Added Date: Feb 11, 2022
ஆண்: மூடு பனிக்குள் ஓடி திரியும் மேகம் போல மயக்க நிலை
ஆண்: தேடி அலைந்தும் நேரில் கிடைத்தும் தென்படாத உறவு முறை
ஆண்: இனைதிருந்தும் சேராது சேர்ந்திருந்தும் இணையாது கனவு வரும் உறங்காது

ஆண்: மாயை போல யாவும் தோன்றும் மாறி போகும் மனம் முழுதும்
ஆண்: போக போக கை தொடாமல் தூரம் போகும் தொடும் பொழுதும்
பெண்: வலி தெரியும் புரியாது பகல் இருந்தும் விடியாது இந்த மயக்கம் தெளியாது
ஆண்: ...................
ஆண்: பூவில் விழுந்த நீரை போல பூத்ததென்ன பரவசங்கள்
ஆண்: நாவில் எழுந்த நாத அலைகள் நாணம் இல்லா அறுசுவைகள்
பெண்: விழுந்ததனால் மெழுகாணோம் எழுந்ததனால் எழுத்தானோம் கரைகளினால் கருத்தானோம்
ஆண்: ...............

Male: Moodu panikkul Oodi thiriyum Megam pola mayakka nilai
Male: Thedi alaindhum Neril kidaithum Thenpadatha uravu murai
Male: Inaidhirundhum seradhu Serndhirundhum inayadhu Kanavu varum urangadhu
Male: Moodu panikkul Oodi thiriyum Megam pola mayakka nilai
Male: Thedi alaindhum Neril kidaithum Thenpadatha uravu murai
Male: Maayai Pola Yaavum thondrum Maari pogum Manam muzhudhum
Male: Poga poga Kai thodaamal Dhooram pogum Thodum pozhuthum
Female: Vazhi theriyum puriyadhu Pagal irundhum vidiyadhu Intha mayakkam theliyadhu
Male: Haa.aaa.aaa.aaa Haa.aaa.aaa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa Haa.aaa.aaa.aaa.aaa.
Female: Thana nan nan Thanna nanna naana naa Thana naa nan Thanna nanna naana naa
Male: Haa.aaa.aaa.. Haa.aaa.aaa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa aaa Haa.aaa.aaa.
Male: Poovil vizhuntha Neerai pola Poothathenna paravasangal
Male: Naavil ezhundha Naadha alaigal Naanam illa arusuvaigal
Female: Vizhunthadhanaal melugaanom Ezhunthadhanaal ezhuthaanom Karaigalinaal karuthaanom
Male: Haa.aaa.aaa.aaa Haa.aaa.aaa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa Haa.aaa.aaa.aaa.aaa.
maara song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
aasirvathiyum karthare song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
kadhal theeve
en kadhal solla lyrics
maara movie lyrics in tamil
naan unarvodu
poove sempoove karaoke
nenjodu kalanthidu song lyrics
lyrics with song in tamil
maraigirai movie
pagal iravai karaoke
puthu vellai mazhai karaoke for female singers
na muthukumar lyrics
ovvoru pookalume karaoke download
photo song lyrics in tamil
megam karukuthu lyrics
aagasam song soorarai pottru mp3 download
chellamma song lyrics