Thaali Ondru Thaevai Enna Song Lyrics

Thirukkalyanam cover
Movie: Thirukkalyanam (1978)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில் தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில் தர்மம் என்னும் சன்னதியில் காதல் ஒன்று போதுமடி

பெண்: தாலி ஒன்று தேவையென்ன மானசீக வாழ்வில்

பெண்: {சேவை செய்ய நினைத்த மனம் வேறெதையும் நினைப்பதில்லை தெய்வம் தந்த வழி நடந்தால் எந்நாளும் தனிமை இல்லை} (2) பார்வதிக்கு கங்கை வந்தாள் தேவியுடன் வள்ளி வந்தாள் நானும் ஒரு கங்கையல்ல நாயகனும் சிவனுமல்ல..

பெண்: {சிந்தனையில் வாழ்ந்திருந்தால் தெய்வ சுகம் கோடி வரும் சேராத வாழ்வினிலும் கண்ணீரில் கவிதை வரும்} (2) உள்ளிருக்கும் கோயிலிலே ஓரிறைவன் குடியிருக்க ஊரார்க்கும் காட்சியென்ன உண்மைக்கும் சாட்சியென்ன..

பெண்: {கற்பரசி நீயிருக்க கண்ணகியைப் போலிருக்க இன்னும் ஒரு காதலியா நானென்ன மாதவியா} (2) உன் நிழலை பார்க்கையிலே கல்லெல்லாம் உருகுமடி என் கதையை விட்டுவிடு என்னோடு முடியுமடி

Female: Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil Dharmam ennum sannadhiyil Kaadhal ondru podhumadi

Female: Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil

Female: {Saevai seiya ninaitha manam Vaeredhaiyum ninaippadhillai Dheivam thandha vazhi nandandhaal Ennaalum thanimai illai} (2) Paarvathikku gangai vandhaal Dheviyudan valli vandhaal Naanum oru gangai alla Naayaganum sivanum alla

Female: Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil

Female: {Sindhanaiyil vaazhndhirundhaal Dheiva sugam kodi varum Saeraadha vaazhvinilum Kanneeril kavidhai varum} (2) Ullirukkum kovililae Or iraivan kudiyirukka Ooraarkku kaatchi enna Unmaikku saatchi enna

Female: Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil

Female: {Karparasi nee irukka Kannagiyai pol irukka Innum oru kaadhaliyaa Naan enna maadhaviyaa} (2) Un nizhalai paarkkaiyilae Kallellaam urugumadi En kadhaiyai vittu vidu.. Ennodu mudiyumadi.

Female: Thaali ondru thaevai enna Maanaseega vaazhvil

Other Songs From Thirukkalyanam (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with tamil lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • hare rama hare krishna lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • yaanji song lyrics

  • kanthasastikavasam lyrics

  • tamil song writing

  • kattu payale full movie

  • ilayaraja song lyrics

  • en iniya thanimaye

  • naan unarvodu

  • kadhale kadhale 96 lyrics

  • venmathi song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil happy birthday song lyrics

  • tamil song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • master lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • maara movie song lyrics in tamil