Added Date: Feb 11, 2022
ஆண்: வா குத்தாட்டம் போடு என்னோடு வா கொண்டாட்டம் போடு ஹே நாட்டு கோழி இது உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா வந்தாடுடா கொண்டாடுடா ஸ்பின் பால் இது .பந்தாடுடா
ஆண்: என்னோடு வா குத்தாட்டம் போடு கை கோத்து வா கொண்டாட்டம் போடு
பெண்: ஹே நாட்டு கோழி இது உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா வந்தாடுடா ஹே கொண்டாடுடா ஸ்பின் பால் இது .பந்தாடுடா.ஆஅ..
ஆண்: ஹே கண்ணாடி தொட்டிக்குள் மீனு உண்டு என் கண்ணு அதையெல்லாம் பாக்காது டா
ஆண்: கடலுக்குள் வலை போட்டு கொழம்பு வெச்சா அது போல வேர் ஏதும் ருசிக்காது டா
பெண்: பூ போட்ட பாவாடை தேகம் தொட்டு வா டா வா மொழம் போட்டு மாலை கட்டு
பெண்: நான் சேதாரம் இல்லாத தங்க தட்டு நீ வெட்டு கல்வெட்டு டா
ஆண்: வந்தாடுடா ஹே கொண்டாடுடா ஸ்பின் பால் இது .. ஹே வந்து பந்தாடுடா.ஆஅ...
ஆண்: ஹே அம்மாடி ஆத்தாடி காத்தாடி நீ கண்ணால நூல் விட்டு நான் பாக்கவா
பெண்: உன்னை போல் பல பேர பாத்தவ நா நில்லாம உன் ஆசை நீ சொல்ல வா
ஆண்: வந்தாச்சு வந்தாச்சு வெக்கம் விட்டு என் சட்டை பாக்கெட்டில் முத்தம் கொட்டு
பெண்: இந்த கண்ணாடி கூராச்சு கல்லு பட்டு கண்பட்டு கைபட்டு டா
ஆண்: வந்தாடுடா ஹே கொண்டாடுடா ஸ்பின் பால் இது .. ஹே வந்து பந்தாடுடா
ஆண்: என்னோடு வா சொர்கத்தை தேடு கை கோர்த்து வா வெக்கத்த மூடு ஹே நாட்டு கோழி இது உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
பெண்: காட்டு பயலாட்டம் ஒரு ஆட்டம் போட்டுக்கடா வந்தாடுடா ஹே கொண்டாடுடா ஸ்பின் பால் இது .பந்தாடுடா.ஆஅ...

Male: Vaaa kuthaatam podu Ennodu vaaa kondaattam podu Hey naatu kozhi idhu Un kootila konjam sethukko Kaatu payalaattam Oru aatam potukkadaa Vandhaadudaa.. kondadudaaa.. Spin ball idhu pandhaadudaa..
Male: Ennodu vaaa kuthaattam podu Kai korthu vaa kondaattam podu
Female: Hey naatu kozhi idhu Un kootila konjam sethukko Kaatu payalaattam Oru aatam potukkadaa Vandhaadudaa.. hey kondadudaaa.. Spin ball idhu pandhaadudaa..aa.aa
Male: Hey kannadi thottikul Meenu undu En kannu athaiyellam Paakaadhu da
Male: Kadalukkul valai pottu Kozhambu vecha Adhu pola ver yedhum Rusikaadhu da
Female: Poo potta paavaadai Dhegam thottu Vaa daa vaa mozham pottu Maalai kattu
Female: Naan sedhaaram illadha Thanga thattu Nee vettu kalvettu da
Male: Vandhaadudaa.. Hey kondadudaaa.. Spin ball idhu Hey vandhu pandhaadudaa..aa..aa
Male: Hey ammadi aathadi Kaathaadi nee Kannaala nool vittu Naan paakkava
Female: Unnai pol pala pera Paathava naa Nillaama un aasai Nee sollava
Male: Vandaachu vandaachu Vekkam vittu En sattai pocketil Mutham kottu
Female: Indha kannaadi koorachu Kallu pattu Kanpattu kaipattu daa
Male: Vandhaadudaa.. hoi hoi Hey kondadudaaa.. Spin ball idhu Hey vandhu pandhaadudaa..
Male: Ennodu vaaa sorgathai thedu Kai korthu vaaa vekkatha moodu Hey naatu kozhi idhu Un kootila konjam sethukko
Female: Kaatu payalaattam Oru aatam potukkadaa Vandhaadudaa.. hey kondadudaaa.. Spin ball idhu. pandhaadudaa..aa.aa
saraswathi padal tamil lyrics
bigil unakaga
kichili samba song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
malargale malargale song
tamil love feeling songs lyrics for him
tamil christian songs lyrics
usure soorarai pottru lyrics
amma song tamil lyrics
gal karke full movie in tamil
cuckoo cuckoo lyrics in tamil
sad song lyrics tamil
nadu kaatil thanimai song lyrics download
lyrics songs tamil download
top 100 worship songs lyrics tamil
tamil songs with english words
sarpatta parambarai lyrics
lollipop lollipop tamil song lyrics
morrakka mattrakka song lyrics
tamil christian songs lyrics in english