Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா.ஆஅ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ.ஆஆ..
குழு: {ஆஹா.ஆஅ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ.ஆஆ..} (3)
ஆண்: வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே ஊரும் ஆறும் தூங்கும் போது பூவும் நிலவும் சாயும் போது கொலுசு சத்தம் மனசை திருடியதே
ஆண்: வீரபாண்டி கோட்டையிலே மை இருட்டு வேளையிலே கொலுசு சத்தம் மனசை திருடியதே
ஆண்: வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே வளைவி சத்தம் இதயம் திருடியதே
பெண்: வீரபாண்டி கோட்டையிலே வெள்ளி முளைக்கும் வேளையிலே பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
ஆண்: வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
ஆண்: தங்க செருப்ப தாரேன் கனி வாழை காலுக்கு
ஆண்: பவளங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு
ஆண்: முத்து சரங்கள் தாரேன் முன் கோவச்சொல்லுக்கு
பெண்: உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீரு நீ ஏழம் போட வேறாளப்பாரு
ஆண்: நீ சொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள

குழு: ஆஹா.ஆஅ.ஆஅ.ஆ.. ஆஅ.ஆஅ.ஆஆ..
பெண்: ரெட்டை சூரியன் வருகுதம்மா ஒற்றை தாமரை கருகுதம்மா வாள்முனையில் ஒரு சுயவரமா மங்கைக்குள் ஒரு பயம் வருமா
பெண்: ஒரு தமயந்தி நானம்மா என் நல ராஜன் யாரம்மா
ஆண்: மணவாளன் இங்கே நானம்மா
ஆண்: மஹாராஜன் இங்கே நானம்மா
பெண்: இது மாலை மயக்கம் என் மனதில் நடுக்கம் நெஞ்சில் வார்த்தை துடிக்கும் நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா ஊமைகிளி என்ன சொல்லும்
ஆண்: நீசொல்லும் சொல்லுக்குள்ள என் பொழப்பு வாழும் புள்ள நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள

குழு: ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ

ஆண்: வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே காடும் மழையும் தூங்கும்போது கொலுசு சத்தம் மனசை திருடியதே

Female: Ahaaa.aaa.aaa.aa.
Aaa..aaa..aaaa.
Chorus: {Ahaaa.aaa.aaa.aa.
Aaa..aaa..aaaa.} (3)
Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Oorum aarum thoongum pothu Poovum nilavum saayum pothu Kolusu satham manasai thirudiyathae
Male: Veera paandi kottayilae Mai iruttu velayilae Kolusu satham manasai thirudiyathae
Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Valavi satham ithayam thirudiyathae
Female: Veera paandi kottayilae Velli mullaikkum velayilae Paruvapponna thirudi thazhuva Thittamitta kalvargalae Minji kolusu nenjai thirudiyatho
Male: Vairangal thaaren
Valamana tholukku
Male: Thanga seruppu thaaren
Kani vazhai kaalukku
Male: Pavalangal thaaren
Paal pondra pallukku
Male: Muthu sarangal thaaren
Mun kovachollukku
Female: Un aasai ellaam Verum kaanal neeru Nee yelam poda veraalappaaru
Male: Nee sollum sollukkkulla En pozhappu vaazhum pulla Nee potta vethalaikku En naakku oorum pulla
Male: Veera paandi kottayilae Mai iruttu velayilae Kolusu satham manasai thirudiyathae
Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Valavi satham ithayam thirudiyathae
Female: Ahaaa.aaa.aaa.aa.
Aaa..aaa..aaaa.
Chorus: Ahaaa.aaa.aaa.aa.
Aaa..aaa..aaaa.
Female: Rettai sooriyan varuguthamma Ottrai thaamarai karuguthamma Vaal munaiyil oru suyamvarama Mangaikkul oru bayam varuma
Female: Oru dhamayanthi naanamma En nala raajan yaaramma
Male: Manavaalan ingae naanamma
Male: Maharajan ingae naanamma
Female: Idhu maalai mayakkam En manathil nadukkam Nenjil vaarthai thudikkum Nee rendil onnu solla sonna Oomai kili enna sollum
Male: Neesollum sollukkkulla En pozhappu vaazhum pulla Nee potta vethalaikku En naakku oorum pulla
Male: Veera paandi kottayilae Mai iruttu velayilae Kolusu satham manasai thirudiyathae
Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Valavi satham ithayam thirudiyathae
Chorus: Ho ho ho hohoho Ho ho ho hohoho Ho ho ho hohoho Ho ho ho hohoho Ho ho ho hohoho Ho ho ho hohoho
Male: Neesollum sollukkkulla En pozhappu vaazhum pulla Nee potta vethalaikku En naakku oorum pulla
Female: Veera paandi kottayilae Velli mullaikkum velayilae Paruvapponna thirudi thazhuva Thittamitta kalvargalae Minji kolusu nenjai thirudiyatho
Male: Veera paandi kottayilae Minnal adikkum velayilae Kaadum malaiyum thoongumpothu Kolusu satham manasai thirudiyatho
kaatrin mozhi song lyrics
movie songs lyrics in tamil
tamil gana lyrics
tamil collection lyrics
youtube tamil karaoke songs with lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil film song lyrics
find tamil song by partial lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil lyrics song download
photo song lyrics in tamil
96 song lyrics in tamil
aathangara marame karaoke
hanuman chalisa tamil translation pdf
tamil poem lyrics
google google song lyrics in tamil
tamil song lyrics in english translation
chammak challo meaning in tamil
cuckoo cuckoo dhee song lyrics
tamil album song lyrics in english