Added Date: Feb 11, 2022
பெண்: கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள் கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள் ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
பெண்: சந்திரலேகா. ஆஆ. சந்திரலேகா. சந்திரலேகா. ஆஆ. சந்திரலேகா.
பெண்: கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம்
பெண்: என் கனவில் எவனோ ஒருவன் என் இரவில் ஒளியாய் தெரிவான் வான் மழை போல் உயிரில் உயிரில் விழுவான் தினம் நான் விரும்பும் வகையில் வந்து பொழிவான் தேன் இதழை இவள் தந்து மாயாது இனி பார்கடலில் அலை என்றும் ஓயாது
பெண்: வந்து நான் மண்ணிலே ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது
குழு: மங்கை உன் கால் பட்டால் மண்ணும் ஒரு மண்ணல்ல வெள்ளை பொன் தேகத்தில் வேர்வைத் துளி உப்பல்ல செந்தாழம் பூவுக்கு முள்ளொன்றும் குறையல்ல
பெண்: ஆஆ.ஆஅ.ஆஅ.
குழு: உள்ளொன்று வைத்தாலும் உன்மீது பிழையல்ல
பெண்: கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
பெண்: கொஞ்சம் மிருகம்
குழு: கொஞ்சம் மிருகம்
பெண்: கொஞ்சம் கடவுள்
குழு: கொஞ்சம் கடவுள்
பெண்: ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்

பெண்: ஆஹா.ஆஅ.ஆஅ.ஆ.(4)
குழு: பெண்ணே உன் கண்ணாளன் பிறையேறி வருவானே விண்கொண்ட மீனெல்லாம் விளையாட தருவானே
பெண்: ஓஅஹ்.ஆஆஅ.ஆ...ஆ.

பெண்: ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்

பெண்: ஆஹா.ஆஅ.ஆ.ஆஅ.அஹ்

Female: Konjam nilavu Konjam neruppu Ondraai sernthaal enthan dhegam Konjam nanju Konjam amutham Ondraaga serthaal enthan kangal Konjam mirugam Konjam kadavul Ondraai serthaal enthan nenjam
Female: Chandralekha. aaaa. Chandralekha. Chandralekha. aaaa. Chandralekha.
Female: Konjam nilavu Konjam neruppu Ondraaga sernthaal enthan dhegam
Female: En kanavil evano oruvan En iravil oliyaai therivaan Vaan mazhai pol Uyiril uyiril vizhuvaan Dhinam naan virumpum Vagaiyil vandhu pozhivaan Thaen idhazhai ival Thanthu maayaathu Ini paarkadalil Alai endrum oyaathu
Female: Vanthu naan mannilae Yen piranthen Endra kelvi vaaraathu Ingu nee irunthaal Oru tholvi neraathu
Chorus: Mangai un kaal pattaal
Mannum oru mannalla
Vellai pon dhegathil
Vervaithuli uppalla
Senthaazham poovukku
Mullondrum kuraiyalla
Female: Aaaa..aaa..aaa..
Chorus: Ullondru vaiththaalum
Unmeethu pizhaiyalla
Female: Konjam nilavu Konjam neruppu Ondraai sernthaal enthan dhegam Konjam nanju Konjam amutham Ondraaga serthaal enthan kangal
Female: Konjam mirugam
Chorus: Konjam mirugam
Female: Konjam kadavul
Chorus: Konjam kadavul
Female: Ondraai serthaal enthan nenjam
Female: Chandralekha. aaaa. Chandralekha. Chandralekha. aaaa. Chandralekha.
Female: Ahaaa.aaa..aaa.aa.(4)
Chorus: Pennae un kannaalan
Piraiyeri varuvaanae
Vinkonda meenellaam
Vilaiyaada tharuvaanae
Female: Oah.aaaaa..aa..aa.
Female: Konjam nilavu Konjam neruppu Ondraai sernthaal enthan dhegam Konjam nanju Konjam amutham Ondraaga serthaal enthan kangal
Female: Konjam mirugam
Chorus: Konjam mirugam
Female: Konjam kadavul
Chorus: Konjam kadavul
Female: Ondraai serthaal enthan nenjam
Female: Chandralekha. aaaa. Chandralekha. Chandralekha. aaaa. Chandralekha.
Female: Aaaa...aaa..aa..aaa..ahh
7m arivu song lyrics
kannalane song lyrics in tamil
3 movie tamil songs lyrics
kannamma song lyrics
ganpati bappa morya lyrics in tamil
paatu paadava karaoke
best tamil song lyrics for whatsapp status download
you are my darling tamil song
spb songs karaoke with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
hare rama hare krishna lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
ovvoru pookalume song lyrics in tamil karaoke
aarathanai umake lyrics
naan pogiren mele mele song lyrics
i songs lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
unnodu valum nodiyil ringtone download
soundarya lahari lyrics in tamil
sarpatta song lyrics