Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன் ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன் அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய் ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன் காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய் காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய் காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய் வரும் காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்
ஆண்: ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன் அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய் ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
ஆண்: குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே

ஆண்: கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை

Male: Aanandha nilaiyam ondru amaithu vaithen Aanandha nilaiyam ondru amaithu vaithen Adhil anbodu nee vandhu amarnthu kondaai Anbodu nee vandhu amarnthu kondaai Aanandha nilaiyam ondru amaithu vaithen Kaanavarum bhakthargalukku kaatchi kodupaai Kaanavarum bhakthargalukku kaatchi kodupaai Kaalamellaam thirumalaiyai aatchi purivaai Varum kaalamellaam thirumalaiyai aatchi purivaai
Male: Aanandha nilaiyam ondru amaithu vaithen Adhil anbodu nee vandhu amarnthu kondaai Aanandha nilaiyam ondru amaithu vaithen
Male: Kuttramondru naan purinthaal un seyalae Nalla gunam ondru naan adainthaal un varavae Kuttramondru naan purinthaal un seyalae Nalla gunam ondru naan adainthaal un varavae Suttramendru varuvathellaam un porulae Suttramendru varuvathellaam un porulae Naan pattri nirkkum paasamellaam un arulae Naan pattri nirkkum paasamellaam un arulae
Male: Aanandha nilaiyam ondru amaithu vaithen Adhil anbodu nee vandhu amarnthu kondaai Aanandha nilaiyam ondru amaithu vaithen
Male: Kaar mugilgal aadugindra ezhumalai Unnai kaithozhuthu maanidargal vaazhum malai Kaar mugilgal aadugindra ezhumalai Unnai kaithozhuthu maanidargal vaazhum malai Oor muludhum odivanthu koodum malai Unnaiyindri deivamingae yaedhum illai Oor muludhum odivanthu koodum malai Unnaiyindri deivamingae yaedhum illai
Male: Aanandha nilaiyam ondru amaithu vaithen Adhil anbodu nee vandhu amarnthu kondaai Aanandha nilaiyam ondru amaithu vaithen
online tamil karaoke songs with lyrics
tamilpaa master
gal karke full movie in tamil
putham pudhu kaalai tamil lyrics
tamil christian songs lyrics in english
arariro song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
asuran song lyrics in tamil
tamil christian songs lyrics free download
chellamma song lyrics download
lollipop lollipop tamil song lyrics
dosai amma dosai lyrics
oru manam whatsapp status download
i songs lyrics in tamil
usure soorarai pottru lyrics
karnan movie songs lyrics
hello kannadasan padal
karaoke with lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
best love lyrics tamil