Added Date: Feb 11, 2022
ஆண்: ஆயுர்வேத அழகி நீ
குழு: ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
ஆண்: அக்குபஞ்சர் அழகன் நான்
குழு: ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ அச்சோ அச்சோ அச்சச் சச்சோ
பெண்: ஆயுர்வேத அழகி நான் அக்குபஞ்சர் அழகன் நீ
ஆண்: ஆயுர்வேத அழகி நீ அக்குபஞ்சர் அழகன் நான்
குழு: ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க ஹையோ
பெண்: இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
குழு: ஹையோ
ஆண்: அத கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம் கூடி பேசி ஆடி போயிட்டாங்க
குழு: ஆடி ஆடி ஆடி ஆடி ஹே ஆடி ஆடி ஆடி ஆடி ஆடி போயிட்டாங்க
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ அச்சோ அச்சோ அச்சச் சச்சோ
ஆண்: உனக்கும் எனக்கும் கிசுகிசு ஒன்ன கெளப்பி விடுவாயா
குழு: சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண்: எடக்கு முடக்கா என்ன தொட்டு சிலிர்க்க வைப்பாயா
குழு: சிக்கு சிக்கு சக்கு சான்
பெண்: எடிசன் போலே இடுப்பில் நீயும் கரண்ட் டு எடுப்பாயா
குழு: சிக்கு சிக்கு சக்கு சான்
பெண்: மீசை குத்தி மேலே தொட்டு தையல் இடுவாயா
குழு: சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண்: அஸ்ட்ராலஜி முறைபடி ஹே கூட்டி பெருக்கி கட்டிபுடி
பெண்: அல்ஜீப்ரா கணக்கு போட்டு மலை அடி வாரம் நண்டு புடி
ஆண்: தட்பம் வெப்பம் மாறி போச்சு வானிலை அறிக்கை தப்பா ஆச்சு உன்னையும் என்னையும்
ஒன்னா நெனச்சா என்னென்னவோ ஆச்சு
பெண்: சீ சீ சீ சீ சீ சீ சீ
குழு: ஆச்சு ஆச்சு மாறி போச்சு ஹே மாறி மாறி மாறி மாறி மாறி ஓடி போயாச்சு
ஆண்: ஹே குஜலா குஜலா குஜலா அனலு பறக்குதே குஜலா
பெண்: சுத்துற சுத்துற சுத்துற காதுல பூவ சுத்துற
ஆண்: ஹே உஜலா உஜலா உஜலா புயலு அடிக்குதே உஜலா
பெண்: ஹே தாக்குற தாக்குற தாக்குற தவிக்க விட்டு தான் தாக்குற
ஆண்: நரம்புங்க எல்லாம் முறுக்கி கொண்ட காரணம் சொல்வாயா
குழு: சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண்: ஊர கூட்டி திருடன் என்று கூச்சல் இடுவாயா
குழு: சிக்கு சிக்கு சக்கு சான்
பெண்: உடைந்து போன வளையல் துண்டின் கணக்கை அரிவாயா
குழு: சிக்கு சிக்கு சக்கு சான்
பெண்: உறங்கி போன நிலவை நீயும் வின்னில் நடுவாயா
குழு: சிக்கு சிக்கு சக்கு சான்
ஆண்: கண்பார்வையோ கதகளி என் கை நீட்டினால் குச்சிப்புடி
பெண்: கற்று தருவாய் முதற்படி நான் கட்டு படுவேண் சொன்னப்படி
ஆண்: உன் காட்டுக்குள்ள ஓடி ஓடி கூடை ஒன்றில் பூக்கள் தேடி காலையும் மாலையும் பறிச்சி முடிச்சா பித்தம் ஏறி போச்சு
குழு: போச்சு போச்சு கூடி போச்சு ஹே கூடி கூடி கூடி கூடி சூடு ஏறி போச்சு
ஆண்: ஆயுர்வேத அழகி நீ அக்குபஞ்சர் அழகன் நான் இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க
குழு: ஹையோ
பெண்: இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
குழு: ஹையோ
ஆண்: அத கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம் கூடிபேசி ஆடி போயிட்டாங்க

Male: Ayurvedha azhagi nee
Chorus: Jumku chikku chikku jum
Male: Acupuncture azhagan naan
Chorus: Jumku chikku chikku jum
Chorus: Haiyo haiyo haiyai haiyo Achcho achcho achchach chachcho
Female: Ayurvedha azhagi naan
Acupuncture azhagan nee
Male: Ayurvedha azhagi nee
Acupuncture azhagan naan
Chorus: Rendu perum onna sernthu
Siththa maruthuvam senju paarthanga
Haiyoo
Female: Idha onna serndha kutty pasanga
Yetti parthu aattam pottanga
Chorus: Haiyoo
Male: Atha kelvi patta perusunga
Ellaam koodi pesi aadi poitanga
Chorus: Aadi aadi aadi aadi Hey aadi aadi aadi aadi Aadi poitanga
Chorus: Haiyo haiyo haiyai haiyo Achcho achcho achchach chachcho
Male: Unakkum enakkum
Kisu kisu onna kelapividuvaya
Chorus: Chikku chikku chakku chan
Male: Edakku madakka enna thottu
Silirka veipaaya
Chorus: Chikku chikku chakku chan
Female: Edison pola idupil neeyum
Current edupaaya
Chorus: Chikku chikku chakku chan
Female: Meesai kuthi mela thottu
Thaiyal iduvaaya
Chorus: Chikku chikku chakku chan
Male: Astrology muraipadi
Hey kooti perukki kattipidi
Female: Algebra kanaku pottu
Mazhaiadivaara nandu pidi
Male: Thatpam vetpam maari pochu
Vaanilai arikkai thappa aachu
Unaiyum enaiyum ona nenacha
Ennenamoo aachu
Female: Chi chi chi chi chi chi chi
Chorus: Aachu aachu maari pochu Hey maari maari maari maari Maari odi poyaachu
Male: Hey kujalaa kujalaa kujalaa
Analu parakkudhae kujalaa
Female: Suthura suthura suthura
Kaadhula poova suthura
Male: Hey ujalaa ujalaa ujalaa
Puyalu adikkudhae ujalaa
Female: Hey thakkura thakkura thakkura
Thavikka vittu thaan thakkura
Male: Narambugal ellam muruki konda
Karanam solvaaya
Chorus: Chikku chikku chakku chan
Male: Oora kooti thirudan endru
Koochal iduvaaya
Chorus: Chikku chikku chakku chan
Female: Udainthu pona valayal thundin
Kanakai arivaaya
Chorus: Chikku chikku chakku chan
Female: Urangi pona nilavai
Neeyum vinnil naduvaaya
Chorus: Chikku chikku chakku chan
Male: Kan parvaiyo kathakali
En kai neendinaal kutchupidi
Female: Katrutharuvai muthalpadi
Naan kattupaduven sonnapadi
Male: Un kaatukulla odi odi Koodai ondril pookal thedi Kalaiyum malaiyum parichu mudicha Pitham yeri pochu
Chorus: Pochu pochu koodipochu Hey koodi koodi koodi koodi Soodu yeri pochu
Male: Ayurvedha azhagi nee
Acupuncture azhagan naan
Dhinam rendu perum onna sernthu
Sidha maruthuvam senju parthanga
Chorus: Haiyoo
Female: Idha onna serndha kutty pasanga
Yetti parthu aattam pottanga
Chorus: Haiyoo
Male: Atha kelvi patta perusunga
Ellaam koodi pesi aadi poitanga
Chorus: Aadi aadi aadi aadi
Hey aadi aadi aadi aadi
Aadi poitanga
tamil songs karaoke with lyrics for male
kutty pattas full movie in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
amma song tamil lyrics
eeswaran song
kodiyile malligai poo karaoke with lyrics
asuran song lyrics download
raja raja cholan song karaoke
sarpatta parambarai lyrics
tamil love song lyrics for whatsapp status download
you are my darling tamil song
one side love song lyrics in tamil
friendship song lyrics in tamil
tamil songs lyrics download free
mudhalvane song lyrics
bhaja govindam lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
soorarai pottru dialogue lyrics
verithanam song lyrics
sarpatta parambarai dialogue lyrics