Added Date: Feb 11, 2022
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
ஆண்: நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
பெண்: ஹ்ம்ம்..ஹ்ம்ம்.
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
ஆண்: ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
பெண்: ஹ்ம்ம்..ஹ்ம்ம்.
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..(12) ஹ்ம்ம்
பெண்: ஆஆஅ.ஆஅ..ஆஆ.ஆஅ.
ஆண்: கார வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையில
குழு: மஞ்சள அரைக்கும் முன்ன மனச அரச்சவளே
ஆண்: கரிசாக் காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைகயிலே
குழு: துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளே
ஆண்: அந்த களத்து மேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்ட போறவளே.
குழு: போரவ போரவதான் போத்திக்கிட்டு போனவதான்
ஆண்: அந்த கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு போறவளே.
குழு: போறவ போறவ தான் பொஞ்சாதியா போனவதான்
ஆண்: நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு அரளிப் பூச்சூடி அழுதபடி போற புள்ள
ஆண்: ஆஆ..ஆஆஅ..ஆஅ.
குழு: {கடலக் காட்டுக்குள்ள கையடுச்சு சொன்ன புள்ள காத்துல எழுதனும் பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
பெண்: ஹ்ம்ம்..ஹ்ம்ம்.
ஆண்: பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
பெண்: ஹ்ம்ம்..ஹ்ம்ம்.
ஆண்: நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
பெண்: ஹ்ம்ம்..ஹ்ம்ம்.
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
ஆண்: ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
பெண்: ஹ்ம்ம்..ஹ்ம்ம்.
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
ஆண்: ராசாத்தி என் உசுரு என்னதில்ல
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..(12)
பெண்: ஓஹு.ஓஒ..ஓஒ..ஓஒ.ஆ.ஆ. ஓஹு.ஓஒ..ஓஒ..ஓஒ.ஆ.ஆ. ஓஹு.ஓஒ..ஓஒ..ஓஒ. ஓஹு.ஓஒ..ஓஒ..ஓஒ. ஆஅ.ஆஅ.ஆஅ..ஆஅ.ஆஅ.. ஆஅ.ஆஅ.ஆஅ..ஆஅ.ஆஅ..
ஆண்: தொட்டு தொட்டு பொட்டு வச்ச சுட்டு விரல் காயலியே
குழு: மறிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
ஆண்: மருதையில வாங்கித் தந்த வளவி ஓடையலையே
குழு: மல்லு வேட்டி மத்தியில மஞ்சக் கர மாறலையே
ஆண்: அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ
குழு: பாப்பதெப்போ பாப்பதெப்போ பௌர்ணமியும் வாரதெப்போ
ஆண்: அந்தக் கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ் சிரிப்பும் கேட்பதெப்போ
குழு: கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரதண்டும் பூப்பதெப்போ
ஆண்: கருவேலங் காட்டுக்குள்ள கரிச்சான்குருவி ஒண்னு சுதி மாறிக் கத்துதம்மா தொணையத்தான் காணோமின்னு
ஆண்: ஓஓஒ. ஓஒ.ஓஒ.ஊ..ஓஒ.

பெண்: ஓஓஒ.ஓஒ.ஓஒ.ஓஒ.
குழு: ஹ்ம்ம்..ஹ்ம்ம்..
ஆண்: ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
பெண்: ஆஆ.ஆஅ.ஆஅ.ஆஅ.

Male: Raasathi en usiru ennathilla
Chorus: Hmmm..hmmm.
Male: Poochoodi vakkappattu pora pulla
Chorus: Hmmm..hmmm.
Male: Nee ponaa en udambu mannukkulla
Female: Hmmm ..hmmm.
Chorus: Hmmm ..hmmm.
Male: Ravodu sethi varum vaadi pulla
Female: Hmmm ..hmmm.
Chorus: Hmmm ..hmmm.
Male: Raasathi en usiru ennathilla
Chorus: Hmmm..hmmm.(12) hmm
Female: Aaaa.aaa.aaa.aaa.
Male: Kaara veetu thinnaiyila
Karikku manja araikaiyilae
Chorus: Manjala araiku munnae
Manasa arachavalae
Male: Karisakkattu oodaiyilae
Kandangi thuvaikkayilae
Chorus: Thuniya nanaiyavittu
Manasu puzhinchavalae
Male: Andha kalathu metil
Ennai izhuthu mudinjikkittu
Poravalae..
Chorus: Porava poravathaan
Pothikkittu ponavathaan
Male: Andha kalyana saelaiyila
Kanneerai thodachikittu
Poravalae...
Chorus: Porava poravathan
Ponjathiyaa ponavathaan
Male: Naan thantha malligaiya Nattathil pottu vittu Arali poochoodi Azhuthapadi pora pulla
Male: Aaaa..aaaa...aaa..
Chorus: {Kadala kaatukkulla
Kaiyaduchu sonna pulla
Kaathula ezhuthanum
Pombalainga sonna solla} (2)
Male: Raasathi en usiru ennathilla
Chorus: Hmmm..hmmm.
Female: Hmmm ..hmmm.
Male: Poochoodi vakkappattu pora pulla
Chorus: Hmmm..hmmm.
Female: Hmmm ..hmmm.
Male: Nee ponaa en udambu mannukkulla
Female: Hmmm ..hmmm.
Chorus: Hmmm ..hmmm.
Male: Ravodu sethi varum vaadi pulla
Female: Hmmm ..hmmm.
Chorus: Hmmm ..hmmm.
Male: Raasathi en usiru ennathilla
Chorus: Hmmm..hmmm.(12)
Female: Ohoo.ooo..ooo..ooo.aa.aa.
Ohoo.ooo..ooo..ooo.aa..aa.
Ohoo.ooo..ooo..ooo
Ohoo.ooo..ooo..ooo
Aaa..aaa.aaa.aaa..aaa..
Aaa..aaa.aaa.aaa..aaa..
Male: Thottu thottu pottu vacha
Suttu viral kaayaliyae
Chorus: Marikozhunthu vecha kaiyil
Vaasam innum pogaliyae
Male: Maruthayilae vaangi thantha
Valavi odaiyaliyae
Chorus: Mallu vetti mathiyila
Manjakara maaralaiyae
Male: Antha kazhuthu thaemalaiyum
Kaathora macchathaiyum
Paappadheppo
Chorus: Paappadheppo paappadheppo
Pouranamiyum vaaraadheppo
Male: Antha kolusu mani sirruppum
Komari ilanjiruppum
Ketpadheppo
Chorus: Ketpadheppo ketpadheppo
Keerathandum pooppadheppo
Male: Karuvelan kaatukkulla Karuchankuruvi onnu Suthi maari kathuthamma Thunaiyathaan kanominnu
Male: Oooo.ooo.ooo..oo.ooo.
Chorus: {Kadala kaatukkulla
Kaiyaduchu sonna pulla
Kaathula ezhuthanum
Pombalainga sonna solla} (2)
Male: Raasathi en usiru ennathilla
Chorus: Hmmm..hmmm.
Female: Oooo..ooo.ooo..ooo
Male: Poochoodi vakkappattu pora pulla
Chorus: Hmmm..hmmm.
Female: Oooo..ooo.ooo..ooo
Male: Nee ponaa en udambu mannukkulla
Female: Oooo..ooo.ooo..ooo
Chorus: Hmmm ..hmmm.
Male: Ravodu sethi varum vaadi pulla
Female: Aaaa..aaa.aaa..aaa.
Chorus: Hmmm ..hmmm.
Male: Raasathi en usiru ennathilla
Chorus: Hmmm..hmmm.
Female: Oooo..ooo.ooo..ooo
Male: Poochoodi vakkappattu pora pulla
Chorus: Hmmm..hmmm.
Female: Aaaa..aaa.aaa..aaa.
kannathil muthamittal song lyrics free download
uyire song lyrics
romantic love song lyrics in tamil
tamil paadal music
tamil karaoke video songs with lyrics free download
3 song lyrics in tamil
oh azhage maara song lyrics
google google song tamil lyrics
tamil music without lyrics
90s tamil songs lyrics
maara song tamil
piano lyrics tamil songs
online tamil karaoke songs with lyrics
tamil songs karaoke with lyrics for male
jai sulthan
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
raja raja cholan lyrics in tamil
kathai poma song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics