Added Date: Feb 11, 2022
பெண்: ஓ..மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு ஓ..மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு சும்மா ஓடாதே வீண்கோபம் கூடாதய்யா லல்லல்லல்லலா... ஓ..மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு
பெண்: பருவக் குமாரி என் நறுமணக் கூந்தலை கருநாகமென்றுதான் எண்ணலாமா வம்பு பண்ணலாமா

பெண்: ஓ..மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு
பெண்: கேலியும் ஜாலமும் ஏனோ ராஜா கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் இன்பம் தானோ வெறும் ஜம்பம் ஏனோ

பெண்: வீரனே நீ எந்தன் விழிகளை போர்முனை வேலென்று எண்ணியே அஞ்சலாமா நான் கெஞ்சலாமா
பெண்: வேடிக்கையாய் கொஞ்சி விளையாடும் கிள்ளைப் போல் ஆடிடவே நெஞ்சில் ஆசையில்லையா

பெண்: இன்னும் அறியாத சிறுபிள்ளை தானோ இந்த மண்ணின் மேலே வந்த மின்னல் போலே துள்ளும் மங்கை என் அங்கமே தங்கம்தானோ
பெண்: ஓ..மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு சும்மா ஓடாதே வீண்கோபம் கூடாதய்யா லல்லல்லல்லலா...

Female: O.mister baalu Ingae vaa mister kelu O.mister baalu Ingae vaa mister kelu Summaa odaadhae veenkobam Koodaadhaiyaa Lallallallallallaa. O.mister baalu Ingae vaa mister kelu
Female: Paruva kumaari en Narumana koondhalai Karunaaga mendruthaan ennalaamaa Vambu pannalaamaa

Female: O.mister baalu Ingae vaa mister kelu
Female: Kaeliyum jaalamum Yeno raajaa Kenja kenja minjuvadhil inbam thaano Verum jambam yeno

Female: Veeranae nee endhan Vizhighalai Pormunai vel endru enniyae Anjalaamaa Naan kenjalaamaa
Female: Vedikkaiyaai konji vilaiyaadum Killaipol Aadidavae nenjil aasaiyillaiyaa Vedikkaiyaai konji vilaiyaadum Killaipol Aadidavae nenjil aasaiyillaiyaa
Female: Innum ariyaadha Sirupillai thaano Indha mannin melae Vandha minnal polae Thullum mangai en angamae Thangam thaano
Female: O.mister baalu Ingae vaa mister kelu Summaa odaadhae veenkobam Koodaadhaiyaa Lallallallallallaa.
sarpatta song lyrics
venmegam pennaga karaoke with lyrics
i movie songs lyrics in tamil
en iniya thanimaye
tamilpaa
medley song lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
oru manam song karaoke
old tamil karaoke songs with lyrics
mahishasura mardini lyrics in tamil
nanbiye song lyrics in tamil
master the blaster lyrics in tamil
thalapathy song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
soorarai pottru theme song lyrics
enjoy en jaami cuckoo
tamil album song lyrics in english
tamil songs lyrics in tamil free download
asku maaro karaoke
soorarai pottru songs lyrics in english