Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தினா
பெண்: ராசா ராசா என் மன்மத ராசா தனியா ஏங்குது ரோசா கொஞ்சம் சேத்துக்க ராசா
பெண்: மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே கண்ணுல லேசா கண்ணுல லேசா என்ன கணக்கு பண்ணாதே
பெண்: என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே என் ஒத்த உசுருல முத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதே
பெண்: மன்மத ராசா என் மன்மத ராசா
ஆண்: ஹே மன்மத ராசா மன்மத ராசா உன்ன முழுசா தின்னானே ஹே கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே
ஆண்: உன் பச்சை உடம்புல உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு வச்சானே உன் ஒத்த உசுருல முத்து கொலுசுல என்ன வெச்சி வெச்சி தச்சானே
ஆண்: மன்மத ராசா என் மன்மத ராசா
பெண்: { ஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா } (2)
ஆண்: என்ன உறைய வச்சு உன்ன நெறைய வச்சு சும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே
பெண்: ரத்தம் உறைய வச்சு முத்த சிறையில் வச்சு எல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே
ஆண்: ஹே வாயோடு வாயா இனிக்க வச்ச என்ன முந்தானையோடு முடிச்சு வச்ச
பெண்: ஹே பாயோடு பாயா விரிச்சு வச்ச என்ன பாவத்தபோல மறச்சு வச்ச
ஆண்: ஹே அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச புது அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச அடி அதுக்குள்ள என்ன நீ எங்க வச்ச
பெண்: ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா லேசா லேசா லேசா ஆகுது லேசா
ஆண்: ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா லேசா லேசா லேசா ஆகுது லேசா
ஆண்: ஹே தன்னா ஹே நன்னா ஹே தன்னா நன்னா நானனா தன்னா ஹே தனனா ஹே தன்னா நானா நானனா
ஆண்: நெஞ்ச உருக வச்சு கொஞ்சம் பருக வச்சு என்ன நெருங்க வச்சியே வச்சியே வச்சியே
பெண்: ஹே முந்தி சரிய வச்சு மோகம் தெரிய வச்சு என்ன களைய வச்சியே வச்சியே வச்சியே
ஆண்: ஹே காய்ச்சாத பாலா திரிய வச்ச என்ன கண்டத்தை போல எரிய வச்ச
பெண்: ஆத்தாடி நீதான் அனுபவிச்ச என்ன கூத்தாடி போல அலங்கரிச்ச
ஆண்: ஹே இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச ஏன் உலகத்த அதுக்குள்ள பதுக்கி வச்ச

பெண்: மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே
ஆண்: கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே
பெண்: என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
ஆண்: என் ஒத்த உசுருல முத்து கொலுசுல என்ன வெச்சி வெச்சி தச்சானே
பெண்: மன்மத ராசா
ஆண்: மன்மத ராசா
பெண்: மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே கண்ணுல லேசா கண்ணுல லேசா என்ன கணக்கு பண்ணேன் டா பண்ணேன் டா பண்ணேன் டா

Female: Rasaa rasaa en manmadha rasaa Thaniyaa yengudhu rosaa Konjam sethuka rasaa
Female: Manmadha rasaa manmadha rasaa Kanni manasa killaadhae Kannula lesaa kannula lesaa Enna kanaku pannadhae
Female: En pacha odambula uchi narambula Kichu kichu kichu mootaadhae En otha usurula muthu kolusula Unna vechi vechi pootaadhae
Female: Manmadha rasaa en manmadha rasaa
Male: Hey manmadha rasaa manmadha rasaa Unna muzhusaa thinnanae Hey kannula lesaa kannula lesaa Pithu pidichi ninnanae
Male: Un pacha odambula uchi narambula Ichu ichu ichu vaichanae Un otha usurula muthu kolusula Enna vechi vechi thachanae
Male: Manmadha rasaa en manmadha rasaa
Female: { Hey jilaa hey jilaa hey jiluku chikaa jilaa } (2)
Male: Enna uraiya vachu unna neraiya vachu Summa alaiya vachiyae vachiyae vachiyae
Female: Ratham uraiya vachu Mutha siraiyil vachu Ellam puriya vachiyae vachiyae vachiyae
Male: Hey vaayodu vaayaa inika vacha Enna mundhaanayodu mudichu vacha
Female: Hey paayodu paaya virichu vacha Enna paavatha polae marachu vacha
Male: Hey azhagellam unakulla thanga vacha Pudhu azhagellam unakulla thanga vacha Adi adhukulla enna nee yenga vacha
Female: Hey rasaa rasaa rasaa manmadha rasaa Lesaa lesaa lesaa aagudhu lesaa
Male: Hey rasaa rasaa rasaa manmadha rasaa Lesaa lesaa lesaa aagudhu lesaa
Male: Hey thannaa hey nannaa hey thannaa nannaa nananaa Thannaa hey thananaa hey thannaa nanaa nananaa
Male: Nenja uruga vachu konjam paruga vachu Enna neruga vachiyae vachiyae vachiyae
Female: Hey mundhi sariya vachu mogam theriya vachu Enna kalaiya vachiyae vachiyae vachiyae
Male: Hey kaaichaadha paalaa thiriya vacha Enna kandadha polae yeriya vacha
Female: Aathaadi needhaan anubavicha enna Koothaadi polae alangaricha
Male: Hey iravellam enakunnu odhiki vacha Iravellam enakunnu odhiki vacha Yen ulagatha adhukulla padhuki vacha
Female: Hey rasaa rasaa rasaa manmadha rasaa Lesaa lesaa lesaa aagudhu lesaa
Male: Hey rasaa rasaa rasaa manmadha rasaa Lesaa lesaa lesaa aagudhu lesaa
Female: Manmadha rasaa manmadha rasaa Kanni manasa killaadhae
Male: Kannula lesaa kannula lesaa Pithu pidichi ninnaanae
Female: En pacha odambula uchi narambula Kichu kichu kichu mootaadhae
Male: En otha usurula muthu kolusula Enna vechi vechi thachanae
Female: Manmadha rasaa
Male: Manmadha rasaa
Female: Manmadha rasaa manmadha rasaa Kanni manasa killaadhae Kannula lesaa kannula lesaa Enna kanaku pannenda pannenda pannendaa
tamil music without lyrics free download
kutty pasanga song
tamil songs lyrics images in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
raja raja cholan song lyrics in tamil
mudhalvan songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kannamma song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
uyire song lyrics
lyrics whatsapp status tamil
mulumathy lyrics
marriage song lyrics in tamil
kannamma song lyrics
munbe vaa karaoke for female singers
mahabharatham song lyrics in tamil
tamil melody lyrics
bhagyada lakshmi baramma tamil