Added Date: Feb 11, 2022
பெண்: உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம் உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
பெண்: உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம் உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
பெண்: உள்ளங்கள் பலவிதம்
ஆண்: மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன் மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன் எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன்
பெண்: என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன்
ஆண்: உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
பெண்: உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
இருவர்: உள்ளங்கள் பலவிதம்
ஆண்: கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம் கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம்
பெண்: நதிவழி போவது போல் மனவழி போகலாம்
ஆண்: நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம்
இருவர்: உள்ளங்கள் பலவிதம்
பெண்: மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே
ஆண்: பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே
ஆண்: அடித்தால் அழுவதில்லை ஆனந்த நினைவுகளே
பெண்: அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே
ஆண்: உள்ளங்கள் பலவிதம்
ஆண்: எண்ணங்கள் ஆயிரம்
பெண்: உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்
அனைவரும்: உள்ளங்கள் பலவிதம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோஹோ .(3)

Female: Ullangal palavidham Ennangal aayiram Uravugal valarvatharkku Manam thaanae kaaranam
Female: Ullangal palavidham Ennangal aayiram Uravugal valarvatharkku Manam thaanae kaaranam
Female: Ullangal palavidham
Male: Malaiyil pirandha nadhi kadalukku povadhen
Mannil pirandha malar koondhalil vaazhvadhaen
Engo pirandhavargal ingae inaivadhaen
Female: Ennavo sondhamellam kannilae therivadhaen
Male: Ullangal palavidham Ennangal aayiram
Female: Uravugal valarvatharkku Manam thaanae kaaranam
Both: Ullangal palavidham
Male: Kizhakkil odum nadhi therkaeyum paayalaam
Kili unna kanidha kani anilukkum pogalaam
Female: Nadhi vazhi povadhu pol mana vazhi pogalaam
Male: Nadakkum vazhigal ellam nal vazhi aagalaam
Both: Ullangal palavidham
Female: Maraithaal maraivadhillai
Mangaiyin kanavugalae
Male: Pirithaal pirivathillai valarnthidum uravugalae
Male: Azhithaal azhuvadhillai aanandha ninaivugalae
Female: Anbil inaindhavargal vaarthaiyil oomaigalae
Male: Ullangal palavidham
Male: Ennangal aayiram
Female: Uravugal valarvatharkku Manam thaanae kaaranam
All: Ullangal palavidham Ho ho ho ho hoho hooo Ho ho ho ho hoho hooo Ho ho ho ho hoho hooo
vaalibangal odum whatsapp status
karaoke for female singers tamil
maraigirai full movie tamil
ovvoru pookalume song karaoke
kattu payale full movie
lyrics song status tamil
sarpatta parambarai lyrics in tamil
tamil love song lyrics in english
tamil lyrics video download
new tamil christian songs lyrics
only tamil music no lyrics
poove sempoove karaoke
youtube tamil line
unnodu valum nodiyil ringtone download
chellamma chellamma movie
bujjisong lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil mp3 songs with lyrics display download
tamil movie karaoke songs with lyrics
vinayagar songs lyrics