Added Date: Feb 11, 2022
ஆண்: அந்தி சாயும் நேரத்திலே.. ஏ...ஏ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ.. ஆசை மச்சான் ஓரத்திலே ஆசை மச்சான் ஓரத்திலே..ஏ...
பெண்: அழகான சின்ன பொண்ணு போவுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது
இருவர்: ஆமா அழகான சின்ன பொண்ணு போவுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது
ஆண்: ஆத்தாடி இவ கோவக்காரி ஆம்பளையே ஆட்டி வைக்கும் ஜாலக்காரி...ஈ..ஜாலக்காரி ஆஅ..ஆஅ..ஆ.. ஆத்தாடி இவ கோவக்காரி ஆம்பளையே ஆட்டி வைக்கும் ஜாலக்காரி...ஈ..ஜாலக்காரி
பெண்: பார்த்தாலே தெரியுதடி பசு போல மனுஷனைதான். ஹான்...ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ.. பார்த்தாலே தெரியுதடி பசு போல மனுஷனைதான். கூத்தாட செய்யும் பலே குறும்புக்கார பொம்பளைதான்
இருவர்: கூத்தாட செய்யும் பலே குறும்புக்கார பொம்பளைதான்
இருவர்: அழகான சின்ன பொண்ணு போவுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது பார்த்தா பழகாத ஜோடி போல தோணுது
ஆண்: ஆசை ரொம்ப இருக்குது ஆசை ரொம்ப இருக்குது அழுத பொண்ணு சிரிக்குது வேஷம் கலைஞ்சு போச்சுது வெறிச்சு வெறிச்சு பார்க்குது
பெண்: முன்னே வந்தா முறுக்குது கொஞ்சம் பின்னே வந்தா சிணுக்குது முன்னே வந்தா முறுக்குது கொஞ்சம் பின்னே வந்தா சிணுக்குது கண்ணை கண்ணை சிமிட்டுது கண்ணை கண்ணை சிமிட்டுது இது காதல் போல தெரியுது
இருவர்: புது காதல் போல தெரியுது

Male: Andhi saayum nerathilae. Ae,..ae...aaa.aaa..aaa..aaa. Aasai machaan orathilae Aasai machaan orathilae.ae.
Female: Azhagaana chinna ponnu povudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu
Both: Aamaa azhagaana chinna ponnu povudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu
Male: Aathaadi iva kovakkaari Aambalaiyae aatti vaikkum Jaalakkaari..ee. jaalakkaari Aa..aa. aa Aathaadi iva kovakkaari Aambalaiyae aatti vaikkum Jaalakkaari..ee. jaalakkaari
Female: Paarthaalae theriyudhadi Pasu pola manushana thaan. Haan ..aaa.aaa..aa..aaa. Paarthaalae theriyudhadi Pasu pola manushana thaan. Koothaada cheiyum balae Kurumbukkaara pombala thaan
Both: Koothaada cheiyum balae Kurumbukkaara pombala thaan
Both: Azhagaana chinna ponnu povudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu
Male: Aasai romba irukkudhu Aasai romba irukkudhu Azhudha ponnu sirikkudhu Vesham kalainju pochudhu Verichu verichu paarkkudhu
Female: Munnae vandhaa murukkudhu Konjam pinnae vandhaa sinukkudhu Munnae vandhaa murukkudhu Konjam pinnae vandhaa sinukkudhu Kannai kannai simittudhu Kannai kannai simittudhu idhu Kaadhal polae theriyudhu
Both: Pudhu kaadhal polae theriyudhu
Both: Azhagaana chinna ponnu povudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu Paarthaa pazhagaadha jodi pola thonudhu
saraswathi padal tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil hit songs lyrics
google song lyrics in tamil
new tamil songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
vinayagar songs lyrics
tamil hymns lyrics
7m arivu song lyrics
romantic love song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
google google panni parthen song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
3 movie song lyrics in tamil
a to z tamil songs lyrics
sarpatta lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil kannadasan padal
ovvoru pookalume karaoke
venmathi song lyrics