story in tamil lyrics
john jebaraj songs lyrics
isaivarigal movie download
nanbiye nanbiye song
kadhal sadugudu song lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamil karaoke male songs with lyrics
mahabharatham song lyrics in tamil
malto kithapuleh
tamil devotional songs lyrics in english
believer lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil2lyrics