Pesadhe Song Lyrics

Thirudan Police cover

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா

பெண்: நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும் மௌனமே போதாதா

ஆண்: என் நெஞ்சில் வந்து என்னென்ன செய்தாய் மிதக்கிறேன் காற்றாக

பெண்: உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று இசைகிறேன் காற்றாக

ஆண்: கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம் கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம் இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல் நான் தவித்தேனே

பெண்: உன்னால் என்னை இழந்தது கொஞ்சம் உன்னால் என்னை அடைந்ததும் கொஞ்சம் இன்னும் என்ன சொல்ல அன்பே புரியாமல் நான் துடித்தேனே

ஆண்: காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம் இன்று புரிகின்றதே

பெண்: உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம் இன்று அறிகிறதே

ஆண்: நீ என்ன சொல்லநான் என்ன சொல்ல வார்த்தைகள் தேவைதானா

பெண்: நீ என்னை வெல்லநான் உன்னை வெல்ல ஆனாலும் இந்த காதல் போாின் யுத்தம் அடங்காதே

ஆண்: எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம் பெண்ணே பெண்ணே சொல்லிவிடு கொஞ்சம் உன்னை நம்பி விட்டு வந்தேன் நலம்தானா என் இதயம் அங்கே

பெண்: அங்கே அங்கே என்னோடய நெஞ்சம் உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம் கண்ணில் வைத்து காவல் செய்தாய் என்றதடா உன் இதயம் இங்கே

ஆண்: தேகம் இரண்டு ஆனால் இதயம் ஒன்று இங்கு துடிக்கிறதே

பெண்: தூரம் தள்ளி நின்றும்சுவாச காற்று நம்மை இணைக்கிறதே

Male: Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa

Female: Nerungaadhae Nerungiyae vilagaadhae Vaerenna Ini vendum Mounamae podhaadhaa

Male: En nenjil Vandhu ennena seidhaai midhakiren kaatraga
Female: Un perai thaanae En nenjil indru isaikiren kaatraga

Male: Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa

Male: Kannil unnai alandhadhu konjam Kannai moodi rasithadhu konjam Innum enna solla anbae Theriyaamal naan thavithenae

Female: Unnaal yennai ilandhadhu konjam Unnaal yennai adaindhadhum konjam Innum enna solla anbae Puriyaamal naan thudithenae

Male: Kadhal endru sonnaal Neenda mayakkam Indru purigindradhae

Female: Unnaal endhan penmai Pudhiya thayakkam indru arigindradhae

Male: Nee enna solla Naan yenna solla Vaarthaigal thevai dhaana

Female: Nee yennai vella Naan unnai vella Aanalum indha Kadhal porin yutham adangaadhae

Male: Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa

Male: Engae engae tholaindhadhu nenjam Penne penne sollividu konjam Unnai nambi vittu vandhen nalamdhaana En idhayam angae

Female: Angae angae yennodaiya nenjam Unnidathil vandhirukkum thanjam Kannil vaithu kaaval seidhaai yendradhadaa Un idhayam ingae

Male: Dhegam Irandu aanal idhayam Ondru ingu thudikiradhae

Female: Dhooram Thalli nindrum swaasa kaatru Nammai inaikiradhae

Male: Nee enna solla Naan yenna solla Vaarthaigal thevai dhaana

Female: Nee yennai vella Naan unnai vella Aanalum indha Kadhal porin yutham adangaadhae

Male: Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa

Female: Nerungaadhae Nerungiyae vilagaadhae Vaerenna Ini vendum Mounamae podhaadhaa

Other Songs From Thirudan Police (2014)

Most Searched Keywords
  • jayam movie songs lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • kangal neeye song lyrics free download in tamil

  • maara song tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • murugan songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • 3 movie songs lyrics tamil

  • tamilpaa master

  • irava pagala karaoke

  • maraigirai full movie tamil

  • enjoy en jaami cuckoo

  • kadhal mattum purivathillai song lyrics

  • lyrics status tamil

  • karnan movie song lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • jai sulthan

  • tamil song lyrics video download for whatsapp status

  • raja raja cholan song lyrics tamil