Thirudaadhe Paapa Thirudaadhe Song Lyrics

Thirudathe cover
Movie: Thirudathe (1961)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: திருடாதே பாப்பா திருடாதே திருடாதே பாப்பா திருடாதே திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே திருடாதே பாப்பா திருடாதே

ஆண்: சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ

ஆண்: தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ

ஆண்: திருடாதே பாப்பா திருடாதே

ஆண்: திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது

ஆண்: அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது

ஆண்: திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஓழிக்க முடியாது திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஓழிக்க முடியாது

ஆண்: திருடாதே பாப்பா திருடாதே

ஆண்: கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது இனி எடுக்குற அவசியம் இருக்காது

ஆண்: இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது

ஆண்: உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஹா..ஆஅ..ஆ..ஹா...ஆஅ..ஆஅ... உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா கெடுக்குற நோக்கம் வளராது மனம் கீழும் மேலும் புரளாது

ஆண்: உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஹா..ஆஅ.. உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா கெடுக்குற நோக்கம் வளராது

ஆண்: திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே திருடாதே பாப்பா திருடாதே பாப்பா திருடாதே

Male: Thirudaadhae paapaa thirudaadhae Thirudaadhae paapaa thirudaadhae Thirudaadhae paapaa thirudaadhae Varumai nilaikku bayandhu vidaadhae Varumai nilaikku bayandhu vidaadhae Thiramai irukku marandhu vidaadhae Thirudaadhae paapaa thirudaadhae

Male: Sindhiththu paarthu seigaiyai maathu Sirusaa irukkaiyil thiruthikko thavaru Sirusaa irukkaiyil thiruthikko Sindhiththu paarthu seigaiyai maathu Sirusaa irukkaiyil thiruthikko thavaru Sirusaa irukkaiyil thiruthikko

Male: Therinjum theriyaamae nadandhirundhaa Adhu thirumbavum varaama paatthukko Therinjum theriyaamae nadandhirundhaa Adhu thirumbavum varaama paatthukko

Male: Thirudaadhae paapaa thirudaadhae

Male: Thittam pottu thirudura koottam Thirudi kondae irukkudhu Thittam pottu thirudura koottam Thirudi kondae irukkudhu

Male: Adhai sattam pottu thadukkura koottam Thaduthu kondae irukkudhu Sattam pottu thadukkura koottam Thaduthu kondae irukkudhu

Male: Thirudaraai paarthu thirundhaa vittaal Thiruttai ozhikka mudiyaadhu Thirudaraai paarthu thirundhaa vittaal Thiruttai ozhikka mudiyaadhu

Male: Thirudaadhae paapaa thirudaadhae

Male: Kodukkura kaalam nerunguvadhaal Ini edukkura avasiyam irukkaadhu Kodukkura kaalam nerunguvadhaal Ini edukkura avasiyam irukkaadhu Ini edukkura avasiyam irukkaadhu

Male: Irukkiradhellaam podhuvaai ponaal Irukkiradhellaam podhuvaai ponaal Padhukkura velaiyum irukkaadhu Odhukkura velaiyum irukkaadhu

Male: Uzhaikkira nokkam urudhiyaayittaa. Haaa.aaa.aa.haaa..aaa.aaa. Uzhaikkira nokkam urudhiyaayittaa Kedukkura nokkam valaraadhu Manam keezhum melum puralaadhu

Male: Uzhaikkira nokkam urudhiyaayittaa. Haaa.aaa. Uzhaikkira nokkam urudhiyaayittaa Kedukkura nokkam valaraadhu

Male: Thirudaadhae paapaa thirudaadhae Varumai nilaikku bayandhu vidaadhae Thiramai irukku marandhu vidaadhae Thirudaadhae paapaa thirudaadhae Paapaa thirudaadhae

Most Searched Keywords
  • tamil karaoke video songs with lyrics free download

  • find tamil song by partial lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • karnan lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • aagasatha

  • you are my darling tamil song

  • tholgal

  • google google song lyrics tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil love feeling songs lyrics video download

  • marudhani lyrics

  • vijay sethupathi song lyrics

  • thangamey song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • oru manam song karaoke

  • paatu paadava karaoke

  • butta bomma song in tamil lyrics download mp3

  • national anthem lyrics in tamil