Added Date: Feb 11, 2022
பெண்: புத்தம் புது பூமி வேண்டும்
ஆண்: நித்தம் ஒரு வானம் வேண்டும்
பெண்: தங்க மழை பெய்ய வேண்டும்
ஆண்: தமிழில் குயில் பாட வேண்டும்
குழு: .......
ஆண்: புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்
பெண்: புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்

குழு: ........
ஆண்: சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும் நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்..ம்ம்.
ஆண்: வண்ண விண்மீன்கள் வேண்டும் மலர்கள் வாய் பேச வேண்டும் வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்.ம்ம்.
பெண்: கடவுளே கொஞ்சம் வழி விடு உன் அருகிலே ஓர் இடம் கொடு புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு பூமியில் சில மாறுதல் தனை வர விடு

ஆண்: யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும் மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலை கொள்ள வரம் வேண்டும்.ம்ம்..
பெண்: பஞ்சம் பசி போக்க வேண்டும் இந்த பாலைவனம் பூக்க வேண்டும் சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்.ம்ம்.
ஆண் மற்றும் பெண் : போனவை அட போகட்டும் வந்தவை இனி வாழட்டும்
ஆண்: தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும் தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

குழு: ......

Female: Putham puthu boomi vendum
Male: Niththam oru vannam vendum
Female: Thanga mazhai peiya vendum
Male: Tamilil kuyil paada vendum
Chorus: ..........
Male: Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum
Female: Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum

Male: Sontha aagaayam vendum Jodi nilavondru vendum Nettri verkindra pothu Andha nilavil mazhai peiya Vendum..mm.
Male: Vanna vinmeengal vendum Malargal vaai pesa vendum Vandu utkaarum poo melae Naan vanthu utkaarum varam Vendum.mm.
Female: Kadavulae konjam vazhi vidu Un arugilae oru idam kodu Punnagai engal thaai mozhi Endru varam kodu Boomiyil sila maaruthal thanai Vara vidu
Male: Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum
Female: Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum
Male: Yutham illaatha boomi Oru saptham illaamal vendum Maranam kaanaatha manitha inam Indha mannil nilai kolla varam Vendum.mmm.
Female: Panja pasi pokka vendum Indha paalaivanam pooka vendum Santhi santhi endra sangeetham Sugam yenthi yenthi vanthu vizha Vendum.mm.
Male &
Female: Ponavai ada pogattum
Vanthavai ini vaazhattum
Male: Desathin ellai kodugal
Avai theerattum
Deivangal intha mannilae
Vanthu vazhattum
Female: Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum
Male: Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum
Chorus: ............
believer lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
asku maaro lyrics
unsure soorarai pottru lyrics
malaigal vilagi ponalum karaoke
bahubali 2 tamil paadal
lyrics of kannana kanne
um azhagana kangal hephzibah renjith mp3 download
soorarai pottru lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
kutty story in tamil lyrics
tamil songs english translation
thullatha manamum thullum padal
lyrics whatsapp status tamil
valayapatti song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil old songs lyrics in english
karaoke songs in tamil with lyrics
tamil2lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf