Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
பெண்: ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
ஆண்: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
இருவர்: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
ஆண்: பாரத தேவா பாண்டவர் நேசா
பெண்: பதமலர் பணிந்தோமே
ஆண்: பாரத தேவா பாண்டவர் நேசா
பெண்: பதமலர் பணிந்தோமே
இருவர்: உன் பதமலர் பணிந்தோமே...ஏ... ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
பெண்: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா
இருவர்: உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
பெண்: கண்ணா..
ஆண்: கண்ணா...
பெண்: கண்ணா...
ஆண்: கண்ணா..
பெண்: ஞான மலர்க் கண்ணா ஆயர்க் குல விளக்கே வானும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா..ஆ...ஆ
பெண்: தானே உலகாகி தனக்குள்ளே தான் அடங்கி மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே
பெண்: ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
இருவர்: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா

Female: Hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa
Male: Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa
Both: Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa
Male: Baaradha dhevaa paandavar naesaa
Female: Padha malar panindhomae
Male: Baaradha dhevaa paandavar naesaa
Female: Padha malar panindhomae
Both: Un padha malar panindhomae..ae. Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa
Female: Sri hari hari gokula ramanaa undhan
Both: Thiruvadi saranam kannaa Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa
Female: Kannaa.
Male: Kannaa.
Female: Kannaa.
Male: Kannaa.
Female: Nyaana malar kannaa Aayar kula vilakkae Vaanum kadalum vaarthedutha ponnuruvae Gaanathil uyir inathai kattuvittom kannaa.aa.
Female: Thaanae ulagaagi Thanakkullae thaan adangi Maana kula maadhar manjal mugam kaathu Vaazhvippaai endru malar thaazh karam pattri Naanum thozhudhaen nambi parandhaamaa Un naamam uraikkindra nallor nalam vaazhiyavae
Female: Hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa
Both: Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa Sri hari hari gokula ramanaa undhan Thiruvadi saranam kannaa
pularaadha
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
nanbiye song lyrics in tamil
vijay songs lyrics
narumugaye song lyrics
master dialogue tamil lyrics
lyrics download tamil
kutty pattas full movie tamil
bigil unakaga
you are my darling tamil song
sri ganesha sahasranama stotram lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
rakita rakita song lyrics
rummy song lyrics in tamil
aalapol velapol karaoke
tamil song writing
kadhal kavithai lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
soorarai pottru song lyrics tamil