Kannum Kannum Paesudhu Song Lyrics

Thirudathe cover
Movie: Thirudathe (1961)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Kannadasan
Singers: Jamuna Rani and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணும் கண்ணும் பேசுது அது காதல் பாட்டுப் பாடுது

பெண்: கண்ணும் கண்ணும் பேசுது அது காதல் பாட்டுப் பாடுது

இருவர்: ஆணும் பெண்ணும் சேர்ந்துகிட்டு ஆடுறாங்க டான்சு
ஆண்: ஆளுக்கேத்த வேஷம் போட்டா அடிக்கலாம் சான்சு

ஆண்: ........

ஆண்: கண்ணும் கண்ணும் பேசுது அது காதல் பாட்டுப் பாடுது

பெண்: அய்யய்யே இது என்ன கிறுக்கா
ஆண்: டு..ஹோ...
பெண்: இந்த அய்யா போட்டிருப்பதென்ன சுருக்கா
ஆண்: டு...ஹோ...

பெண்: அய்யய்யே இது என்ன கிறுக்கா
ஆண்: டு..ஹோ...
பெண்: இந்த அய்யா போட்டிருப்பதென்ன சுருக்கா
ஆண்: டு...ஹோ...

பெண்: எங்கே பாக்குறே
ஆண்: டிடி டிடி டி டி டி.
பெண்: எதுக்கு முறைக்கிறே
ஆண்: டு டுடு டு டுடு டு

பெண்: எங்கே பாக்குறே எதுக்கு முறைக்கிறே இருக்கிற நிலைமையைப் புரிஞ்சிக்க சு சு சு கி

ஆண்: இப்படிப் பாரு
பெண்: ம்ம் ம்ம் ம்ம் ஹு
பெண்: அப்படிப் பாரு
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ இருவர்: இப்படிப் பாரு அப்படிப் பாரு ஏனிந்த நேரத்தை வீணாக்குறே

ஆண்: .........

இருவர்: கண்ணும் கண்ணும் பேசுது
ஆண்: அது காதல் பாட்டுப் பாடுது

பெண்: தேடுதே எனது மனமிக வாடுதே தினமும் உனை எண்ணி ஏங்கியே வாடுதே... வாடுதே

ஆண்: தேடுதே எனது மனமிக வாடுதே தினமும் உனை எண்ணி ஏங்கியே வாடுதே ஏ...ஜிங்கிலா ஜிங்கிலா ஜிங்பிங்கிலா பிங்கிலா பிங்ஜிங்கிலா பிங்கிலா ஜிங்கிலா

பெண்: தேடுதே எனது மனமிக வாடுதே தினமும் உனை எண்ணி ஏங்கியே வாடுதே... வாடுதே

ஆண்: தொட்டுப் பேசத் துடிக்கலாமா துடுக்குத் தனமும் இங்கே நடக்குமா தொட்டுப் பேசத் துடிக்கலாமா துடுக்குத் தனமும் இங்கே நடக்குமா

ஆண்: ரகசியமிருக்கு..
பெண்: அதுக்குள்ளே உனக்கு அவசரம் எதுக்கு
ஆண்: டிங்டாங் டிங்டாங்
ஆண்: ரகசியமிருக்கு..
பெண்: அதுக்குள்ளே உனக்கு அவசரம் எதுக்கு
ஆண்: நிறுத்தம்மா

ஆண்: ........

இருவர்: கண்ணும் கண்ணும் பேசுது அது காதல் பாட்டுப் பாடுது ஆணும் பெண்ணும் சேர்ந்துகிட்டு ஆடுறாங்க டான்சு

Male: Kannum kannum pesudhu adhu Kaadhal paattu paadudhu

Female: Kannum kannum pesudhu adhu Kaadhal paattu paadudhu

Both: Aanum pennum serndhukittu Aaduraanga dance-u
Male: Aalukkaetha vesham pottaa Adikkalaam chance-u

Male: Dududu dududu.du.hoo. Dududu dududu.du.hoo. Dududu dududu.du.hoo.

Both: Kannum kannum pesudhu adhu Kaadhal paattu paadudhu

Female: Aiyaiyaiyaiya idhu Enna kirukkaa
Male: Du.hoo.
Female: Indha aiyaa Pottiruppadhenna surukkaa
Male: Du.hoo.

Female: Aiyaiyaiyaiya idhu Enna kirukkaa
Male: Du.hoo.
Female: Indha aiyaa Pottiruppadhenna surukkaa
Male: Du.hoo.

Female: Engae paakkurae
Male: Didi didi didi di.
Female: Edhukku muraikkirae
Male: Dudu dudu dudu doo.

Female: Engae paakkurae Edhukku muraikkirae Irukkira nilaimaiyai purinjukka Chu chu chu chu

Male: Ippadi paaru
Female: Mm mm mm hu
Male: Appadi paaru
Female: Hmm mm mm hu Both: Ippadi paaru appadi paaru Yenindha nerathai veenaakkurae

Male: A dudu dudu dudu dududoo. A didi didi di.di di. A dudu dudu du didi didi di dudu dudu du Didi didi di dudu dudu dudu.uu.

Both: Kannum kannum pesudhu
Male: Adhu kaadhal paattu paadudhu

Female: Thedudhae enadhu Manamiga vaadudhae Dhinamum unai enni yengiyae Vaadudhae. vaadudhae

Male: Thedudhae enadhu Manamiga vaadudhae Dhinamum unnai enni yengiyae Vaadudhae A.jinghilaa jinghilaa jingpinghilaa pinghilaa Pingjinghilaa pinghilaa jinghilaa o.jinghilaa.

Female: Thedudhae enadhu Manamiga vaadudhae Dhinamum unai enni yengiyae Vaadudhae. vaadudhae

Male: Thottu pesa thudikkalaamaa Thudukku thanamum ingae nadakkumaa Thottu pesa thudikkalaamaa Thudukku thanamum ingae nadakkumaa

Male: Ragasiyamirukku
Female: Adhukkullae unakku Avasaram edhukku
Male: Dingdaang dingdaang
Male: Ragasiyamirukku
Female: Adhukkullae unakku Avasaram edhukku
Male: Niruthammaa

Male: A dudu dudu dudu dududoo. A didi didi di.di di. A dudu dudu du didi didi di dudu dudu du.hu Didi didi di dudu dudu dudu.uu.

Both: Kannum kannum pesudhu adhu Kaadhal paattu paadudhu Aanum pennum serndhukittu Aaduraanga dance-u

Male: Aalukkaetha vesham pottaa Adikalaam chance-u

Most Searched Keywords
  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil love song lyrics

  • song with lyrics in tamil

  • neerparavai padal

  • devathayai kanden song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • thamizha thamizha song lyrics

  • tamil songs with lyrics free download

  • thaabangale karaoke

  • enjoy enjami song lyrics

  • mgr padal varigal

  • tamil song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • master tamil lyrics

  • karnan lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil mp3 song with lyrics download

  • dhee cuckoo song