Added Date: Feb 11, 2022
ஆண்: தீய வழியிலே தீயும் வளருது ஊரும் நடுங்கியதே மாய உலகிலே நியாயம் குறையுது போர் கண் எதிரினிலே
ஆண்: போகும் பாதையும் காடாய் மாறும் காயம் நேரும் தானாய் ஆரும் வாழும் நேரம் யாவும் வீரம் பாம்பாய் துரத்தும் பரம பதம்
குழு: தீய வழியிலே தீயும் வளருது ஊரும் நடுங்கியதே மாய உலகிலே நியாயம் குறையுது போர் கண் எதிரினிலே
ஆண்: உள்ளே வெறியும் கண்ணில் பகையும் கல்லாய் மனமும் ஆட்டி படைத்திடும்
ஆண்: சில்லாய் உடையும் இங்கே மனிதம் மண்ணில் சரியும் யாவும் அழிந்திடும்
ஆண்: தோல்வி பயத்திலே வாலை எடுத்தவன் வைக்க மறந்துவிட்டான் கேள்வி கேட்டிட யாரும் இல்லையென வீசி பழகிவிட்டான்

ஆண்: யுத்தம் நடக்கும் சத்தம் மிரட்டும் வஞ்சம் துரத்தும் வாட்டி வதைத்திடும்
ஆண்: செய்யும் வினையும் உன்னை விரட்டும் சொல்லால் வருத்தும் காட்டி கொடுத்திடும்
ஆண்: நியாயம் ஜெயிக்கிற நாளில் மனிதனாய் நீயும் மாறி நிற்பாய் பாவ கணக்குகள் தீர்க்கும் வழிகளை தேடி நீயும் கற்பாய்
குழு: { தீய வழியிலே தீயும் வளருது ஊரும் நடுங்கியதே மாய உலகிலே நியாயம் குறையுது போர் கண் எதிரினிலே } (3)
ஆண்: ஓ ஓ ஓ ஓஓ
ஆண்: தீய வழியிலே ...

Male: Theeya vazhiyilae Theeyum valaruthu Oorum nadungiyathae Maaya ulagilae Nyaayam kuraiyuthu Por kan ethirinilae
Male: Pogum pathaiyum Kaadai maarum Kaayam nerum thaanai aarum Vaazhum neram yaavum veeram Paambaai thurathum parama patham
Chorus: Theeya vazhiyilae Theeyum valaruthu Oorum nadungiyathae Maaya ulagilae Nyaayam kuraiyuthu Por kan ethirinilae
Male: Ullae veriyum Kannil pagaiyum Kallai manamum Aatti padaithidum
Male: Sillai udaiyum Ingae manitham Mannil sariyum Yaavum azhinthidum
Male: Thozhvi bayathilae Vaalai eduthavan Vaikka maranthuvittan Kelvi kettida yaarum illaiyena Veesi pazhagivittan
Chorus: Theeya vazhiyilae Theeyum valaruthu Oorum nadungiyathae Maaya ulagilae Nyaayam kuraiyuthu Por kan ethirinilae
Male: Yuththam nadakkum Saththam mirattum Vanjam thurathum Vaati vathaithidum
Male: Seiyum vinaiyum Unnai virattum Sollaal varuthum Kaatti koduthidum
Male: Nyaayam jeyikkira Naalil manithanaai Neeyum maari nirppaai Paava kanakkugal Theerkum vazhigalai Thedi neeyum karpaai
Chorus: {Theeya vazhiyilae Theeyum valaruthu Oorum nadungiyathae Maaya ulagilae Nyaayam kuraiyuthu Por kan ethirinilae} (3)
Male: Ohh..ohhhh..ohhh.oooo
Male: Theeya vazhiyilae..
irava pagala karaoke
ennavale adi ennavale karaoke
famous carnatic songs in tamil lyrics
vijay songs lyrics
best lyrics in tamil
yesu tamil
maara movie song lyrics in tamil
tamil lyrics video songs download
teddy marandhaye
dosai amma dosai lyrics
cuckoo padal
karnan lyrics
oru porvaikul iru thukkam lyrics
asuran song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
kai veesum kaatrai karaoke download
poove sempoove karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
album song lyrics in tamil
tamil poem lyrics