Acha Baguthacha Song Lyrics

Thirudathe cover
Movie: Thirudathe (1961)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ra. Pazhanisami
Singers: S. C. Krishnan and A. G. Rathnamala

Added Date: Feb 11, 2022

ஆண்: அச்சா பஹூத் அச்சா உனக்கு அழகை யாரு வச்சா அச்சா பஹூத் அச்சா உனக்கு அழகை யாரு வச்சா

பெண்: மச்சான் என் மச்சான் உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார்

ஆண்: ஆஹா ஹ ஹா

பெண்: மச்சான் என் மச்சான் உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார் அழகை அல்லா வச்சார்

ஆண்: அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார் அச்சா பஹூத் அச்சா நம்மை அல்லா சேர்த்து வச்சார்

ஆண்: ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி சிங்காரி ப்யாரி சிங்காரி ப்யாரி...ஹா..பியாரி ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி சிங்காரி ப்யாரி சிங்காரி ப்யாரி இந்த உலகத்திலே எவரும் நிகரில்லா ஒய்யாரி நிகரில்லா ஒய்யாரி

பெண்: பாரசீக நாட்டிலிருந்து பறந்து வந்த ரோஜா நான் பறந்து வந்த ரோஜா...

ஆண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பெண்: பாரசீக நாட்டிலிருந்து பறந்து வந்த ரோஜா நான் பறந்து வந்த ரோஜா... மனதார உன்னை விரும்புறேனே

ஆண்: ஆ ஹ ஹ ஹ ஹா

பெண்: மனதார உன்னை விரும்புறேனே சேர்ந்து வாழ ஆஜா
ஆண்: வாரே வாவ்
பெண்: ஆஜா
ஆண்: வாஹ்வா
பெண்: ஆஜா ஆஜா

Male: Achaa bahuth achaa Unakku azhagai yaaru vachaa Achaa bahuth achaa Unakku azhagai yaaru vachaa

Female: Machaan en machaan Un mansai therinja allaa vachaar

Male: Aha ha haa

Female: Machaan en machaan Un mansai therinja allaa vachaar Azhagai allaa vachaar

Male: Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar

Male: Jilu jilukkum pechukkaari Singaari pyaari Singaari pyaari ha.pyaari Jilu jilukkum pechukkaari Singaari pyaari Singaari pyaari Indha ulagathilae yevarum Nigarillaa oiyaari Nigarillaa oiyaari

Male: Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar

Female: Paaraseega naattilirundhu Parandhu vandha rojaa Naan parandhu vandha rojaa

Male: Mhum mhum mhum mhum

Female: Paaraseega naattilirundhu Parandhu vandha rojaa Naan parandhu vandha rojaa Manadhaara unnai virumburenae

Male: Aa ha ha ha haa

Female: Manadhaara unnai virumburenae Serndhu vaazha aajaa
Male: Vaarae vaav
Female: Aajaa
Male: Vaahvaa
Female: Aajaa aajaa

Male: Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar Achaa bahuth achaa Nammai allaa serthu vachaar

Most Searched Keywords
  • tamil karaoke with lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • aalankuyil koovum lyrics

  • morrakka mattrakka song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • kanthasastikavasam lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • vennilavai poovai vaipene song lyrics

  • yesu tamil

  • tamil love song lyrics in english

  • tamil love song lyrics for whatsapp status download

  • neeye oli lyrics sarpatta

  • alagiya sirukki ringtone download

  • ben 10 tamil song lyrics

  • believer lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • dhee cuckoo song

  • tamil music without lyrics free download

  • master movie lyrics in tamil

  • kutty pasanga song